يحاول ذهب - حر

Newspaper

Dinakaran Nagercoil

ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழப்பு ரயில் முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் ரூ.25 லட்சம் இழந்ததால் ரயில் முன் பாய்ந்து பேராசிரியர் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் அண்ணாமலையார் கோயிலில் ₹500 கட்டணத்தில் பிரேக் தரிசனம்

தினமும் மாலை ஒரு மணி நேரம் அனுமதிக்க முடிவு மக்களிடம் கருத்துக்கேட்பு

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம்

லிஸ்டர் குழந்தையின்மை சிகிச்சை மையம் சார் பாக காளை சந்தை அரசு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

சாம்சங் ஷோரூம் இன்று திறப்பு

மார்த்தாண்டத்தில் சாம்சங் ஷோரூம் இன்று திறக்கப்படுகி றது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

கணவன், மனைவி என கூறி ஒன்றாக வாழ்ந்தனர் ஒரே தூக்கில் காதல் ஜோடி தற்கொலை

கணவன், மனைவி என கூறி ஒன்றாக வாழ்ந்த காதல் ஜோடி ஒரே தூக்கில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள் ளது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அனந்தன்பாலம் பகுதியில் மழைநீர் வடிகாலில் மண் அகற்றும் பணி

மாநகராட்சி நடவடிக்கை

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்களுக்கும் அனுப்பி யுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

தாக்குதல்: தம்பதி மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே சொத்து பிரச்னை காரணமாக மூதாட்டியை சரமாரியாக தாக்கிய மகள் மற்றும் மருமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆதிதிராவிடர் பழங்குடியினர் தொழில் முனைவோர் வழிகாட்டு கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசு பட்டியல் இன மற்றும் பழங்குடி இனத்தவரின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சிறப்பு தொழில் முனைவோர் திட்டமான தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நிதியம் அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அன்புமணி நீக்கம், பாமக பொதுக்குழு தொடர்பாக ராமதாஸ் இன்று முக்கிய அறிவிப்பு

திண்டிவனம், ஜூன் 5: பாமகவில் அடுத்தடுத்து நிர்வாகிகளை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அன்புமணி நீக்கம், பாமக பொதுக்குழு தொடர்பாக இன்று பதிலளிப்பதாக ராமதாஸ் கூறியிருந்ததால், இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பின்போது முக்கிய முடிவுகளை அறிவிப்பார் என பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

2 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கொரோனா அலர்ட்

நாடு முழுவதும் வேகமாக பரவுவதால் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா அலர்ட்

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

கன்னியாகுமரி நகர்மன்ற அலுவலகத்தில் நகராட்சி பெயர் பலகை

கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என கடந்த டிசம்பர் 31ம்தேதி நடந்த கண்ணாடி பால திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தொடர்ந்து இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு கலை அறிவியல் கல்லூரியில் பொது கலந்தாய்வு

மாணவ மாணவியர் குவிந்தனர்

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

மயிலாடியில் பெயர் பலகையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

மயிலாடி பேரூராட்சி அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த பொதுமக்கள்.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதியளித்துள்ள ஐகோர்ட் கிளை, கிராமத்திலுள்ள நீர் நிலைகளை தூர்வார ரூ.25 ஆயிரத்தை ஊராட்சியில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் மவுனம் காப்பது ஏன்?

காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், கடந்த 2024ம் ஆண்டில் சுமார் 3,37,630 இந்திய மாணவர்கள் உயர் கல்விக்காக அமெரிக்காவுக்கு சென்றனர். அமெரிக்க கல்வி வளாகங்களில் உள்ள வெளிநாட்டு மாணவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவை சேர்ந்தவர்கள்.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

மாநிலங் களவைக்கு தமிழகத்தின் ஆறு எம்பி பதவிகளுக்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடத்தப்படுவதாக தேர் தல் ஆணையம் அறிவித் துள்ளது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சார்ந்த புகழேந்தி டெல்லி உயர்நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு எதிராக ஒரு நீதிமன்ற அவமதிப்பு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளார்.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சாலையில் மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு

குமரி மேற்கு மாவட்டத் தில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் கூடிய மழை பெய்தது. ஏற்க னவே ஈரப்பதத்துடன் பூமி இருந்த நிலையில் பெய்த மழை காரணமாக நேற்று காலை 6 மணியளவில் நித்திரவிளை- களியக்கா விளை சாலையில் மணக் கால் பகுதியில் மாமரம் சாலையில் சரிந்து விழுந் தது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு வழக்கறிஞர் பொறுப்பேற்பு

இரணியல் சார்பு நீதிமன்றம் மற்றும் கூடுதல் அரசு பிளீடராக வழக்கறிஞர் அசன் கமல் இ. அப்பாஜி பொறுப்பேற்றுக் கொண்டார்.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

நடிகைக்கு பாலியல் சீண்டல்

நகைக்கடை அதிபர் மீது குற்றப்பத்திரிகை

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

ஹேமா கமிட்டி வழக்கு என்னானது?

மலையாள நடிகை ஒருவர், கடந்த 2017ல் பாலியல் வன்கொ டுமைக்கு உள்ளானதைத் தொடர்ந்து, மலையாள சினிமா துறையில் பணிபுரியும் பெண்களுக்காக 'வுமன் இன் சினிமா கலெக்டிவ்' (WCC) என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பின் தொடர் கோரிக்கையால் மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்ய ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

சென்சார் போர்டுக்கு உயர் நீதிமன்றம் காட்சிகளை தெரிவிக்க வேண்டும் உத்தரவு

இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ள மனுஷி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

காசர்கோட்டில் சம்பவம் வாகன ஓட்டிகளுக்கு லட்சக்கணக்கில் அபராதம்

செயற்கை நுண்ணறிவு கேமரா வேலை செய்யவில்லை என கருதி விதிகளை மீறினர்

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேக நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி

உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நீதி நிறுவன மோசடியில் விரைவான நடவடிக்கைக்கு ஒய்வு நீதிபதி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு

நிதி நிறுவன மோசடி தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி, ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்புக்குழு அமைக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை பரிந்துரைத்துள்ளது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.6 ஆயிரமாக உயர்வு

ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 05, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குளச்சலில் கஞ்சா விற்க முயன்ற 3 வாலிபர்கள் கைது

குளச்சல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தலைமையில் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். சிங்காரவேலர் காலனி அருகே சென்றபோது அருகிலுள்ள தோப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 3 பேர் ஒரு பைக் அருகே நின்று கொண்டிருந்தனர்.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

கமல் நடிப்பில் தயாராகி இன்று வெளியாகவுள்ள தக் லைப் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை ஐகோர்ட் உத்தரவு

நடிகர் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைப் திரைப்படம் உலகெங்கிலும் இன்று வெளியாகிறது. இந்த படத்தை சட்டவிரோதமாக 793 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதற்கு அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்க கோரி பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

பிறந்த குழந்தைகளுக்கு முழு உடல் பரிசோதனை அவசியம்

நாகர்கோவில், ஜூன் 5: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில், பேறுகால மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் சிகிச்சை தொடர்பான ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் வருமாறு:

1 min  |

June 05, 2025

Dinakaran Nagercoil

சாதிவாரி கணக்கெடுப்புடன் 2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு

தேதியை அறிவித்தது ஒன்றிய அரசு

2 min  |

June 05, 2025