استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

Dinamani Nagapattinam

எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிப்பு

ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தளமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை வெளியீடு

தஞ்சாவூரில், புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி முத்திரை திங்கள்கிழமை வெளியிடப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

ரஷிய கச்சா எண்ணெய் மூலம் லாபம் ஈட்டவில்லை

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி

1 min  |

September 02, 2025

Dinamani Nagapattinam

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

தேசிய விளையாட்டு அரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து புறப்பட்டு, நீச்சல்குளம், ஆட்சியர் அலுவலக பின்புறம், மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் வழியாக மீண்டும் விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது கேரளம்

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

மகளிர் சுகாதார வளாகத்தில் மோட்டார், மின் விளக்குகள் திருட்டு

நாகை அருகே பொரவச்சேரியில் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தில் கதவுகள், மோட்டார், மின் விளக்குகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் பெண்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: தலைவர்கள் கண்டனம்

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகர் சதுர்த்தி

பாஜக தேசியத் தலைவர் நட்டா

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!

பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

2 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

இதற்கொரு முடிவு எப்போது?

தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 82 சுங்கச் சாவடிகளில் 78 சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

2 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

ஜெர்மனியில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தொழில் முதலீடுகளை ஈர்க்க ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை ஜெர்மனி சென்றடைந்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

திருத்துறைப்பூண்டி பகுதியில் விநாயகர் சிலைகள் சனிக்கிழமை ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, முள்ளி ஆற்றில் கரைக்கப்பட்டன.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

உலகப் பொருளாதாரத்தைச் சீண்டும் 'டிரம்ப் வரி!'

மெரிக்கா முதலில் என்ற கொள்கையை முன்னிறுத்தும் வகையில் உலகின் பல நாடுகள் மீதும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு விதமான வரிகளை விதித்து வருகிறார்.

2 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை

பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு

உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

மண்டலாபிஷேக பூர்த்தி

குத்தாலம் வட்டம், ஆலங்குடியில் உள்ள நீலாம்பாள் மகா மாரியம்மன், மகா காளியம்மன் மற்றும் பூர்ண புஷ்கலாம்பிகா சமேத ஐயனார் கோயிலில் ஜூலை 14-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

மிசோரமில் ரூ.8,000 கோடியில் 52 கி.மீ. தொலைவு புதிய ரயில் பாதை

செப். 13-இல் பிரதமர் திறந்து வைக்கிறார்

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்

தற்சார்புதான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

நாகையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்; படகுகள் மூலம் கடலுக்குள் கொண்டு சென்று கரைப்பு

நாகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 108 விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, விநாயகர் சிலைகளை கடலில் கரைத்து கொண்டாடினர்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

ஆசனூர் அருகே வாகனத்தில் உணவு தேடிய யானை

ஆசனூர் அருகே சாலையில் சென்ற வாகனத்தில் யானை உணவைத் தேடியதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Nagapattinam

எம்.பி. சீட்டு விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்

மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாகக் கூறி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றிவிட்டதாக தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1 min  |

September 01, 2025