يحاول ذهب - حر
மறதியே உலக இயல்பு!
July 23, 2025
|Kanmani
என் மகன் கணக்கு, சயின்ஸ் எல்லாம் ரொம்ப நல்லா படிக்கிறான்.
-
இந்த மனப்பாடப் பாடல் மட்டும் படிக் கிறான், ஆனால் மறந்து போயிடறான் என்கிறார் சூர்யாவின் தாய்.
அவங்க தாத்தா கூடச் சேர்ந்து சேர்ந்து என் பொண்ணு வெண்ணிலா திருக்குறள் நல்லா படிக்கிறா. கணக்குன்னாத் தான் வேப்பங்காயா கசக்குது என்கிறார் இன்னொரு தந்தை.
ஒருவருக்குத் தமிழ் வரவில்லை என்பதும் இன்னொருவருக்கு கணிதம் தொடர்பான விஷயங்கள் சரியாக நினைவிருப்பதில்லை என்பதும் பொதுவான மன வருத்தங்கள். இதற்கு பரம்பரையாக நாம் நம் பெற்றோரிடமிருந்து மூதாதையர்களிடம் இருந்தும் பெற்றுக்கொள்ளும் மரபணுக்கள் முக்கிய காரணம் என்றாலும், ஒரு குழந்தை வளரும் முறை, அதன் மனதில் எது முக்கியம் என்று தோன்றுவது, கல்வி மேல் அது வைத்திருக்கும் கண்ணோட்டம் எல்லாமே மிக முக்கியம். அந்தக் குறிப்பிட்ட பாடம் மறக்காமல் நன்றாக நினைவில் இருப்பதற்கு நாம் அதற்கு மனதளவில் கொடுக்கும் முக்கியத்துவமும் காரணம்.
திருக்குறளை நன்றாக படிக்கும் வெண்ணிலாவின் தாத்தா, திருக்குறள் வழி வாழ்பவர். தினசரி நடக்கும் சம்பவங்களை திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். திருக்குறள் தொடர்பான கதைகளைப் பேத்தி தூங்கும் போது சொல்கிறார். அதனால் அதே திருக்குறளைப் பள்ளியில் படிக்கும் பொழுது வெண்ணிலாவுக்கு அது நன்றாக நினைவில் இருக்கிறது.அதே சமயம் சூர்யாவின் தந்தை ஒரு எலக்ட்ரானிக்ஸ் பிரியர். ரேடியோ, டிவி, வாகனம் என்று எது கிடைத்தாலும் பிரித்து வேலை பார்ப்பார்.
ஒவ்வொரு பொருளின் இயங்குமுறையையும் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்.
தாய் கணித ஆசிரியை.
அதனால் சிறு வயது முதல் சூர்யாவுக்கு இவை இரண்டும் இயல்பாகவே வந்திருக்கலாம்.
கல்லூரிப் பருவத்தில் இவர்கள் இருவரையும் தனித்தனியே சந்தித்துக் கேட்டோம் என்றால், வெண்ணிலா அறிவியலில் ஓரளவு மதிப்பெண் எடுத்து தேறியிருக்கக்கூடும், சூர்யாவும் தமிழில் தேறியிருப்பான், ஆனால் அவர்கள் நன்றாகப் புரிந்து, விரும்பிப் படித்த பாடம்தான் இப்பொழுது வரை நினைவிருக்கும்.
உண்மையாகவே ஒரு பாடத்தை மறக்காமல் படிக்க வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், அந்தப் பாடத்தைப் புரிந்து படிக்க வேண்டும்.
هذه القصة من طبعة July 23, 2025 من Kanmani.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Kanmani
Kanmani
அம்மா ஒரு துளசிச் செடி!
புரண்டு புரண்டு படுத்தான் ராகவ். தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை என்பதே உண்மை. கண்களை மூடினாலே பல பெண்கள், மூடிய அவன் கண்களுக்குப் பின்னால் வலியினால் கூக்குரலிட்டு அழுகின்றனர். மண்டைக்குள் ஒரே கூச்சல். முடியவில்லை.
