CATEGORIES
Categories
இணைய குற்றப் புலனாய்வில் ஒத்துழைப்பு: இந்தியா-அமெரிக்கா புரிந்துணர்வு
இணைய (சைபர்) குற்றப் புலனாய்வு விசாரணையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பாக இந்தியா-அமெரிக்கா இடையே உடன்பாடு கையொப்பமாகியிருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமித் ஷாவுடன் மணிப்பூர் ஆளுநர் சந்திப்பு
தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா சனிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
54-ஆவது நாளாக உண்ணாவிரதம்: தல்லேவால் உடல்நிலை கவலைக்கிடம்
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் விவசாய அமைப்பின் தலைவர் ஜக்ஜீத் சிங் தல்லேவால் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் சனிக்கிழமை 54-ஆவது நாளாக நீடித்தது.
அருந்ததியர் உள்ஒதுக்கீடு சமத்துவத்தை நோக்கி வழிநடத்தும்: தமிழக அரசு
அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டம், சமத்துவத்தை நோக்கி தமிழ்நாட்டை வழிநடத்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கனடா பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளி எம்.பி. போட்டி
கனடா பிரதமர் பதவிக்குப் போட்டியிடுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
எடுத்த இடத்தில் வைக்கவும்!
'இந்த வீட்ல வச்ச இடத்தில் எதுவும் ஒரு இருக்காது’ கேட்காத வீடே இல்லை என்று சொல்லி விடலாம். குறிப்பாக தாய்மார்கள் இப்படி த்தான் அங்கலாய்த்துக் கொள்வார்கள்.
சென்னையைத் தொடர்ந்து 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள்: தமிழக அரசு
சென்னையைத் தொடர்ந்து, 8 மாநகரங்களில் கலைத் திருவிழாக்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஐடிஎஃப் 50: அங்கிதா-பெயின்ஸ் சாம்பியன்
புது தில்லியில் நடைபெற்று வரும் ஐடிஎஃப் டபிள்யு 50 டென்னிஸ் போட்டி மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா-பிரிட்டனின் பெயின்ஸ் பட்டம் வென்றனர்.
சென்னை கடற்கரைகளில் இறந்து ஒதுங்கும் ஆலிவ் ரிட்லி ஆமைகள்: மீன்பிடி வலைகள் காரணமா?
சென்னை கடற்கரைகளில் 100-க்கும் மேற்பட்ட ஆலிவ் ரிட்லி எனப்படும் பச்சை நிற ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன.
செய்யக் கூடாதன செய்யோம்!
கிட்டமிடாமல் எந்தப் பணியையும் செய்யலாகாது. அப்படிச் செய்யின் அது நன்முறையில் அமையாது என்பது வல்லோர் வகுத்த விதி.
காட்டாங்குளத்தூர் – தாம்பரம்: நாளை சிறப்பு ரயில் இயக்கம்
பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோரின் வசதிக்காக காட்டாங்குளத்தூர் - தாம்பரம் இடையே திங்கள்கிழமை (ஜன. 20) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
25 நிமிஷங்களில் மரணத்திலிருந்து தப்பித்தேன்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி 20-25 நிமிஷங்களில் மரணத்தில் இருந்து தப்பித்ததாக வங்க தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
மகா கும்பமேளாவில் ஸ்ரீனிவாச கல்யாணம்
மகா கும்பமேளாவை முன்னிட்டு, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் அமைக்கப்பட்டுள்ள ஏழுமலையான் மாதிரி கோயில் வளாகத்தில் சனிக்கிழமை ஸ்ரீ ஸ்ரீனிவாச கல்யாணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
காசி தமிழ் சங்கமம் தேசிய விழாவாக கொண்டாடப்படுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழர்களையும் காசியையும் இணைக்கும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தேசிய விழாவாகக் கொண்டாடப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
புதிய வருமான வரிச் சட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த வாய்ப்பு
தற்போது நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டத்தை எளிமைப்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் புதிய வருமான வரிச் சட்டம், வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி: முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
'நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும், இதற்கான உரையாடல்களைத் தொடங்க வேண்டும்' என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
ஜேக் சின்னர், மொன்ஃபில்ஸ், ஸ்வியாடெக், ஸ்விட்டோலினா முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜேக் சின்னர், மூத்த வீரர் கேல் மொன்ஃபில்ஸ், மகளிர் பிரிவில் இகா ஸ்வியாடெக், ஸ்விட்டோலினா ஆகியோர் ரவுண்ட் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பொங்கல் விடுமுறை: விமானக் கட்டணம் உயர்வு
மதுரையிலிருந்து சென்னைக்கு ரூ. 18,000
கோத்தகிரியில் கிணற்றுக்குள் விழுந்த கரடிகள் உயிருடன் மீட்பு
கிணற்றுக்குள் இருந்து ஏணி மூலம் ஏறி வெளியே வரும் கரடி
சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழாவில் 1,125 ஒப்பந்தங்கள்
105 புத்தகங்களை வெளியிட்ட முதல்வர்
தென்பெண்ணை ஆற்றில் அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரியில் பங்கேற்க சனிக்கிழமை சென்ற அருணாசலேஸ்வரரை, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
பாரதியாரின் பக்தி பரிணாமத்தை விளக்கும் ஆவணப் படம் வெளியீடு
பாரதியாரின் பக்தி பரிணாமத்தை வெளிப்படுத்தும் 'சக்திதாசன் - கடவுளைக் கண்ட கவிஞன்' என்னும் ஆவணப்படத்தை சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சத்யஞானானந்தர் வெளியிட்டார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை: சஞ்சய் ராய் குற்றவாளி
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று சியால்டா நீதிமன்றம் சனிக் கிழமை தீர்ப்பளித்தது.
கிராம சுயராஜ்யம்: பிரதமர் மோடி உறுதி
கிராம சுயராஜ்யத்தை அமலாக்க மத்திய அரசு உறுதியுடன் செயலாற்றுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
ஹோண்டா கார் விற்பனை 20 சதவீதம் வளர்ச்சி
நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை 20 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
காளையார்கோவிலில் அருகே மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் முதியவர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சனிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியைக் காண வந்த முதியவர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். மேலும், இதில் மாடுகள் முட்டியதில் 183 பேர் காயமடைந்தனர்.
அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய முயன்று தோல்வியடைந்தார் பிரதமர் மோடி
'மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் அரசமைப்புச் சட்டத்தை தூக்கி எறியும் முயற்சியை கைவிட்டுவிட்டு, அதன் முன் பிரதமர் மோடி தலை வணங்கினார்' என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
ஹைதராபாத்-பெங்களூரு ஆட்டம் டிரா (1−1)
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஹைதராபாத் எஃப்சி-பெங்களூரு எஃப்சி அணிகள் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கூட்டாட்சி முறைக்கு எதிரானதல்ல: மத்திய சட்ட அமைச்சர்
ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவது கூட்டாட்சி முறைக்கு எதிரானதல்ல என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
நகைகளில் கை வைக்கவில்லை: கரீனா கபூர்
‘வீட்டுக்குள் புகுந்த நபர் வீட்டினுள் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த நகைகள் எதையும் எடுக்கவில்லை’ என்று சைஃப் அலி கானின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான கரீனா கபூர் போலீஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.