Newspaper

Dinakaran Nagercoil
குமரியில் 270 டவர்களில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவை
பிஎஸ்என்எல் கண்ணாடி இழை சேவையில் தமிழ்நாட்டில் நாகர்கோவில் முதலிடம் வகிக்கிறது என்று அதன் பொது மேலாளர் தெரிவித்தார்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
கல்வி சேவையில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கல்வி சேவையில் நேசம் அறக்கட்ட ளையின் ஆல்பா பள்ளி தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. 32 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் மேல் நிலை வகுப்புகளில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி அளித்து வரு கிறது. இன்றைய குழந் தைகளின் மனநிலையை யும் அறிவு நிலையையும் உயர்த்துவதே பள்ளியின் குறிக்கோள் ஆகும்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
குலசேகரம் எஸ்ஆர்கேபிவி மேல்நிலைப்பள்ளியில் யோகா தினம்
குலசேகரம் எஸ்ஆர்கேபிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் அகில உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
ரூ. 3.66 கோடி மோசடியில் தப்பி ஓட்டம் ரியல் எஸ்டேட் அதிபரை நாடு கடத்தியது யுஏஇ
குஜராத் மாநிலத்தை சேர்ந்த உபவன் பவன் ஜெயின் என்பவர் ரியல் எஸ்டேட் முகவராக உள்ளார். இவர், ரூ.3.66 கோடி மோசடி செய்து விட்டு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு தப்பி சென்றார்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
ரீகரில் மோடி பேரணிகளுக்கு இதுவரை ரூ.20,000 கோடி செலவு
தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
பிரேசிலில் ஹாட் ஏர் பலூன் வெடித்து 8 பேர் பலி
பிரே சிலின் தெற்கு மாநிலமான சாண்டா கேடரினாவில் நேற்று 21 பயணிகளை ஏற்றிச் சென்ற ஹாட் ஏர் பலூன் விபத்துக்குள் ளானதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மற்றும் மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
சாக்கடை கால்வாய் அமைப்பதாக கூறி தெருவில் 10 அடி குழிதோண்டி மருமகளை புதைத்த குடும்பம்
அரியானாவில் சாக்கடை கால்வாய் அமைப்பதாக கூறி மருமகளை கொன்று தெருவில் 10 அடி குழி தோண்டி புதைத்த கணவர், மாமனார், மாமியார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
5 டெஸ்ட் போட்டி தொடர் இந்தியா 471 ரன் குவிப்பு
கில் - பண்ட் வரலாற்று சாதனை
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
இந்த 11 வருசம் பார்த்தது ரீல் தான் ... 2029ல் தான் நிஜமான ஆட்டமே தொடங்குது
பிரதமர் மோடி அரசாங்கத்தின் 11 ஆண்டுகால ஆட்சி குறித்து பேட்டி ஒன்றில் ஒன் றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதா வது: 11 ஆண்டுகால சிறந்த ஆட்சியை பிரதமர் மோடி வழங்கி உள்ளார். 2029 தேர்தலில் எனக்கு என்ன பணி ஒதுக்கப்படும் என்று தெரியவில்லை. எனக்கு என்ன பொறுப்பு கொடுத் தாலும் நான் அதை சிறப் பாக நிறைவேற்றுவேன்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
ஆத்தா மவஜோதிடன்
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
ஈரான் அருகே தீவுகளில் தவிக்கும் நெல்லை, தூத்துக்குடி மீனவர்கள்
ஈரான் அருகே கிஸ் தீவு உள்ளிட்ட தீவுகளில் நெல்லை மாவட்டம், உவரி பீச் காலனியைச் சேர்ந்த 36 பேர் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியன்பட்டினத்தைச் சேர்ந்த இனிகோ ஆகிய 37 மீனவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர்.
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழ்நாட்டில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
குமரி அரசு போக்குவரத்து கழகத்தில் ரூ.1000த்துக்கான மாதாந்திர பாஸ் அறிமுகம்
நாகர்கோவில் மண்டல அரசு போக் குவரத்து கழகத்தின் கீழ் ராணித் தோட்டம் 1, 2,3, செட்டிக்குளம், கன்னியாகுமரி, விவேகானந்தபு ரம், திருவட்டார், திங்கள்சந்தை, குழித்துறை 1, குழித்துறை 2 உள் ளிட்ட பணிமனைகள் உள்ளன. இவற்றின் கீழ், 441 டவுன் பஸ்கள் நாள்தோறும் இயங்குகின்றன. நகர்ப்புறங்கள், கிராமப்புறங்க ளில் இருந்து கல்வி, வேலை, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கான அரசு டவுன் பஸ்களில் நாள்தோறும் ஆயிரக்க ணக்கானவர்கள் பயணிக்கிறார் கள்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
சேலத்தில் ராணுவ தளவாட ஆலை 5 மாதத்தில் அறிவிப்பு வெளியாகும்
சேலத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்த அறிவிப்பு இன்னும் 5 மாதத்தில் வெளியாகும் என ஒன்றிய கனரக தொழில் மற்றும் எஃகுத்துறை அமைச்சர் எச்.டி.குமாரசாமி கூறினார்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
ஓராண்டு பாதுகாக்கும் நடைமுறை குறைப்பு ஓட்டுப்பதிவு வீடியோ காட்சிகளை 45 நாட்களில் அழிக்க வேண்டும்
தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
அருமனை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி இருந்த முதியவர் தற்கொலை
அருமனை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் தனியாக தங்கியிருந்த முதியவர் தற்கொலை செய்து கொண் டார். அவர் இறப்பதற்கு முன்பு தனக்கு உதவிய 3 பேருக்கு உருக்கமான கடிதங்களை எழுதிவிட்டு அதன் மீது பணத்தையும் வைத்துள்ளார்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
தேர்தல் ஆணையமே ஆதாரங்களை அழிக்கிறது
சந்தேகங்களுக்கு தீர்வை தர வேண்டிய தேர்தல் ஆணையமே ஆதாரங்களை நீக்குவதாக குற்றம்சாட்டி உள்ள ராகுல் காந்தி, 'மேட்ச் பிக்சிங் நடந்து விட்டது' என சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
புனித ஞானப்பிரகாசியார் ஆலயத்தில் அன்பின் விருந்து
இன்று தேர்பவனி
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
கன்னியாகுமரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
மாணவர்களை அகழ்வாராய்ச்சி இடங்களுக்கு அழைத்துச் செல்ல உள்ளோம்
கீழடி மற்றும் பிற அகழ்வா ராய்ச்சி இடங்களுக்கு பள்ளி மாணவ-மாணவி களை அழைத்துச் செல்ல உள்ளோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித் துள்ளார்.
1 min |
June 22, 2025
Dinakaran Nagercoil
சமூக நீதிக்காக போராட ராமதாஸ் களத்துக்கு வரணும்
விழுப்புரம் மக்களவைத் தொகுதி பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார் எம்பி கூறியதாவது:
1 min |
June 22, 2025

