استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ராட்சத ராட்டினத்தில் தொங்கிய பொழுபோக்கு மையத்தை மூட போலீஸ் உத்தரவு

ராட்சத ராட்டினத்தில் அந்தரத்தில் மக்கள் தொங்கிய நிலை ஏற்பட்டதால் பொழுதுபோக்கு மையத்தை மூட போலீஸ் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

மாரியம்மன் கோவில் திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் கடைவீதியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி மாதம் திருவிழாவை முன்னிட்டு குடகனாற்றில் கரகம் அலங்கரித்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதனைத்தொடர்ந்து அக்னிச்சட்டி மற்றும் மாவிளக்கு எடுத்து வரப்பட்டு வழிபாடு நடந்தது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

கொலை வழக்கு குற்றவாளிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பகுதியில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட ராதாபுரம், ஆவுடையாள்புரம், வடக்கு தெருவை சேர்ந்த ஆத்தி மகன்களான வைணபெருமாள் (வயது 26), இசக்கிமுத்து(23) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கேன்ஸ் திரைப்பட விருது சர்ச்சை: பிரான்ஸ் தூதருக்கு சம்மன் அனுப்பியது, ஈரான்

பிரான்ஸ் நாட்டில்உள்ளகேன்ஸ் நகரில் உலகப்புகழ் வாய்ந்த கேன்ஸ் திரைப்படவிழாநடந்தது. கடந்த 13-ம் தேதி தொடங்கி 10 நாட்களாக நடந்து முடிந்தது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அமெரிக்கா: விமானத்திற்குள் பறந்த புறாக்கள்

அமெரிக்காவின் மினியாபோலிஸ்செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விஸ்கான்சினின் மேடிசனுக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக புறா ஒன்று கேபினுக்குள் பறந்தது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை...

1-ம் பக்கம் தொடர்ச்சி

4 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கார் டயர் வெடித்து பள்ளத்தில் உருண்டது: இன்ஸ்பெக்டரின் மனைவி-மகன் பலி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே டயர் வெடித்து சொகுசு கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரை காவல்துறை சார்பு ஆய்வாளரின் மனைவி மற்றும் அவரது மகன் இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கமலுக்கு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்

பெங்களூரு,மே.29மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா நடித்துள்ள 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன் கன்னட நடிகர் சிவராஜ்குமார் குறித்து பேசும்போது, \"ராஜ்குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால்தான் அவர் இங்கு வந்திருக்கிறார். அதனால்தான் என்னுடைய பேச்சை தொடங்கும்போது 'உயிரே உறவே தமிழே' என்று தொடங்கினேன். தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்\" என்று கூறியிருந்தார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

தங்க நகைக்கடன் வழங்குவதற்கான ரிசர்வ் வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யுங்கள்

தங்கநகைக்கடன் வழங்குவதற்கான நெறிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து முன்மொழியப்பட்டுள்ள இந்திய ரிசர்வ்வங்கியின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (28.5.2025) கடிதம் எழுதியுள்ளார்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி என்ற புதிய திட்டத்தில் குறைகளை கேட்ட சூப்பிரண்டு

பரமக்குடி, மே.29ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ், மாவட்டத்தில் உள்ள முக்கிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களிடம் சட்டம் - ஒழுங்கு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பொதுமக்களின் குறைகளை கேட்டு முறையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும் வகையில் “உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி. என்ற புதிய திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள்

26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தென் கொரியாவின் குமி நகரில் நேற்று தொடங்கியது. 43 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா சார்பில் 59 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஏற்காடு மலைப்பாதையில் 9 ஆவது கொண்டை ஊசி வளைவில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு தமிழகத்தில் மிக முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது இந்த ஏற்காட்டில் கடந்த சில தினங்களாகவே மிதமான சாரல் மழை, பலத்த மழை என மாறி மாறி மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதன் காரணமாக குளிர்ந்த சீதோசன நிலை நிலவி வருகிறது. குறிப்பாக காலை மாலை என இரு நேரங்களிலும் பனிப்பொழிவானது மேகக் கூட்டங்களை கடந்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது பனி கூட்டம் கண்களுக்கு விருந்தாகவும் சுற்றுலா பயணிகளுக்கு மெய்சிலிர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது இந்த பனிப்பொழிவு. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப், பெகுலா முதல் சுற்றில் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள், சீருடைகள் தயார்

மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பாடநூல்கள், நோட்டுகள், சீருடைகள் உள்ளிட்ட இலவசப் பொருள்கள் பள்ளி திறக்கும் நாளில் வழங்கும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

ஓகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து உள்ளது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

எனது குரு, வழிகாட்டி தினேஷ் கார்த்திக்: ஜித்தேஷ் சர்மா நெகிழ்ச்சி

ஐ.பி.எல். தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, லக்னோ அணிகள்பலப்பரீட்சை நடத்தின. டாஸ்வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

தேனி மாவட்டத்தில் ஜமாபந்தி-கலெக்டர் பங்கேற்பு

தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம், பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய ஐந்து வட்டங்களுக்குட்பட்ட கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் 22.5.2025 அன்று முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி, மூன்றாவது நாளாக மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட கீழவடகரை, வடகரை பிட்-1, வடகரை பிட் - 2, தென்கரை

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

சென்னை உள்ளிட்ட 4 ஐகோர்ட்டு தலைமை நீதிபதிகள் இடமாற்றம்

சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிந்துரை

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் கனடாவில் சுற்றுப்பயணம்

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மனைவி கமீலாவுடன் அரசுமுறை பயணமாக கனடா சென்றுள்ளார்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம்

விருதுநகர், மே.29விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விபத்து மற்றும் இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், மேற்படி நபர்களை ஒன்றிய மற்றும் மாநில அரசின் காப்பீட்டு திட்டங்களில் இணைப்பது மிகவும் முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

புதுமைப்பெண்- தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பான கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் ஆய்வு கூட்டம்

புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் தொடர்பான கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனா, தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்வு

புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான மதுவகைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதுப்பிரியர்கள் அதிக அளவில் புதுவைக்கு வந்து மது பானத்தை விரும்பி அருந்துகின்றனர். இதனால் புதுவை அரசின் வருவாயில் மது விற்பனை முக்கிய இடம் பிடித்துள்ளது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

கத்திரி வெயில் விடைபெற்றது - அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.

'கத்திரி வெயில்' நேற்று விடைபெற்றது- அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

யார் அந்த சார் ? முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை

ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லைஎன்றுஎதற்காகஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்?சார்களை காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

சுகாதார இணை இயக்குநர் அலுவலகங்கள் இடமாற்றம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் அறை எண்கள்: 106,107,111,112,114 மற்றும் 115 ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறது.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

வக்கீல்களிடம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாகவலுப்பெற்றது

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

காஞ்சீபுரம் அருகே டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு

காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கிருந்து, டேங்கர் லாரியில் எடுத்து செல்லப்படும் பெட்ரோல், டீசல் ஆகிய எரி பொருட்கள் பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு பாசன கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடக்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

1 min  |

May 29, 2025

DINACHEITHI - MADURAI

சூடானில் காலராவுக்கு ஒரே வாரத்தில் 172 பேர் பலி

காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.

1 min  |

May 29, 2025