يحاول ذهب - حر
குழந்தைத் திருமணம்... தேவை விழிப்புணர்வு!
April 19, 2025
|Dinamani Erode & Ooty
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடக்கின்றன என்பது நம் சமுதாயம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதையே தெரியப்படுத்துகிறது.
பெண்களின் சட்டப்படியான திருமண வயது 18-இலிருந்து 21-ஆக திருத்தம் செய்யப்பட்டபோது எதிர்ப்புகள் எழத்தான் செய்தன. இதன் பின்னணியை உற்று நோக்கும்போது இதற்காக பெரும் சட்டப் போராட்டம் தேவைப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.
1860-ஆம் ஆண்டு முதன்முறையாக திருமண வயதுச் சட்டம் இயற்றப்பட்டு திருமணத்துக்கான வயது 10 என நிர்ணயம் செய்யப்பட்டது. அது 1861-இல் 12-ஆகவும், 1925-இல் 13-ஆகவும் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்காக ராவ் சாஹிப் ஹரிபிலால் சார்தா கொண்டுவந்த மசோதா சென்னை சட்டப்பேரவையில் எதிரொலித்தது. அதனையடுத்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து 1928-இல் திருமண வயது 14-ஆக உயர்த்தப்பட்டு சட்ட வடிவம் பெற்றது.
சுதந்திர இந்தியாவில் 1955-இல் இந்து திருமணச் சட்டம் பெண்ணுக்கான திருமண வயதை 18 என வகுத்தது. அதன் பிறகு 2021-இல் பெண்ணின் திருமண வயது 21-ஆக உயர்த்தப்பட்டது. இப்படி நீண்டதொரு வரலாற்றைக் கொண்டிருந்தாலும், இன்றும் பரவலாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது அதிர்ச்சி அளிக்கிறது.
هذه القصة من طبعة April 19, 2025 من Dinamani Erode & Ooty.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Erode & Ooty
Dinamani Erode & Ooty
மீண்டும் 'கரடி' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
இந்த வாரத்தின் இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் 'கரடி' மீண்டும் ஆதிக்கம் கொண்டது.
1 min
January 31, 2026
Dinamani Erode & Ooty
WPL வரலாற்று வெற்றி: எலிமினேட்டரில் குஜராத்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 19-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
January 31, 2026
Dinamani Erode & Ooty
வம்பு செய்யும் வங்கதேசம்!
ஒருபது நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஐ. சி. சி. 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் வரும் பிப்ரவரி ஏழாம் தேதி தொடங்க உள்ளன.
2 mins
January 31, 2026
Dinamani Erode & Ooty
'ஜனநாயகன்' திரைப்பட விவகாரம்: சான்றிதழ் வாரியம் கேவியட் மனு
விஜய் நடித்த தமிழ்த் திரைப்படமான ஜனநாயகன் வெளியீடு தொடர்பாக, தங்கள் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கோரி மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (சி.பி.எஃப்.சி.) உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.
1 min
January 31, 2026
Dinamani Erode & Ooty
மணிப்பூர் சட்டப்பேரவை முடக்கப்பட்டு விரைவில் ஓராண்டு நிறைவு!
ஜனநாயக அரசு அமைவது எப்போது?
1 mins
January 31, 2026
Dinamani Erode & Ooty
அல்கராஸ் சவால்; ஜோகோவிச் தயார்
இறுதிச்சுற்றில் நாளை பலப்பரீட்சை
1 mins
January 31, 2026
Dinamani Erode & Ooty
தேசிய பங்குச் சந்தையின் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபி பச்சைக்கொடி!
இந்தியாவின் மிகப்பெரிய பங்குச்சந்தையான தேசிய பங்குச்சந்தை, ஒரு நிறுவனமாக தனது பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியமான செபி வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது.
1 min
January 31, 2026
Dinamani Erode & Ooty
காலிறுதியில் இஷாராணி, தருண், மிதுன்
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் இஷாராணி பருவா, தருண் மன்னெபள்ளி உள்ளிட்டோர் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
January 30, 2026
Dinamani Erode & Ooty
துயர் நீக்கிய தலம்!
இறைவன் அருளாட்சிக்கு ஜாதி, மத பேதங்கள் இல்லை என்பதற்குச் சான்றாகத் திகழ்ந்தவர், திருக்குறிப்புத் தொண்ட நாயனார்.
1 mins
January 30, 2026
Dinamani Erode & Ooty
மணப்பேறு, மகப்பேறு அருளும் கோயில்
சிவபெருமானின் திருவிளையாடலுடன் தொடர்புடைய தலம், கோச்சடை.
1 mins
January 30, 2026
Translate
Change font size

