يحاول ذهب - حر
செயல்படாத தோஷங்கள்!
August 02-08, 2025
|Balajothidam
மனித பிறவிக்கு காரணமாக அமைவது தோஷங்களும் சாபங்களுமாகும்.
ஒரு ஜாதகத்திற்கு பலன் எடுத்துரைக்க தோஷங்களுக்கும் சாபங்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஒரு ஜாதகத்திலுள்ள தோஷங்களை செயல்படும் தோஷம் செயல்படாத தோஷம் என இரண்டாகப் பிரிக்கலாம். தோஷம் என்றால் ஒருவரின் ஜாதகத்திலுள்ள கிரக நிலவரம் அல்லது கிரகங்களின் சேர்க்கையால் ஜாதகரின் வாழ்வில் நிகழும் சுப-அசுப பலன்களாகும். ஒருசில தோஷங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பாதிப்பை தரலாம். ஒருசில தோஷங்கள் ஜாதகரின் வாழ்க்கையில் பாதிப்பே தராமல் போகலாம். பொதுவாக ஜாதகத்திலுள்ள அனைத்து கிரக நிலவரங்களும் செயல் படும் தோஷம் என்ற கண்ணோட்டத்திலே பலன் கூறப்படுகிறது. ஜோதிடருக்கு ஜோதிடர் பலன் மாறுபடுவதற்கு இதுதான் பெரும்பான்மையான காரணமாக அமைகிறது. ஜோதிடரை சந்திப்பவர்களில் பலருக்கு தங்கள் ஜாதகத்திலுள்ள தோஷங்கள் பாதிக்குமா- பாதிக்காதா என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.
உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் ஐந்தில் குரு இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம். எந்த லக்னமாக இருந்தாலும் ஐந்தில் குரு நின்றால் காரகோ பாவக நாஸ்தியாகும். அதாவது குழந்தைக்கு காரக கிரகமான குருபகவான் காரக வீட்டில் நிற்பது சுப பலனல்ல. அதனால் குழந்தை பிறப்பு கால தாமதமாகும் என்று பலன் கூறுவார்கள். ஜாதகர் நல்ல குணம், நல்ல சிந்தனை உள்ளவராக இருப்பார். செல்வாக்கு, புகழ், அந்தஸ்து, கௌரவம் உள்ளவராக இருப்பார். மதிநுட்பம், சமயோஜித புத்தியுடன் செயல்படுவார். பூர்வீகச் சொத்துகளையும் குல கௌரவத்தையும் கட்டிக் காப்பார். ஆத்மஞானம் நிறைந்தவராகவும் ஆன்மிக ஈடுபாடு கொண்டவராகவும் வாழ்வார்கள். இப்பொழுது இவருக்கு ஐந்திலுள்ள குரு அதாவது பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்நாள் முழுவதும் சுபப் பலன்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும். ஆனால் குழந்தை பிறப்பு ஏற்படும் காலமான 20 முதல் 35 வரை மட்டுமே குரு தசை, குரு புக்தி காலங்களில் மட்டுமே குழந்தை பிறப்பு சம்பந்தமான மன உளைச்சல் இருக்கும். மற்ற காலங்களில் இந்த குருபகவானால் ஜாதகருக்கு நற்பலன்கள் மிகுதியாக இருந்து கொண்டே இருக்கும்.
هذه القصة من طبعة August 02-08, 2025 من Balajothidam.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Balajothidam
Balajothidam
மருமகளை அடையாளம் காட்டிய அகத்தியர்!
கணவன்- மனைவி இருவர் நாடியில், பலன் கேட்க வந்திருந்தனர்.
3 mins
March 14-20, 2026
Balajothidam
தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும் காலம் எது?
இந்த பூமியில் மனிதர்களுக்கு கட்டுப்படாத ஒரு சக்தி உள்ளது.
3 mins
March 14-20, 2026
Balajothidam
மாமனார், மாமியார் உறவில் ஒற்றுமை ஏற்படுத்தும் கிரகம்!
திருமணத்திற்குமுன் பெண் ஜாதகத்தில், சூரியன் மாமனாரையும், சந்திரன் மாமியாரையும் குறிக்கும் காரகத்துவ கிரகங்களாகச் செயல் படும்.
2 mins
March 14-20, 2026
Balajothidam
தெய்வீக ராசிகளின் எதிர்காலம்!
இந்த ஜோதிடவியலின் துணையினால் இது பன்னிரண்டு ராசிகளாக பகுக்கப்பட்டு, ஒவ்வொரு ராசிகளுக்கும் தலா 30 பாகைகள் வழங்கி, 7 கிரகங்களுக்கு உரித்தாக்கி, 9 கிரகங்களை ஆள வைத்து, இதில் 27 நட்சத்திரங்கள் பாதைகள் அமைத்துக் கொடுத்து, வாழ்வின் வளத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் கை சேர்க்கின்றது.
2 mins
March 14-20, 2026
Balajothidam
நலம் தரும் நட்சத்திரம்!
பொருள்: அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவன், அறிவு, அடக்கமுடையவன், பிறர் பொருளை களவாட மாட்டான்.
1 min
March 14-20, 2026
Balajothidam
வானியல் விஞ்ஞானமும், வேத ஜோதிடமும்...
உலகுக்கு இந்தியா அளித்த கொடை களில் முக்கியமானது பூஜ்ஜியம்.
4 mins
March 14-20, 2026
Balajothidam
ஜோதிட சந்தேகங்கள்
40 வருடங்களாக பால ஜோதிடம் வாசகி நான். என் மகன் இப்போது பி.எச்.டி செய்து கொண்டிருக்கிறார். அவர் எப்போது பட்டம் பெறுவார்? வேலை மற்றும் திருமணம் பற்றி கூறவும்?
3 mins
March 14-20, 2026
Balajothidam
ராகு தரும் யோகங்கள்!
ஜோதிடத்தில் ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாகவே இருந்தாலும் யோகங்களை உருவாக்குவதில் மற்ற கிரகங்களை விட வேறுபட்டவர்.
2 mins
March 14-20, 2026
Balajothidam
வாஸ்து சந்தேகங்களும் விடைகளும்...
சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பதுதான் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவாக இருந்து வருகிறது.
4 mins
March 14-20, 2026
Balajothidam
கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!
அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.
2 mins
August 02-08, 2025
Translate
Change font size

