Newspaper
Dinamani Nagapattinam
வெற்றியுடன் தொடங்கியது ரியல் மாட்ரிட்
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் தனது முதல் ஆட்டத்தில் 1-0 கோல் கணக்கில் ஒசாசுனாவை புதன்கிழமை வென்றது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
ஆளுநர் ஆர்.என்.ரவி தில்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மூன்று நாள் பயணமாக புதன்கிழமை மாலை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின் முகாம்: ஆட்சியர் ஆய்வு
திருமருகல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியர் ப. ஆ காஷ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
தனியார் உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம்
தனியார் உயர்கல்வி நிலையங்களில் இடஒதுக்கீடு அளிக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவர்களுக்கு ஒதுக்கீடு
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவர்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வேர்டு) செயல்முறைகள் நிறைவுற்று 52,168 மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் (டிஎன்இஏ) சார்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
பெண் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்கக் கோரிக்கை
பெண் கூலித் தொழிலாளர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
பதவிப் பறிப்பு மசோதா: மக்களாட்சியின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயல்
முதல்வர்கள், அமைச்சர்களைப் பதவி நீக்க வகை செய்யும் மசோதா கருப்பு மசோதா எனவும், மக்களாட்சியின் வேரில் வெந்நீர் ஊற்றும் செயல் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு
பாகிஸ்தானின் வட மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டபம் கட்டும் பணி தொடக்கம்
நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் கருங்கல் மண்டப கட்டுமானத் தொடக்கத்துக்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணை அறிக்கையை மதுரை மாவட்ட தலைமைக் குற்றவியல் நீதித் துறை நடுவர்மன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தெரிவித்தனர்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
காற்றாலை இறக்கைகளைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் சாதனை
தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனார் துறைமுகம், காற்றாலை இறக்கைகளைக் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
போதைப் பொருட்களுக்கு எதிரான செயல்பாடு மன்னார்குடி தேசியப் பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் சிறப்பிடம்
மாவட்ட அளவில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் கருத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக செயல்பட்ட மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
இந்திய நீதித் துறையின் பெரும் ஆளுமை
சுதர்சன் ரெட்டிக்கு கார்கே புகழாரம்
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் நாதக ஆர்ப்பாட்டம்
மன்னார்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
எஸ்பி அலுவலகத்தில் குறைதீர் கூட்டம்
நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
மரத்தில் கார் மோதல்: 3 இளைஞர்கள் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே புதன்கிழமை அதிகாலை மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 3 இளைஞர்கள் உயிரிழந்தனர்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் விழுந்ததில் கார் சேதம்
மதுரை பாரபத்தியில் தவ்ஹீத் மாநாட்டுத் திடலில் கிரேன் மூலம் புதன்கிழமை பிற்பகலில் தூக்கி நிறுத்தப்பட்ட 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சாய்ந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
அரையிறுதியில் டிரேப்பர்/பெகுலா ஜோடி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் அரையிறுதிக்கு பிரிட்டனின் ஜேக் டிரேப்பர்/அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா இணை புதன்கிழமை முன்னேறியது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அனைத்து தூர்வாரும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உத்தரவிட்டார்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
புதுப்பிக்கத்தக்க எரிபொருள்: ஐஓசி - ஏர் இந்தியா ஒப்பந்தம்
புதுப்பிக்கத்தக்க விமான எரிபொருளை வழங்குவதற்காக ஏர் இந்தியா நிறுவனத்துடன் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அமலாக்கத் துறை உதவி இயக்குநர் ஆஜராக உத்தரவு
திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அமலாக்கத் துறை உதவி இயக்குநர் வரும் செப்.17-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா
வலங்கைமானில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
ஆப்கானிஸ்தான்: பேருந்து விபத்தில் 79 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் வட மேற்கு மாகாணமான ஹெராத் பகுதியில் ஈரானில் இருந்து வெளியேற்றப்பட்ட அகதிகளை ஏற்றிச் சென்ற பேருந்து லாரி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் 19 சிறுவர்கள் உள்பட 79 பேர் உயிரிழந்தனர்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்
காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷியா இடம்பெற வேண்டும்
உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதற்கான சர்வதேச பேச்சுவார்த்தையில் ரஷியாவும் இடம் பெற வேண்டும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
14 நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தி அரசு உத்தரவு
தமிழகத்தில் 14 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
சமூக நீதி விழிப்புணர்வுப் பேரணி
கொள்ளிடம் அருகேயுள்ள புத்தூர் எம்ஜி ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற சமூக நீதி விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
திருப்பனந்தாள் காசி மட தம்பிரான் சுவாமிகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி
திருப்பனந்தாள் காசிமடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிக்கு புதன்கிழமை பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
பதவிப் பறிப்பு மசோதா: எதிர்க்கட்சிகள் கண்டனம்
தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன.
1 min |
August 21, 2025
Dinamani Nagapattinam
ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா
வலங்கைமானில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
1 min |
