يحاول ذهب - حر

Newspaper

Dinakaran Nagercoil

ரியல் எஸ்டேட் அதிபர்களை கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் பலகோடி பணம் பறிப்பு

காவல்துறை நண்பர்கள் உதவியுடன் 'டவர் லொக்கேஷன்' மூலம் ரியல் எஸ்டேட் அதிபர்களை கடத்தி துப்பாக்கி முனையில் பல கோடி பணம் பறித்ததாக அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

3 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

தீவிரவாத தாக்குதலில் காஷ்மீரில் 3 பேர் பலி

திருமலை, ஜூலை 10: தெலங்கானா மாநிலம் ஐதராபாத் குகட்பள்ளியில் உள்ள கள்ளுக்கடைகளில் கள் குடித்த 19 பேர் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் பலருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மகாராஷ்டிராவை போல பீகாரில் வெற்றி பெற ஏழைகளின் வாக்குரிமையை திருட பாஜ சதி திட்டம்

கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்தது போல பீகார் தேர்தலிலும் மோசடி நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

விழிக்குமா பாஜ அரசு

விழுப்புரத்தில் இருந்து நேற்று முன்தினம் மயிலாடுதுறை நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில், கடலூர் முதுநகர் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில், தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் வேன் நொறுங்கி 3 மாணவர்கள் பரிதாபமாக பலியாயினர். சிலர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

ஹஜ் பயணத்தை நிறைவு செய்து கடைசி பயணிகள் குழுவினர் தமிழகம் திரும்பினர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹஜ் பயணிகள் இந்த ஆண்டு, மே மாதம் 16ம் தேதி முதல், மே 30ம் தேதி வரை 14 சவுதி அரேபியான் தனி விமானங்கள் மூலம் ஹஜ் புனித பயணம் சென்றனர்.

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நெல்லை வந்தே பாரத் ரயிலில் திடீர் புகை

திருநெல்வேலியில் இருந்து நேற்று காலை 6.15 மணிக்கு சென்னையை நோக்கி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. காலை 8.45 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தை கடந்து சென்றது.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

மக்கள் பாராட்டினால் லாபம் வரும்

பெங்களூரு, ஜூலை 10: தயாரிப்பாளர் தருண் கிஷோர் சுதீர் தயாரிப்பில், புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகும் 'ஏழுமலை' படத்தின் தலைப்பு டீசர், பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. சிவராஜ் குமார் இந்த டீசரை வெளியிட்டு, படக்குழுவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இயக்குநர் ஜோகி பிரேம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, படம் வெற்றிகரமாக அமைய தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

வீரவநல்லூர் அருகே 17 வயது சிறுமி கொலை வேறு சிலருடன் பேசியதால் கழுத்து நெரித்து கொன்றேன்

கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

பாக். நடிகை சடலம் அழுகிய நிலையில் மீட்பு

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை யும், மாடல் அழகியின் பெயர் ஹுமைரா அஸ் கர். வயது 30. கராச்சி நகரில் வசித்து வந்தார். இவர், பாகிஸ்தானில் பிரபலமான 'தமாஷா கர்' ரியாலிட்டி ஷோ மூல மாகவும், 'ஜிலேபி' என்ற திரைப்படம் மூலமாகவும் பரவலாக அறியப்பட்ட வர்.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

சடை மீறி போராட்டம் நடத்துவதா? சீமானுக்கு ஐகோர்ட் கண்டனம்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்தை கண்டித்து திருப்புவனம் சந்தை திடலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க கோரி நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி. புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

பனகல் அரசர் பிறந்தநாள் முதல்வர் புகழாரம்

சென்னை மாகாண முன் னாள் முதல்வர் பனகல் அர சர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

பி.எட். விண்ணப்ப பதிவு நீட்டிப்பு

பி.எட் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு வரும் 21ம் தேதிவரை நீட்டிக்கப் பட்டுள்ளதாக அமைச்சர் கோவி.செழியன் தெரிவித் துள்ளார்.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

காமராஜர், எம்ஜிஆர் ஆட்சியிலேயே அறநிலையத்துறை கல்லூரிகள் திறப்பு

அற நிலையத்துறை கல்லூரி கட் டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எடப்பாடிக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பாஜவுடன் கூட்டணி வைத்ததால் கல் வியை அரசியலாக் குவதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

2 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

உண்மை கண்டறியும் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு

முதன்மை தலைமை நிலைய அதிகாரி ஸ்ரீகணேஷ் தலைமையில் 6 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர் விபத்து நடைபெற்ற கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் பகுதியில் நேற்று மாலை நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள வீடுகளுக்கு சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இரு சக்கர வாகனத்தில் வந்த பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கேட் கீப்பரிடமும் விசாரித்தனர்.

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாம்பழத்தை கேட்டு தந்தை, மகன் குஸ்தி

அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டோம். நானே தலைவராக செயல்படுவதால் கட்சி சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.

