Dinamani Chennai - May 31, 2023Add to Favorites

Dinamani Chennai - May 31, 2023Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Dinamani Chennai zusammen mit 8,500+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50% Hurry, Offer Ends in 4 Days
(OR)

Nur abonnieren Dinamani Chennai

1 Jahr $33.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

May 31, 2023

ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்

சான் பிரான்சிஸ்கோ, மே 30: இந்திய வம்சாவளியினர், அமெரிக்க அரசியல் சந்திக்க தலைவர்களைச் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒரு வார பயணமாக அந்நாட்டின் சான் பிரான்சிஸ்கோ நகருக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தார்

ராகுல் காந்தி அமெரிக்கா பயணம்

1 min

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

சென்னை மே 30: தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காக சிங்கப்பூா், ஜப்பானில் மேற்கொண்ட 9 நாள்கள் பயணத்தை முடித்துக்கொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னைக்கு புதன்கிழமை (மே 31) திரும்புகிறாா்

முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார்

1 min

கங்கையில் பதக்கங்களை வீசச் சென்ற மல்யுத்த வீராங்கனைகள்

விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தடுத்து நிறுத்தினர்

கங்கையில் பதக்கங்களை வீசச் சென்ற மல்யுத்த வீராங்கனைகள்

1 min

மணிப்பூர் கலவரப் பகுதியில் அமித் ஷா ஆய்வு

அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

மணிப்பூர் கலவரப் பகுதியில் அமித் ஷா ஆய்வு

1 min

தி.நகர் திருப்பதி கோயிலை 3 ஆண்டுகளில் புதிதாக கட்டி முடிக்கத் திட்டம்

தொழிலதிபர்கள் ரூ.7.60 கோடி நன்கொடை

தி.நகர் திருப்பதி கோயிலை 3 ஆண்டுகளில் புதிதாக கட்டி முடிக்கத் திட்டம்

1 min

பிற மாநிலத்தவர் தமிழகத்தை தாய் மாநிலமாகக் கருதுகின்றனர்

ஆளுநர் ஆர்.என்.ரவி

பிற மாநிலத்தவர் தமிழகத்தை தாய் மாநிலமாகக் கருதுகின்றனர்

1 min

அடையாறு புதிய பூங்காவுக்கு கருணாநிதி பெயர்

மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம்

அடையாறு புதிய பூங்காவுக்கு கருணாநிதி பெயர்

1 min

விரைவில் ஆவின் பால் தர மதிப்பீடு ஆய்வகம்

அமைச்சர்‌ மனோ தங்கராஜ்‌

விரைவில் ஆவின் பால் தர மதிப்பீடு ஆய்வகம்

1 min

உலக தடகளத்தில் மதுரை வீரருக்கு தங்கம்: அண்ணாமலை பாராட்டு

சென்னை, மே 30: உலக தடகளத்தில் டிரிபிள் ஜம்ப் பிரிவில் தங்கம் வென்ற மதுரை வீரருக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை பாராட்டியுள்ளாா்

உலக தடகளத்தில் மதுரை வீரருக்கு தங்கம்: அண்ணாமலை பாராட்டு

1 min

தமிழகத்தில் 7.28 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள்

அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

தமிழகத்தில் 7.28 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள்

1 min

பள்ளி, கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

சென்னை, மே 30: பள்ளி, கல்லூரி ஆசிரியா்களைத் தோ்வு செய்வதற்கான அறிவிக்கையை ஆசிரியா் தோ்வு வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்

பள்ளி, கல்லூரிகளுக்கு ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்

1 min

தனியார் முகமை மூலம் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் நியமனம்: ஓபிஎஸ் கண்டனம்

சென்னை, மே 30: தனியாா் முகமை மூலம் அரசு போக்குவரத்துக்கழக பணியாளா்கள் நியமிக்கப்படுவதற்கு முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளாா்

தனியார் முகமை மூலம் போக்குவரத்துக் கழக பணியாளர்கள் நியமனம்: ஓபிஎஸ் கண்டனம்

1 min

சி.எஸ்.கே. மஞ்சள் படைக்கு வாழ்த்துகள்

ஐபிஎல் கோப்பையை ஐந்தாவது முறையாக வென்றுள்ள சிஎஸ்கே-வின் மஞ்சள் படைக்கு வாழ்த்துகள் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்

சி.எஸ்.கே. மஞ்சள் படைக்கு வாழ்த்துகள்

1 min

திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றவர்தான் துரைசாமி

சென்னை, மே 30: திமுகவுடன் கூட்டணி அமைக்கக் கூடாது என்றவா்தான் திருப்பூா் சு.துரைசாமி என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ கூறினாா்

திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்றவர்தான் துரைசாமி

1 min

‘அரிக்கொம்பனை’ பிடிக்க தீவிர நடவடிக்கை

முதல்வர் மு.க.ஸ்டாலின்

‘அரிக்கொம்பனை’ பிடிக்க தீவிர நடவடிக்கை

1 min

அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

ஜப்பான் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

1 min

உயர்நீதிமன்றத் தடை நீங்கியதும் 4,000 பேராசிரியர்கள் நியமனம்

அமைச்சர் பொன்முடி உறுதி

உயர்நீதிமன்றத் தடை நீங்கியதும் 4,000 பேராசிரியர்கள் நியமனம்

1 min

மணிப்பூர் பிரச்னை: குடியரசுத் தலைவர் தலையிட காங்கிரஸ் கோரிக்கை

மணிப்பூா் பிரச்னையில் குடியரசுத் தலைவா் தலையிட்டு, அம்மாநிலத்தில் இயல்புநிலை திரும்ப ஆவண செய்ய வேண்டும் என்று அவரை நேரில் சந்தித்து காங்கிரஸ் கோரிக்கை மனு அளித்துள்ளது

மணிப்பூர் பிரச்னை: குடியரசுத் தலைவர் தலையிட காங்கிரஸ் கோரிக்கை

1 min

எல்லையில் சீன ராணுவக் குவிப்பு சவாலாகத் தொடர்கிறது

முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான்

எல்லையில் சீன ராணுவக் குவிப்பு சவாலாகத் தொடர்கிறது

1 min

வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கடினமாக உழைப்போம்: பிரதமர் மோடி

புது தில்லி. மே 30: இந்தியாவை வளர்ந்த தேசமாக கட்டமைக்க நாங்கள் இன்னும் கடினமாக உழைப்போம் என தனது அரசின் 9-ஆம் ஆண்டு நிறைவையொட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

வளர்ந்த இந்தியாவைக் கட்டமைக்க கடினமாக உழைப்போம்: பிரதமர் மோடி

1 min

ராணுவம் சாராதவரை முதல்முறையாக விண்வெளிக்கு அனுப்பிய சீனா

பெய்ஜிங், மே 30: ராணுவம் சாராத ஒருவரை சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் முதல் முறையாக செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது

ராணுவம் சாராதவரை முதல்முறையாக விண்வெளிக்கு அனுப்பிய சீனா

1 min

உக்ரைன் போர்: மாஸ்கோ மீது முதல்முறையாக தாக்குதல்

மாஸ்கோ, மே 30: உக்ரைன் போரில் முதல்முறையாக ரஷிய தலைநகா் மாஸ்கோவில் ஆளில்லா விமானங்கள் மூலம் செவ்வாய்க்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டது

உக்ரைன் போர்: மாஸ்கோ மீது முதல்முறையாக தாக்குதல்

1 min

Lesen Sie alle Geschichten von Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

VerlagExpress Network Private Limited

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen