يحاول ذهب - حر

Newspaper

Dinakaran Nagercoil

இலங்கை கடற்படையினரால் விரட்டப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கைக் கடற்படையினரால் சிறைபி டிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுக ளையும் உடனடியாக விடுவிப் பதற்கு உரிய தூதரக நடவடிக் கைகளை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடி தம் எழுதியுள்ளார்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

அர்ச்சகர்கள் ஆபாச நடனம் ஆடிய வழக்கு புனிதமான கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கமுடியாது

முன்ஜாமீன் கோரிய மனு தள்ளுபடி

1 min  |

July 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அன்புமணிக்கு போட்டியாக மாவட்ட பொதுக்குழுவை கூட்டுகிறார் ராமதாஸ்

அன்புமணிக்கு போட்டியாக பாமக நிறுவனர் ராமதாஸ் மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளார். வரும் 10ம் தேதி கும்பகோணத்தில் நடக்கும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவும் முடிவு செய்துள்ளார்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெறும்

மார்க்சிஸ்ட் தேசிய செயலாளர் பேபி பேச்சு

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

இயக்குனருக்கு எதிராக அவதூறு மலையாள நடிகை கைது

1980, 90 காலகட்டத்தில் மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் பாலச்சந்திர மேனன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என சினிமாவில் அனைத்து துறைகளிலும் இவர் முத்திரை பதித்துள்ளார்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவிலில் செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு

எம்.எல்.எச்.பி பணி நியமனத்தை கைவிட கோரிக்கை

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

சித்தராமையாவின் கரங்களை வலுப்படுத்துவோம் கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் இல்லை

கர்நாடகாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட் டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று முதல்வர் சித்தரா மையா தலைமையில் ஆட் சியமைத்ததில் இருந்தே, டி.கே. சிவகுமார் முதல் வர் ஆவது குறித்த குரல் கள் எழுந்துகொண்டே இருக்கின்றன.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

கியாம்பியானேயுடனான முதல் டெஸ்ட் வெற்றி

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. கடந்த ஜூன் 28ம் தேதி துவங்கிய முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் இழப்புக்கு 418 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

ரூ.77 லட்சம் செலவில் சமுதாயநலக்கூடம்

நாகர்கோவில் மாநகராட்சி 43வது வார்டு கீழ மறவன்குடியிருப்பு பகுதியில் ரூ.77 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணி தொடங்கியது. இதற்கான அடிக்கல் நாட்டு பணி நேற்று நடந்தது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஜூலை 8ல் விருப்ப மாறுதல் கலந்தாய்வு

மாநில திட்ட இயக்குநர் உத்தரவு

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞர் பிறந்தநாள் பேச்சு போட்டிகள்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் கலைஞர் பிறந்தநாளையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு கோணம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேச்சுப்போட்டி நடந்தது.

1 min  |

July 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆளூரில் தொடங்கி பறக்கை வழியாக அமைக்க ஆய்வு

நாகர்கோவில், ஜூலை 2: நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையை ஆளூரில் தொடங்கி ஆசாரி பள்ளம், கோணம், பறக்கை வழியாக நாகர்கோவில் சந்திப்பு சேரும் வகையில் அமைக்க ஆய்வு செய்ய வேண்டும் என குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் கூறி உள்ளனர்.

2 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

மது பாட்டில் பதுக்கிய மூதாட்டி கைது

இரணியல் போலீசார் வில்லுக்குறி தினவிளையில் சென்றபோது அங்கு சந்தேகத்திற்கு இடமாக பையுடன் நின்ற மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

ஆண்டுக்கு 75,000 மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ரூ.100 கோடி நிதி

சென்னை, ஜூலை 2: சென்னை ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்த நான் முதல்வன் மூன்றாம் ஆண்டு வெற்றி விழா மற்றும் 'வெற்றி நிச்சயம் திட்டம்' தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற பீடி இலை, சுக்கு மூடைகள் பறிமுதல்

கூடங்குளம் கடல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கூட்டப்புளி மீனவ கிரா மத்திலிருந்து 1 நாட்டிக் கல் கடல் மைல் தொலை வில் பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருப்பதாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு காவல் நிலை யத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

டிமாண்ட் வைக்கிறோம் என்பது தவறான சித்தரிப்பு

கோவை விமான நிலையத்தில் மதிமுக துணை பொதுச்செயலாளர் துரை வைகோ நேற்று அளித்த பேட்டி: காவல் நிலையத்தில் அஜித்குமார் இறந்தது தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

4552 பள்ளிகளில் மாணவர் திறன் அளவீடு ஆசிரியர்களுக்கு ஜூலை 6ல் பாராட்டுவிழா

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

திருவனந்தபுரம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

திருவனந்தபுரம் அருகே நருவாமூடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். அவரது மகள் மகிமா (20). கைமனம் பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவில் - சென்னை சாதாரண முன் பதிவு கட்டணம் ரூ.440 ஆனது

நாகர்கோவில் - சென்னை கட்டணம் ரூ.440 ஆக உயர்ந்துள்ளது. வந்தே பாரத் ரயிலிலும் கட்டணம் உயர்ந்துள்ளது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்

திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என விஜிலென்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

பனை மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ.2.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

July 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி மேற்கு மாவட்ட தி.மு.க ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசின் சாதனைகளை வீடு, வீடாக எடுத்துச் செல்லவேண்டும்

குமரி மேற்கு மாவட்ட திமுக ஒன்றிய நகர பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதிகளின் தலைமை கழக பார்வையாளர்களின் ஆலோசனைக் கூட்டம் கருங்கல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது.

1 min  |

July 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

'ஓரணியில் தமிழ்நாடு' மாபெரும் முன்னெடுப்பில் இணைந்திட 94890 94890 என்ற எண்ணில் அழைக்கலாம்

ஓரணியில் தமிழ்நாடு' மாபெரும் முன்னெடுப்பில் இணைந்திட 94890 94890 என்ற எண்ணில் அழைக்கலாம் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டில் இன்று முதல் 8ம் தேதி வரை மழை பெய்யும்

தென் மேற்கு பருவமழை கேர ளாவில் தீவிரம் அடையத் தொடங்கியதால், தமிழ கத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 8ம் தேதி வரை மழை பெய் யும் என்று வானிலை ஆய் வாளர்கள் தெரிவித்துள்ள னர்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

மெடிக்கல் கவுன்சில், பார்கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளில் 4% மாற்றத்திற்கான ஒதுக்கீடு வேண்டும்

மெடிக் கல் கவுன்சில், பார் கவுன் சில் போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து அமைப் புகளில் தேர்ந்தெடுக்கப்ப டும் பிரதிநிதிகளில் 4% மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் 99 இடங்கள்

1. உதவி இயக்குநர்: 2 இடங்கள் (பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-1). வயது: 30க்குள். தகுதி: சார்ட்டர்ட் அக்கவுன்டென்ட்/காஸ்ட் மற்றும் மேனேஜ்மென்ட் அக்கவுண்ட்டில் இன்டர் தேர்ச்சி அல்லது நிதி/வணிகவியல்/வணிக மேலாண்மை ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

1 min  |

July 02, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிவகங்கை எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு அதிரடியாக மாற்றம்

திருப்புவனம் அருகே போலீஸ் விசாரணையின்போது கோயில் ஊழியர் இறந்த சம்பவம் தொடர்பாக எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். டிஎஸ்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, கொலை வழக்கில் 5 போலீஸ்காரர்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் அப்ரன்டிஸ்

பயிற்சி: Graduate/Diploma Engineering Apprentice Trainees:

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

மார்த்தாண்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க வாயிற்கூட்டம்

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 75 வது பவள விழாவை முன்னிட்டு மார்த்தாண்டம் எல்ஐசி அலுவலகம் முன்பு வாயிற்கூட்டம் நடத்தப்பட்டு சங்க கொடி ஏற்றப்பட்டது.

1 min  |

July 02, 2025

Dinakaran Nagercoil

புதுவையில் 9ம் தேதி பந்த்

பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது

1 min  |

July 02, 2025