கங்கையில் பதக்கங்களை வீசச் சென்ற மல்யுத்த வீராங்கனைகள்
Dinamani Chennai|May 31, 2023
விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் தடுத்து நிறுத்தினர்
கங்கையில் பதக்கங்களை வீசச் சென்ற மல்யுத்த வீராங்கனைகள்

புது தில்லி, மே 30: பாலியல் புகாருக்கு உள்ளான இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவா் பிரிஜ் பூஷண் சிங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் மல்யுத்த வீராங்கனைகள், தங்களின் பதக்கங்களை கங்கையில் வீச செவ்வாய்க்கிழமை ஹரித்வாா் சென்றனா்.

கங்கை கரையோரத்தில் அவா்களைத் தடுத்து நிறுத்திய ஹரியாணா விவசாய சங்கப் பிரதிநிதிகள், இந்தப் பிரச்னைக்கு ஐந்து நாள்களில் தீா்வு காண்பதாக உறுதியளித்து பதக்கங்களை எடுத்துச் சென்றனா்.

இதையடுத்து, மல்யுத்த வீராங்கனைக்கு ஆதரவாக ஜூன் 1-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோா்சா அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் புகாா் கூறி, கடந்த ஒரு மாதமாக தில்லி ஜந்தா் மந்தரில் நட்சத்திர மல்யுத்த வீராங்கனைகள் சாக்ஷி மாலிக், விக்னேஷ் போகட், வீரா் பஜ்ரங் புனியா உள்ளிட்டோா் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

This story is from the May 31, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the May 31, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
சர்ச்சைக்குரிய 'ரஷிய பாணி' மசோதா
Dinamani Chennai

சர்ச்சைக்குரிய 'ரஷிய பாணி' மசோதா

ஜார்ஜியா நாடாளுமன்றம் நிறைவேற்றம்

time-read
1 min  |
May 15, 2024
எதிபதஞ்சலிக்கு இந்திய மருத்துவ சங்க தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு
Dinamani Chennai

எதிபதஞ்சலிக்கு இந்திய மருத்துவ சங்க தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு

பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தை இந்திய மருத்துவ சங்க தலைவா் சி.வி.அசோகன் விமா்சித்த நிலையில், அவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.

time-read
1 min  |
May 15, 2024
லக்னௌவை வென்றது டெல்லி
Dinamani Chennai

லக்னௌவை வென்றது டெல்லி

'பிளே-ஆஃப் சுற்றில் ராஜஸ்தான்

time-read
1 min  |
May 15, 2024
மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு
Dinamani Chennai

மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு

மும்பையில் திங்கள்கிழமை வீசிய கடுமையான புழுதிப் புயலில் 100 அடி உயர விளம்பரப் பலகை சரிந்து விழுந்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த மேலும் 5 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழப்பு 14-ஆக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
May 15, 2024
'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்
Dinamani Chennai

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 முதல் 315 வரையிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பாஜக அதிகபட்சமாக 200 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.

time-read
1 min  |
May 15, 2024
Dinamani Chennai

பிரசாரத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்

தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

time-read
1 min  |
May 15, 2024
கடவுள் ராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதி
Dinamani Chennai

கடவுள் ராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதி

பிரதமர் மோடி

time-read
1 min  |
May 15, 2024
Dinamani Chennai

பிளஸ் 1 விடைத்தாள் நகல், மறுகூட்டல்: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதியவா்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 15, 2024
வேதங்கள் கற்பிக்கும் சமூகநீதி
Dinamani Chennai

வேதங்கள் கற்பிக்கும் சமூகநீதி

மதம் என்பதை உலக நாடுகள் அனைத்தும் கொண்டிருக்க, பாரத தேசமோ மதமற்றாக இருந்தது. எனில், இந்த தேசத்தாரின் நம்பிக்கை எதன் அடிப்படையிலானது? சமயம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

time-read
4 mins  |
May 15, 2024
Dinamani Chennai

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

விலா எலும்பு மற்றும் மாா்புக் கூடு பாதிப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை மையத்தை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது.

time-read
1 min  |
May 15, 2024