Facebook Pixel {العنوان: سلسلة} | {اسم المغناطيس: سلسلة} - {الفئة: سلسلة} - اقرأ هذه القصة على Magzter.com

يحاول ذهب - حر

வம்பு செய்யும் வங்கதேசம்!

January 31, 2026

|

Dinamani Erode & Ooty

ஒருபது நாடுகளின் கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஐ. சி. சி. 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் வரும் பிப்ரவரி ஏழாம் தேதி தொடங்க உள்ளன.

- ஸ்ரீதுரை

இந்தப் போட்டியில் நமது அண்டை நாடாகிய வங்கதேசத்தின் கிரிக்கெட் அணி பங்கேற்கப் போவதில்லை என்ற செய்தி, கிரிக்கெட் ரசிகர்களின் உற்சாகத்தைச் சற்றே குறைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.1970-களில் இருந்தே உலகெங்கிலுமுள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கிய இலங்கை அணி, நாளடைவில் ஐம்பது ஓவர் உலகக் கோப்பையையே வெல்லும் அளவுக்கு வளர்ந்து நின்றது கண்கூடு. அதேபோன்று, வங்கதேச அணியும் கடந்த இரு பத்தாண்டுகளில் தனது திறமையை வெளிக்காட்டத் தொடங்கியது.

வங்கதேச கிரிக்கெட் அணி ஐ.சி.சி. தரவரிசையில் டெஸ்ட், 20 ஓவர் ஆகிய போட்டிகளில் ஒன்பதாம் இடத்திலும், ஒரு நாள் போட்டிகளில் பத்தாம் இடத்திலும் உள்ளது. எனினும், அந்த அணியானது 50 ஓவர், 20 ஓவர் ஆகிய போட்டிகளில் தன்னைவிட வலிமை மிகுந்த பன்னாட்டு அணிகளை அவ்வப்போது தோற்கடித்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் போன்ற உலகத்தரம் வாய்ந்த வங்கதேச வீரர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்துள்ளனர். குறிப்பாகச் சொல்வதென்றால் பந்துவீச்சு, பேட்டிங் ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கும் ஆல்ரவுண்டர்களுக்கான உலகக் கிரிக்கெட் தரவரிசையில் டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் ஆகிய மூன்று வகைப் போட்டிகளிலும் ஷகிப் அல் ஹசன் முதலிடம் வகித்தவராவார்.

வங்கதேச கிரிக்கெட் வீரர்களின் திறமை காரணமாகவே ஆண்டுதோறும் நம் நாட்டில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளுக்கு அந்த நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

المزيد من القصص من Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

பிளே ஆஃபில் முதல் அணி பெங்களூரு

பஞ்சாபுக்கு தொடர்ந்து 6-ஆவது தோல்வி

time to read

1 mins

May 18, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

3-ஆவது முறையாக ஸ்விடோலினா சாம்பியன்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா சாம்பியன் கோப்பை வென்றார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்

வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1,008 லிட்டர் பாலபிஷேகம் நடைபெற்றது(படம்).

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

எண்ம முறையில் விடைத்தாள்களை மதிப்பிடுவது புதிதல்ல

மத்திய கல்வி அமைச்சகம்

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

ஆயத்த நடவடிக்கையில் அரசு: அமைச்சர் அருண்ராஜ்

கிளான்டர்ஸ் தொற்று குறித்து அச்சம் தேவையில்லை என்றும், அனைத்து ஆயத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

பிரக்ஞானந்தா - கீமர் மோதல் 'டிரா'

சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 3-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - ஜெர்மனியின் வின்சென்ட் கீமருடன் டிரா செய்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

புனிதம் காக்க வேண்டும் புதிய அரசு

ஒட்டுமொத்த இந்தியாவைப்போன்றே தமிழகத்திலும் தமிழர்களின் வாழ்வியலில் கோயில்கள் பின்னிப் பிணைந்தவையாகும். தமிழக அரசின் இலச்சினையில் கோயில் ராஜகோபுரம் இடம்பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும். தமிழ்நாட்டின் எல்லா குக்கிராமங்களிலும் கோயில்கள் உள்ளன.

time to read

2 mins

May 18, 2026

Dinamani Erode & Ooty

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி

தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

time to read

1 min

May 18, 2026

Dinamani Erode & Ooty

கிளான்டர்ஸ் தொற்று: அச்சம் தவிர்! விழிப்புணர்வு தவறேல்!!

சென்னையில் கிளான்டர்ஸ் தொற்றுக்குள்ளாகி குதிரை உயிரிழந்த நிலையில், அந்தப் பாதிப்பு மனிதர்களுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

time to read

1 min

May 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size