Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com
استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

அம்மா ஒரு துளசிச் செடி!

December 17, 2025

|

Kanmani

புரண்டு புரண்டு படுத்தான் ராகவ். தூக்கம் வரவில்லை. தூக்கம் வரவில்லை என்பதை விட தூங்க முடியவில்லை என்பதே உண்மை. கண்களை மூடினாலே பல பெண்கள், மூடிய அவன் கண்களுக்குப் பின்னால் வலியினால் கூக்குரலிட்டு அழுகின்றனர். மண்டைக்குள் ஒரே கூச்சல். முடியவில்லை.

- தெ.சுமதி ராணி

எழுந்து மொட்டை மாடிக்கு போனான். அங்கு சிலர் தூங்கிக் கொண்டும், சிலர் பேசிக்கொண்டும், சிலர் போதையில் புரண்டு கொண்டும் இருந்தனர். வானத்தைப் பார்த்தபடி, மொட்டை மாடியின் விளிம்பு சுவரில் மல்லாந்து படுத்தான் ராகவ். நெஞ்சையழுத்திய பாரமெல்லாம் நீர்த்து, கண்ணீராய் வழிய ஆரம்பித்தது.

ராகவ் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவன். அவன் இப்போது படுத்திருப்பது மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியின் மொட்டைமாடியில்தான். அவன் அம்மா சாந்தினி, தங்கை தீபா இருவரும் அவன் அம்மாவைப் பெற்ற தாத்தா பாட்டியுடன் திருச்சியில் உள்ளனர். இந்த இளவயசுல அப்படியென்ன நெஞ்சை அழுத்தும் பாரம் அவனுக்கு? மண்டைக்குள் ஏனிந்தக் குடைச்சல்?

'நான் தூங்க முடியாம அவங்கள நெனச்சு தவிக்கிற இந்நேரம் அவங்க என்ன செய்துகிட்டிருப்பாங்க? பாட்டியும், தாத்தாவும் வயோதிகத்தின் பாதிப்பால முனகலோடு புரண்டு புரண்டு படுத்துதூங்கிக்கிட்டு இருப்பாங்க. தங்கச்சி தீபாவும் போனை நோண்டிக் கொண்டிருந்த களைப்பில் அயர்ந்துதூங்கலாம். அம்மா..?' ராகவ் விம்மினான். அம்மா முழுதாக தூங்கிய இரவுகள் இருந்திருக்கவே முடியாதே... இன்றைக்கு தான் முதல் முறையாக அம்மாவை நினைக்கிறான் ராகவ். நேத்து வரைக்கும் அவனுக்கு அவன் அம்மா ஒரு பொருட்டே இல்லை. குலுங்கி குலுங்கி அழுதான்.

அங்கும் இங்குமாக அந்த மொட்டை மாடியில் சிதறியிருந்த மாணவர்கள் அதைக் கவனித்தாலும், எத்தனை முறைக்காரணம் கேட்டும் எதுவும் சொல்லாமல் மத்தியானத்திலிருந்து இப்படித்தான் அவன் அழுதுக்கிட்டே இருக்கறதால, சரி அவன் அழுது ஓயட்டும்.. அப்புறம் கேட்டுக்கிடலாம் என விட்டு விட்டனர் 'டேய்பிரபு, ஏன்டா இந்த ராகவ் இப்படி பிழிஞ்சி பிழிஞ்சி அழுதுக்கிட்டிருக்கான். லவ் பிரேக் அப் ஏதும் ஆயிடுச்சாடா, கேட்டியா?”

“எனக்கு தெரிஞ்சு அவனுக்கு லவ் அபேர் எல்லாம் ஒண்ணும் இல்லடா. இதுவேற ஏதோன்னு நெனக்கிறேன்.வித்தியாசமா இருக்கு அவன் பிஹேவியர்” என்றான் பிரபு.

المزيد من القصص من Kanmani

Kanmani

Kanmani

புது விதமான அனுபவம் தேவை!

காதல் தேசம், இருவர், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன், சிநேகிதியே... என தமிழில் குறைவான படங்கள் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரீட்சையமானவர் தபு.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

ஹிப்னாட்டிசம் எதற்கு உதவும்?

உளவியல் தொந்தரவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை ஹிப்னோதெரபி என்கிறோம்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

வேகமெடுக்குமா டிரான்ஸ்பார்மர் ஊழல்?

கரண்டை சரியாக கையாளாவிட்டால் 'ஷாக்'கடித்துவிடும்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மழை தேடி நிற்பவள்!

கவிதைகள் மிக எளிமையாக இருந்தன. ஆனால் ஆழம், அர்த்தம் எல்லாம் உயரத்தில் பளிச்சிட்டன.

time to read

1 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மக்களை பிழியும் மோடி பொருளாதாரம்!

பிரதமர் மோடி எளிமையாக சொல்லும் சில ஆலோசனைகள் கடுமையாக மக்கள் வாழ்வாதாரத்தை பாதித்து விடுவது கடந்த கால எதார்த்தம்.

time to read

3 mins

May 27, 2026

Kanmani

Kanmani

கருப்பு

சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க காவல் தெய்வமான கருப்பனே இறங்கி வந்தால் அடுத்து என்ன நடக்கும் என்பதே படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.

time to read

1 mins

May 27, 2026

Kanmani

Kanmani

என்னோட முதல் சாய்ஸ்!

தென் இந்திய படங்களில் அதிகம் நடித்துக் கொண்டு இருந்த ராஷிகண்ணா, தற்போது இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறார்.

time to read

2 mins

May 27, 2026

Kanmani

Kanmani

ஆளப் போறான் தமிழன்... சின்னத்தம்பி உன்னை நம்பி இந்த நாடு இருக்கு!

தமிழ் சினிமாவும், தமிழக அரசியலும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தது என்பது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மீண்டும் ஒருமுறை தெளிவாகி இருக்கிறது.

time to read

3 mins

May 27, 2026

Kanmani

Kanmani

மொபைல் அணு உலை!

அணுவின்றி எதுவும் இல்லை என்பது போல, அணு மின்சாரம் இல்லாத உலகை நினைத்துப் பார்க்கவே முடியாது. அணு மின்சாரத்திற்காக பெரிய அளவிலான கட்டமைப்பும் செலவும் அதிகம்.

time to read

1 min

May 27, 2026

Kanmani

Kanmani

கனவு சமூக விஞ்ஞானி சிறகுகள்

இது மதன் என்ற ஒரு சமூக விஞ்ஞானியின் கதை.

time to read

3 mins

May 27, 2026

Listen

Translate

Share

-
+

Change font size