கொரோனா! உள்ளத்தைப் பதற வைக்கும் உண்மையான நிலவரம்!
Iniya Udhayam|August 2020
கொரோனா! உள்ளத்தைப் பதற வைக்கும் உண்மையான நிலவரம்!
சுதந்திர தின விழாவில் மட்டும், நாங்கள் பரவமாட்டோம் என்று கொரோனா வைரஸ்கள் எடப்பாடி அரசிடம் சென்று வாக்குறுதி கொடுத்திருக்கிறதா?
நக்கீரன் கோபால்

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்

என்பது வள்ளுவர் வாக்கு. மனசாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால், சொன்னவரை அவரது மனசாட்சியே தண்டிக்கும் என்பது இதன் பொருள். ஆன னால் இதற்கு மாறாக மனசாட்சியே இல்லாமல் பொய்க்கு மேல் பொய்யாகச் சொல்லிக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. அதனால் காலம்தான் அவர் களைத் தண்டிக்கவேண்டும் என்று மக்கள் சபியாய் சபித்துக்கொண்டிருக்கிறார்கள்.

articleRead

You can read up to 3 premium stories before you subscribe to Magzter GOLD

Log in, if you are already a subscriber

GoldLogo

Get unlimited access to thousands of curated premium stories, newspapers and 5,000+ magazines

READ THE ENTIRE ISSUE

August 2020