يحاول ذهب - حر

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கலெக்டர், கட்சியினர் மாலை அணிவிப்பு

மார்ஷல் நேசமணியின் 131வது பிறந்த தினத்தை யொட்டி மார்ஷல் நேசமணி சிலைக்கு கலெக்டர், கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தமிழ்நாடு அரசின் சாதனை திட்டங்கள் புகைப்படக்கண்காட்சி

தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம்

நாகர்கோவிலில் குழந்தை தொழிலாளர் துறை எதிர்ப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்தார்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்

அகமதாபாத் விமான விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சட்டமன்ற தேர்தலில் 78 தொகுதியை கேட்கும் பாஜ

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து 78 தொகுதிகளை பெறவேண்டும் என பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனால் அதிமுக தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

புதுக்கடை அருகே கணவர் சிறை சென்ற வருத்தத்தில் இளம்பெண் தற்கொலை

புதுக்கடை அருகே ஹெலன்நகர் பகுதியை சேர்ந்தவர் சஜின். அவரது மனைவி சினி (29). தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மார்த்தாண்டம் பகுதியில் கடைகளில் திறந்தவெளியில் விற்கப்படும் தின்பண்டங்கள்

பொதுமக்களின் காலை வேளை தின்பண்டங்க ளில் வடை, முறுக்கு, பஜ்ஜி, போண்டா உள் ளிட்டவை பெரும் பங்கு வகிக்கின்றன. எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் இவ்வகை தின்பண்டங்கள் உடலுக்கு தீங்கு விளை விக்கும் என கூறினாலும், பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாது கடை களில் வாங்கி சாப்பிடு கின்றனர்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

தமிழ் பாடகி கொடுத்த பார்ட்டியில் கஞ்சா உள்பட போதைப் பொருள்கள்

ஐதராபாத், ஜூன் 13: தெலுங்கில் பிரபல நாட்டுப்புற பாடகியாக வலம் வருபவர் மங்லி. அங்கு திரைப்படங்களிலும் தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இவர் நேற்று முன்தினம் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடியுள் ளார்.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அரசு கட்டிடம் மீது மரம் வெட்டி போட்ட மர்மநபர்கள்

அருமனை அருகே மஞ்சா லுமூடு- மாலைக்கோடு சாலையில் புன்னத்தானம் சந்திப்பு பகுதியில் படிப்ப கம் ஒன்று செயல்பட்டு வந்தது. தற்போது இந்த படிப்பகம் பயன்பாடு இன்றி உள்ளது. படிப்பகத் துக்கு பின் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத் தில் இலவம்பஞ்சு மரங்கள் நிற்கின்றன. மேலும் படிப்ப கம் முன்பு டிரான்ஸ்பார் மர் அமைக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

புதிதாக 6 டயாலிசிஸ் இயந்திரங்கள்

கன்னியாகுமரி மாவட்ட மருத்துவத் துறையின் சார்பில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுநீரகச் சுத்திகரிப்பு இயந்திரங்களை மாவட்ட கலெக்டர் அழகுமீனா தொடங்கி வைத்தார்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் கோட்டா சீனிவாச ராவ்

கடந்த 2003-ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'சாமி'. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். தெலுங்கு நடிகரான அவருக்கு தமிழில் இது தான் முதல் படம்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

விமான விபத்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. இரங்கல்

ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. விடுத்துள்ள இரங்கல் செய்தி: குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.17 க்கு 242 பயணிகளுடன் லண்டன் புறப் பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள் ளான செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி மாவட்டத்தில் பஸ்களில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்கள்

குமரியில் அரசு பஸ்களில் தொடரும் செயின் பறிப்பு சம்பவங்களால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்கள் ஆயுட்கால சேமிப்பை பறிகொடுத்து வேதனையில் இருக்கின்றனர்.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு துருப்பிடிக்காத மேசை, நாற்காலி

மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ.எல். நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் மணவாளக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட குட்டிவிளை ஊர் சமுதாய நலக்கூட பயன்பாட்டிற்காக ரூ.1 லட்சத்து 86 ஆயிரத்து 735 செலவில் துருப்பிடிக்காத எக்கு மேசை மற்றும் செயர்களை வழங்கியது.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

நாகர்கோவில் மாநகராட்சி ஊழியர் விபத்தில் காயம்

சுங்கான்கடை அம்பேத் கர்நகரை சேர்ந்தவர் ஜான் சன்(48). மாநகராட்சி வாட் டர் சப்ளை பிரிவில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத் தன்று காலை வேலைக்கு செல்ல சுங்கான்கடை யில் இருந்து களியங்காடு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு ஆஜராக விலக்கு கோரி பொன்முடி மனு சிபிஐ நீதிமன்றத்தில் வரும் 21ல் தீர்ப்பு

