Facebook Pixel கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்! | Balajothidam - culture - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!

Balajothidam

|

August 02-08, 2025

அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.

கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!

இதனால் பொதுமக்களுக்கு என்ன நன்மை?

நேற்று ஒரு பெண்ணின் ஜாதகம் என்னிடம் வருகிறது. அந்தப் பெண்ணுக்கு முப்பது வயதாகிறது. திருமணமும் ஆகவில்லை. வேலையும் நிலையில்லை. ஜாதகத்தை ஒரு நிமிடம் பார்த்தேன். வழக்கம்போல் அந்த ஜாதகியிடம் என்னுடைய கேள்வியைக் கேட்டேன். அதற்கு காரணம் அவர் இதற்குமுன் பலரிடம் ஜாதகம் பார்த்திருக்கிறார் என்பதால்தான்! “உங்கள் ஜாதகத்தில் இருக்கும் தோஷம்பற்றி யாராவது உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா?” என்று கேட்டேன். “ஒரே ஒருவர் மட்டும் என்னுடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறது! அதற்கு பரிகாரம் செய்து கொள்ளுங்கள்! நானே பரிகாரம் செய்கிறேன் என்றார்!” என்று அந்த ஜாதகி சொன்னார்.

அப்போதுதான் அந்த ஜாதகி ஏமாற்றப் பட்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்!

“உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷமே இல்லை. பித்ரு தோஷம் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் இந்த இந்த நிலையில் இருக்கவேண்டும்! சூரியன், சந்திரனுடன் ராகு - கேது தொடர்பு இருக்கவேண்டும். மூன்றாம் இடத்தையும் ஐந்தாம் இடத்தையும் பார்க்கவேண்டும். உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இல்லவே இல்லை” என்று விளக்கம் சொல்லிவிட்டு, அவருடைய ஜாதகத்தை அவரிடமே காட்டி. “உங்களுக்கு பிரம்ம ஹத்தி தோஷம் இருக்கிறது... அதற்கு குரு, சனி உங்கள் ஜாதகத்தில் அமர்ந்துள்ள நிலைதான்” என்பதை அவருக்கே புரியும்வகையில் சொல்லி விட்டு, “அடுத்து, புனர்ப்பூ தோஷமும் உங்களுக்கு இருக்கிறது” என்பதை சந்திரன், சனியின் சஞ்சார நிலையை வைத்து விளக்கினேன்.

Balajothidam'den DAHA FAZLA HİKAYE

Balajothidam

Balajothidam

மருமகளை அடையாளம் காட்டிய அகத்தியர்!

கணவன்- மனைவி இருவர் நாடியில், பலன் கேட்க வந்திருந்தனர்.

time to read

3 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும் காலம் எது?

இந்த பூமியில் மனிதர்களுக்கு கட்டுப்படாத ஒரு சக்தி உள்ளது.

time to read

3 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

மாமனார், மாமியார் உறவில் ஒற்றுமை ஏற்படுத்தும் கிரகம்!

திருமணத்திற்குமுன் பெண் ஜாதகத்தில், சூரியன் மாமனாரையும், சந்திரன் மாமியாரையும் குறிக்கும் காரகத்துவ கிரகங்களாகச் செயல் படும்.

time to read

2 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

தெய்வீக ராசிகளின் எதிர்காலம்!

இந்த ஜோதிடவியலின் துணையினால் இது பன்னிரண்டு ராசிகளாக பகுக்கப்பட்டு, ஒவ்வொரு ராசிகளுக்கும் தலா 30 பாகைகள் வழங்கி, 7 கிரகங்களுக்கு உரித்தாக்கி, 9 கிரகங்களை ஆள வைத்து, இதில் 27 நட்சத்திரங்கள் பாதைகள் அமைத்துக் கொடுத்து, வாழ்வின் வளத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் கை சேர்க்கின்றது.

time to read

2 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

நலம் தரும் நட்சத்திரம்!

பொருள்: அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன், அறிவு, அடக்கமுடையவன், பிறர் பொருளை களவாட மாட்டான்.

time to read

1 min

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

வானியல் விஞ்ஞானமும், வேத ஜோதிடமும்...

உலகுக்கு இந்தியா அளித்த கொடை களில் முக்கியமானது பூஜ்ஜியம்.

time to read

4 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

ஜோதிட சந்தேகங்கள்

40 வருடங்களாக பால ஜோதிடம் வாசகி நான். என் மகன் இப்போது பி.எச்.டி செய்து கொண்டிருக்கிறார். அவர் எப்போது பட்டம் பெறுவார்? வேலை மற்றும் திருமணம் பற்றி கூறவும்?

time to read

3 mins

March 14-20, 2026

Balajothidam

ராகு தரும் யோகங்கள்!

ஜோதிடத்தில் ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாகவே இருந்தாலும் யோகங்களை உருவாக்குவதில் மற்ற கிரகங்களை விட வேறுபட்டவர்.

time to read

2 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

வாஸ்து சந்தேகங்களும் விடைகளும்...

சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பதுதான் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.

time to read

4 mins

March 14-20, 2026

Balajothidam

Balajothidam

கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!

அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.

time to read

2 mins

August 02-08, 2025

Translate

Share

-
+

Change font size