2 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தொங்கு பாலம் அறுந்து ஏற்கனவே 135 பேர் பலியான நிலையில் குஜராத்தில் மீண்டும் பாலம் இடிந்து 11 பேர் பலி

குஜராத்தில் மீண்டும் பாலம் இடிந்து லாரி, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்ததில் 11 பேர் பலியாகினர். படுகாயம் அடைந்த 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

வாட்ஸ் அப் மூலம் துன்புறுத்தினாலும் ராகிங்தான்

கல்லூரி வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் முதலாமாண்டு மாணவர்களுக்கு மூத்த மாணவர்கள் டிஜிட்டல் துன்புறுத்தல் கொடுத்தாலும் அது ராகிங் ஆக கருதப்படும் என யுஜிசி அறிவித்துள்ளது.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

சட்டவிரோத மத மாற்றம் பணமோசடி வழக்கு பதிந்து அமலாக்கத்துறை விசாரணை

உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாத எதிர்ப்பு படையினர் பல் ராம்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் சட்டவிரோத மதமாற்ற மோசடியை முறியடித்தனர். இது தொடர்பாக லக்னோவில் உள்ள கோமதிநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வேதாந்தா நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமாக உள்ளது

கடன் வழங்குநர், முதலீட்டாளர்களுக்கு ஆபத்து

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

அதிபர் எர்டோகன் பற்றி ஆபாச பதில் க்ரோக் ஏஐக்கு தடை விதித்த துருக்கி நீதிமன்றம்

தொழிலதிபர் எலான் மஸ்க்கின் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) நிறுவனம் அறிமுகப்படுத்திய க்ரோக் ஏஐ. உலகளவில் செயற்கை நுண்ணறிவு தளமான க்ரோக் ஏஐயின் பயன்பாடு அதிகரித்துள் ளது.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

பொது வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை

99 சதவீதம் பேர் பணிக்கு வந்திருந்தனர்

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பாதிப்பு கேரள பொறியியல் நுழைவுத் தேர்வு ரேங்க் பட்டியல் ரத்து

கேரளாவில் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதற்கான ரேங்க் பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் சிபிஎஸ்இ மாணவர் தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

தமிழகத்தில் பெரிய பாதிப்பு இல்லை...

ஓடாததால் பயணிகள் கடும் பாதிப்படைந்தனர். இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும் சிரமப்பட்டனர். திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் 4600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் 475 ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். பஸ்கள் வழக்கம் போல ஓடும் என்றும், பணிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமார் கூறியிருந்தார். ஆனால் அமைச்சரின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாமல் பெரும்பாலான ஊழியர்களும் பணிக்கு வரவில்லை.

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோவில் பணத்தில் அறநிலையத்துறை கல்லூரி கட்டுவதற்கு எதிர்ப்பு எடப்பாடி பேச்சுக்கு கல்வியாளர்கள் கண்டனம்

அற நிலையத்துறை கல்லூரி கட் டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய எடப்பாடிக்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். பாஜவுடன் கூட்டணி வைத்ததால் கல் வியை அரசியலாக் குவதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

2 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

அதிமுக ஆட்சியில் கஞ்சா, கொலை வழக்குகளே பதிவாகவில்லையா?

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

5 நாடுகள் பயணத்தில் கடைசி கட்டம் பிரதமர் மோடிக்கு நமீபியாவின் உயரிய விருது

ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் கடைசி கட்டமாக நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதை அதிபர் நெடும்போ நந்தி நதைத்வா வழங்கி கவுரவித்தார். இத்துடன் 8 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நீர்மூழ்கியில் சிக்கியவர்கள் மீட்க நிஸ்டர் கப்பல் கடற்படையிடம் ஒப்படைப்பு

ஆழ்கடல் டைவிங் மற்றும் மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ள நிஸ்டார் கப்பல் விசாகபட்டினத்தில் இந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை

ராஜஸ்தானில் தரமற்ற கட்டுமானத்தால் திறப்பு விழாவிற்கு முன்பே ஆற்றுடன் சாலை ஒன்று அடித்து செல்லப்பட்டது.

1 min  |

July 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு உயர் தனிச்செம்மல் விருது

வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை சார்பில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனுக்கு உயர் தனிச்செம்மல் விருது வழங்கப்பட்டது.

1 min  |

July 11, 2025

Dinakaran Nagercoil

பாளையில் மாம்பழச்சங்க பண்டிகையின் 2வது நாளில் திரளான கிறிஸ்தவர்கள் குவிந்தனர்

பாளை மாம்பழச்சங்க பண் டிகையின் 2வது நாளான நேற்று (புதன்) நூற்றாண்டு மண்டபத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர். அங்கு திரண்ட ஏழை களுக்கு அரிசி, காணிக்கை வழங்கினர்.

1 min  |

July 11, 2025