இதய பாதிப்புகள் ஏற்பட வைக்கும் ஜோதிட காரணங்கள் எவை?
July 26-Aug 02, 2025
|Balajothidam
இன்றைய நிலையில் பணம் சம்பாதிப்பதைவிட ஒருத்தருடைய உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருந்தால்தான் மன நிம்மதியுடன் வாழமுடியும்.
-
நாம் எதை வேண்டுமானாலும் அடையலாம். ஆனால் ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் அது பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்கும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் மிக முக்கியமான ஒன்று இதய சம்பந்தப்பட்ட விஷயமாகும். ஒருவருடைய இதய செயல்பாடுகள் சிறப்பாக இருந்தால்தான் அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க முடியும். எந்த நேரத்தில் இதயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதனை யாராலும் அவ்வளவு எளிதில் யூகிக்க ஜோதிடரீதியாக இதய சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு என்ன கிரகங்கள் முக்கிய பங்குவகிக்கிறது. எந்த கிரகங்கள் பலமாக இருந்தால் இதய செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும். நல்லதொரு ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும் என பார்க்கின்றபொழுது பல்வேறு விஷயங்கள் தெளிவுபடுகிறது. நவகிரகங்களில் தலையாய கிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் வலுவாக இருப்பது மிகமிக அவசியமாகும். நவகிரகங்களில் தலையாய கிரகமான சூரியன் உஷ்ண கிரகம் என்பதுடன் இவர் இதய சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு முக்கிய பங்குவகிக்கிறார்.
هذه القصة من طبعة July 26-Aug 02, 2025 من Balajothidam.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Balajothidam
Balajothidam
கிரகங்களின் நிலைகளும் ஜாதகப் பலன்களும்!
அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.
2 mins
August 02-08, 2025
Balajothidam
சாபத்தால் தடையாகும் திருமணம்! அகத்தியர் காட்டிய வழி!
சென்னையிலுள்ள எனது அலுவலகத்திற்கு ஒரு தம்பதியினர் ஜீவநாடியில் பலனறிய வந்தனர். அவர்களை அமர வைத்து, “என்ன காரியமாகப் பலனறிய வந்தீர்கள்” என்றேன்.
2 mins
August 02-08, 2025
Balajothidam
சங்கடங்கள் தரும ராகுபகவான்!
ராகு+குரு இந்த கிரக சேர்க்கையால் குரு வினுடைய தன்மையும், காரகத்துவமும் ராகுவினால் பாதிப்பு அடைகிறது. ஜாதகருக்கு குணக்கேட்டை ஏற்படுத்துகிறது.
1 min
August 02-08, 2025
Balajothidam
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி லக்னத்தில் இருந்தால், ஜாதகர் பெயர், புகழ் உள்ள மனிதராக இருப்பார்.
1 mins
August 02-08, 2025
Balajothidam
போர்களும் விபத்துகளும்...
ஓர் ஜோதிட ஆய்வு!
1 mins
August 02-08, 2025
Balajothidam
செயல்படாத தோஷங்கள்!
மனித பிறவிக்கு காரணமாக அமைவது தோஷங்களும் சாபங்களுமாகும்.
3 mins
August 02-08, 2025
Balajothidam
சூரிய தோஷம் விலக மூலிகைக் குளியல் பரிகாரம்!
பரிகாரம் என்ற சொல்லுக்கு நிவர்த்தி என்னும் பொருளும் உள்ளது.
2 mins
August 02-08, 2025
Balajothidam
குலம் காக்கும் குலதெய்வ வழிபாடு!
குலம் காக்கும் தெய்வம், குலதெய்வ வரலாறு.
2 mins
July 26-Aug 02, 2025
Balajothidam
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி எங்கு இருந்தால் என்ன நடக்கும்?
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி லக்னத்தில் இருந்தால், இரக்க குணம் இருக்கும். ஜாதகர் பலருக்கும் நன்மைகள் செய்வார்.
2 mins
July 26-Aug 02, 2025
Balajothidam
சங்கடங்கள் தரும் ராகுபகவான்!
இந்த கிரக சேர்க்கை உள்ளவர்களுக்கு படிக்கும் வயதிலேயே படிப்பில் தடைகள் ஏற்படும். படிப்பின்மீது அதிகம் ஆர்வமில்லாமல் இருப்பது.
1 mins
July 26-Aug 02, 2025
Translate
Change font size