Dinakaran Nagercoil
பஸ் நிலைய கட்டுமான பணி
தக்கலையில் நடைபெற்று வரும் பஸ் நிலைய கட்டுமான பணியினை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டனர். தக்கலையில் ரூ.6 கோடியே 39 லட்சம் மதிப்பில் பஸ் நிலைய கட்டுமான பணி நடந்து வருகிறது.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைத்த டிரம்ப் அழைப்பை நிராகரித்தது ஏன்?
அமெரிக்காவுக்கு தருமாறு அழைத்த டிரம்பின் அழைப்பை நிராகரித்தது ஏன் என்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
வரும் 25ம் தேதிக்குள் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு தெரிவித்துள்ளது.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
அம்பேத்கருக்கு அவமரியாதை பீகார் பொறுத்துக்கொள்ளாது
சட்ட மாமேதை அம்பேத்கரை அவமதிப்பதை பீகார் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள் ளார்.
1 min |
June 21, 2025

Dinakaran Nagercoil
நெல் சாகுபடி செய்ய முடியாமல் தெங்கம்புதூர் பகுதி விவசாயிகள் தவிப்பு
குமரி மாவட்டத்தில் தற்போது கன்னிப்பூ சாகுபடி பணி வேகமாக நடந்து வருகிறது. சாகுபடி பணிக்காக கடந்த 1ம் தேதி மாவட்ட நிர்வாகம் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டது. தண்ணீர் திறப்பு மற்றும் மாவட்டத்தில் மழை பெய்ததால் சாகுபடி செய்யாமல் இருந்த பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
30 ஆண்டுகளுக்கு முன் லஞ்சம் வாங்கிய கிராம கணக்காளருக்கு சிறை
கர்நாடக மாநிலம் பெலகாவியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் முக் கண்ணா கட்டம்பாலே, தனது சகோதரருடன் நிலத்தைப் பிரித்து தனக்கு பங்கு வழங்குமாறு கடோலி கிராம பஞ்சாயத்தில் 1995ம் ஆண்டு விண்ணப்பம் செய்தார். அப்போதைய கிராம கணக்காளர் நாகேஷ் ஷிவங்சேகர் என்பவர் ரூ.500 லஞ்சம் கேட்டார். விவசாயி லட்சுமணன் இதுதொடர்பாக லோக் ஆயுக்தாவிடம் புகார் அளித்தார். பின்னர் லஞ்சம் வாங்கும்போது கணக்காளர் நாகேஷை லோக்ஆயுக்தா அதிகாரிகள் கைது செய்தனர்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
நுழைவுத் தேர்வு பயிற்சி குறித்த பிரச்னைகளை ஆராய குழு
ஒன் றிய கல்வித்துறையின் மூத்த அதிகாரி கூறுகையில், \"உயர் கல்வி செயலர் வினீத் ஜோஷி தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக் கப்பட்டுள்ளது. இந்த குழு உயர்கல்வி நுழைவுத் தேர்வுக்காக மாணவர் கள் பயிற்சி மையங்களை சார்ந்திருப்பதை குறைப்ப தற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யும்.
1 min |
June 21, 2025
Dinakaran Nagercoil
திருமணமான பெண்ணுடன் பழகியதால் உ.பியில் இளைஞரின் தலையை மொட்டை அடித்த கொடூரம்
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தின் கோட்வாலி தேஹாட் பகுதியில் உள்ள எமிலியன் மிஸ்ரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனியார் மின்சார நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த இளைஞர், கணவரை இழந்து மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வரும் ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
1 min |