استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة
The Perfect Holiday Gift Gift Now

கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!

August 02-08, 2025

|

Balajothidam

அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.

கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!

இதனால் பொதுமக்களுக்கு என்ன நன்மை?

நேற்று ஒரு பெண்ணின் ஜாதகம் என்னிடம் வருகிறது. அந்தப் பெண்ணுக்கு முப்பது வயதாகிறது. திருமணமும் ஆகவில்லை. வேலையும் நிலையில்லை. ஜாதகத்தை ஒரு நிமிடம் பார்த்தேன். வழக்கம்போல் அந்த ஜாதகியிடம் என்னுடைய கேள்வியைக் கேட்டேன். அதற்கு காரணம் அவர் இதற்குமுன் பலரிடம் ஜாதகம் பார்த்திருக்கிறார் என்பதால்தான்! “உங்கள் ஜாதகத்தில் இருக்கும் தோஷம்பற்றி யாராவது உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா?” என்று கேட்டேன். “ஒரே ஒருவர் மட்டும் என்னுடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறது! அதற்கு பரிகாரம் செய்து கொள்ளுங்கள்! நானே பரிகாரம் செய்கிறேன் என்றார்!” என்று அந்த ஜாதகி சொன்னார்.

அப்போதுதான் அந்த ஜாதகி ஏமாற்றப் பட்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்!

“உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷமே இல்லை. பித்ரு தோஷம் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் இந்த இந்த நிலையில் இருக்கவேண்டும்! சூரியன், சந்திரனுடன் ராகு - கேது தொடர்பு இருக்கவேண்டும். மூன்றாம் இடத்தையும் ஐந்தாம் இடத்தையும் பார்க்கவேண்டும். உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இல்லவே இல்லை” என்று விளக்கம் சொல்லிவிட்டு, அவருடைய ஜாதகத்தை அவரிடமே காட்டி. “உங்களுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் இருக்கிறது... அதற்கு குரு, சனி உங்கள் ஜாதகத்தில் அமர்ந்துள்ள நிலைதான்” என்பதை அவருக்கே புரியும்வகையில் சொல்லி விட்டு, “அடுத்து, புனர்ப்பூ தோஷமும் உங்களுக்கு இருக்கிறது” என்பதை சந்திரன், சனியின் சஞ்சார நிலையை வைத்து விளக்கினேன்.

المزيد من القصص من Balajothidam

Balajothidam

Balajothidam

கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!

அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.

time to read

2 mins

August 02-08, 2025

Balajothidam

Balajothidam

சாபத்தால் தடையாகும் திருமணம்! அகத்தியர் காட்டிய வழி!

சென்னையிலுள்ள எனது அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் ஜீவநாடியில் பலனறிய வந்தனர். அவர்களை அமர வைத்து, “என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்” என்றேன்.

time to read

2 mins

August 02-08, 2025

Balajothidam

சங்கடங்கள் தரும ராகுபகவான்!

ராகு+குரு இந்த கிரக சேர்க்கையால் குரு வினுடைய தன்மையும், காரகத்துவமும் ராகுவினால் பாதிப்பு அடைகிறது. ஜாதகருக்கு குணக்கேட்டை ஏற்படுத்துகிறது.

time to read

1 min

August 02-08, 2025

Balajothidam

Balajothidam

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பெயர், புகழ் உள்ள மனிதராக இருப்பார்.

time to read

1 mins

August 02-08, 2025

Balajothidam

Balajothidam

போர்களும் விபத்துகளும்...

ஓர் ஜோதிட ஆய்வு!

time to read

1 mins

August 02-08, 2025

Balajothidam

Balajothidam

செயல்படாத தோஷங்கள்!

மனித பிறவிக்கு காரணமாக அமைவது தோஷங்களும் சாபங்களுமாகும்.

time to read

3 mins

August 02-08, 2025

Balajothidam

Balajothidam

சூரிய தோஷம் விலக மூலிகைக் குளியல் பரிகாரம்!

பரிகாரம் என்ற சொல்லுக்கு நிவர்த்தி என்னும் பொருளும் உள்ளது.

time to read

2 mins

August 02-08, 2025

Balajothidam

குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு!

குலம் காக்கும் தெய்வம், குலதெய்வ வரலாறு.

time to read

2 mins

July 26-Aug 02, 2025

Balajothidam

Balajothidam

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், இரக்க குணம் இருக்கும். ஜாதகர் பலருக்கும் நன்மைகள் செய்வார்.

time to read

2 mins

July 26-Aug 02, 2025

Balajothidam

Balajothidam

சங்கடங்கள் தரும் ராகுபகவான்!

இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு படிக்கும் வயதிலேயே படிப்பில் தடைகள் ஏற்படும். படிப்பின்மீது அதிகம் ஆர்வமில்லாமல் இருப்பது.

time to read

1 mins

July 26-Aug 02, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back