கடந்த 200611ம் ஆண்டு வரை உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங் கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப் புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகள வில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அர சுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக் குப்பதிவு செய்திருந்தது.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

கோயம்பேடு சாலை விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்திய விவகாரம் ஐஏஎஸ் அதிகாரி அன்சுல் மிஸ்ராவுக்கு விதித்த சிறை தண்டனை நிறுத்திவைப்பு

மேல்முறையீடு வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

கீழே கிடந்த தங்க செயின் போலீசில் ஒப்படைப்பு

ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் கலைகுமார். அவரது மனைவி ஸ்ரீதேவி. ஒரு பள்ளியில் அலுவலராக பணியாற்றி வருகிறார். கடந்த 9ம் தேதி ஸ்ரீதேவி தனது வீட்டின் முன்பு ஒன்றரை பவுன் தங்க செயின் கிடப்பதை பார்த்தார்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

கண்காணிப்பு கேமராவால் சிக்கிய மூதாட்டி

மீண்டும் கை வரிசை காட்ட வந்தாரா?

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

மாணவிகளை கட்டிப்பிடிப்பதை நடிகர் விஜய் நிறுத்த வேண்டும்

தவெக தலைவர் விஜய் மாணவிகளை கட்டிப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ள வேண்டு மென தவாக தலை வர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

கொரோனா பாதிப்பால் அச்சப்பட தேவையில்லை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கம்மின்ஸ் வேகத்தில் பம்மியது தென் ஆப்ரிக்கா

லண்டன், ஜூன் 13: ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் (டபிள்யு டிசி) தொடரின் இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா-தென் ஆப் ரிக்கா அணிகள் இடையே நேற்று முன்தினம் துவங்கி யது. முதல் நாள் ஆட்டத் தில் ஆஸ்திரேலியா அணி 212 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு

குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்து குறைந்துள்ளது என்று குழித்துறையில் நடந்த விழாவில் எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

மீண்டும் கணக்கெடுப்பு

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு முதன் முறையாக 2013ம் ஆண்டு அமைந்த போது மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரூ.167 கோடி செலவில் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் மீது நடவடிக்கை எடுப்பதற்குள் காங்கிரஸ் ஆட்சி இழந்தது. அதன் பிறகு வந்த பாஜ அரசு இந்த கணக்கெடுப்பு அறிக்கையை கிடப்பில் போட்டது.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தபோது காயமடைந்த தெரு நாயை காப்பாற்ற போராடிய டெல்லி தம்பதி கண்ணீர்

கடந்த இருநாட்கள் முன்பு கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த டெல்லியை சேர்ந்த புதுமண தம்பதியினர், கன்னியாகுமரியில் விபத்தில் சிக்கி காலில் பலத்த காயம் அடைந்த தெருநாயை பார்த்துள்ளனர்.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

மலையாள நடிகர், நடிகைகளுக்கு போதைப் பொருள் சப்ளை

மலையாள சினிமா உலகில் போதைப் பொருள் பழக்கம் அதிகமாக இருப்பதாகநீண்ட காலமாக புகார் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக இளம் நடிகர், நடிகைகள், கலைஞர் கள் போதைக்கு அடிமை யாகி ஒழுங்காக படப்பிடிப் புக்கு வருவதில்லை என்று கூறப்படுகிறது.

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.

1 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

கன்னியாகுமரியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீற முயற்சி

பணம், செல்போன் திருடிய தொழிலாளி கைது

1 min  |

June 13, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

வாவுபலி பொருட்காட்சி ஏலம் நகராட்சி கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது

குழித்துறை 100 வது வாவுபலி பொருட்காட்சி ஏலம் ரூ. 1கோடியே 77 லட்சத்து 7 ஆயிரத்துக்கு குழித்துறை நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டது.

2 min  |

June 13, 2025

Dinakaran Nagercoil

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

களியக்காவிளை ஆர்.சி. தெருவை சேர்ந்தவர் ராஜன். அவரது மனைவி மினி (47). மீன் வியாபாரி. இவருக்கு ரெனிஷ் (24) என்ற மகன் இருந்தார். ராஜன் ஏற்கனவே இறந்துவிட்டார். மினி மற்றும் ரெனிஷ் ஆகியோர் மட்டும் வசித்து வந்தனர். ரெனிஷ் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

1 min  |

June 13, 2025