3 mins
December 17, 2025
Kanmani
லிவிங் டூ கெதர்.. இந்தியாவுக்கு எந்த இடம்?
ஆண்,பெண் நட்பு என்பது இன்று சகஜமாகிவிட்டது. சொல்லப்போனால் பள்ளி, கல்லூரியைத் தாண்டி அலுவலகம் வரை அது நடைமுறையில் உள்ளது. காதல் என்பதை தாண்டி டேட்டிங், லிவிங் டூகெதர் என்றல்லாம் பல்கிப் பெருகிவிட்டதைக் காண முடிகிறது
1 min
December 17, 2025
Kanmani
நேர்மறை உளவியலின் தூண்கள்!!
நேர்மறை உளவியலில் நாம் இதுவரை பேசிய விஷயங்கள் அனைத்துமே ஒரு மனிதனை மகிழ்ச்சியாக வாழவைக்க உதவும் அம்சங்கள்.
3 mins
December 17, 2025
Kanmani
இந்தியாவின் தூய்மை கிராமத்தில் அரசியல்வாதிகளுக்கு தடை!
மகாராஷ்டிராவில் உள்ள சதாரா கிராமம், கிராமப்புற இந்தியா எவ்வாறு தன்னிறைவு பெற்றதாகவும் அழகாகவும் இருக்க முடியும் என்பதை முன்னுதாரணமாக காட்டுகிறது.
1 mins
December 17, 2025
Kanmani
ரோபோ ராணுவ வீரர்கள்; களத்தில் இறக்கும் சீனா!
ஒரு காலத்தில் வீர உணர்வும், போர் பயிற்சியும் கொடுத்த வெற்றியை இன்று நவீன ஆயுதங்கள் பறித்து விட்டன. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை வைத்து போராட வேண்டியுள்ளது. அதிக, நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடு வல்லரசு ஆகிறது. அந்த வகையில் சீனா நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருகிறது.
1 mins
December 17, 2025
Kanmani
ஸ்மார்ட் போன் டேக் ஓவர் மோசடி!
செல்போனில் பலவகை மோசடிகள் செய்யப்படுவது ஊரறிந்த செய்தி. அதில் எப்போதும் போல், போலி சிம் கார்டு மூலமாகவே பல மோசடிகள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய தனி நபர்களின் மொபைல் போன் எண்களை மோசடி நபர்கள் முறைகேடாக பயன்படுத்துவதால்...
3 mins
December 17, 2025
Kanmani
ரசிகர்களின் விருப்பங்கள் வேறு பட்டவை!
சம்யுக்தா மேனன் நடித்து இந்த 2025ம் வருடம் ஒரு படம் கூட வெளியாக வில்லை என்றாலும் ரொம்பவே மகிழ்ச்சியான ஆண்டு என்கிறார்.
2 mins
December 17, 2025
Kanmani
தொடர்ந்து குறையும் ரூபாய் மதிப்பு... ஏன்?
இந்தியப் பொருளாதாரம் வளர்ந்துவிட்டதாக ஒருபுறம் பெருமை பேசும் அதேவேளை, மற்றொரு புறம் இந்திய பண மதிப்பு உலக சந்தையில் குறைந்து வரும் துயரம் தொடர்கிறது.
3 mins
December 17, 2025
Kanmani
அங்கம்மாள்
பழைய கால பழக்க வழக்கங்களில் இருந்து மாறாத ஒரு தாய், தன் இயல்பை மாற்றிக்கொள்ள வற்புறுத்தும் பிள்ளைகளின் அழுத்தத்தால் சந்திக்கும் மனச்சிக்கல்களே கதை.
2 mins
December 17, 2025
Kanmani
சமச்சீரற்ற சாப்பாட்டால் ஏற்படும் சங்கடங்கள்
உணவே உடல் நலத்திற்கு அடிப்படை. ஆனால் சமச்சீரான உணவை போதுமான அளவு உண்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
1 min
December 17, 2025
Translate
Change font size
