Newspaper
Dinamani Nagapattinam
கத்திரி வெயிலிலிருந்து தப்பிய தமிழகம்!
கத்திரி வெயில் வரும் புதன்கிழமையுடன் (மே 28) நிறைவுபெறும் நிலையில், நிகழாண்டு மே மாதத்தில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் மழை பெய்த காரணத்தால், தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய தேசிய மருத்துவ ஆணைய மருத்துவர் கைது
கர்நாடகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சாதகமாக ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) மதிப்பீட்டாளரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானில் இருப்பவர்கள் இந்திய குடிமக்களை கொல்வதை அனுமதிக்க முடியாது
சசி தரூர்
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
கால்நடை மருத்துவப் படிப்புகள்: இன்று விண்ணப்பப் பதிவு தொடக்கம்
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (மே 26) தொடங்குகிறது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா
பிரதமருக்கு ஆந்திர முதல்வர், துணை முதல்வர் பாராட்டு
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
ஆயுஷ் மருத்துவத்துக்கு சர்வதேச அங்கீகாரம்; உலக சுகாதார அமைப்புடன் இந்தியா ஒப்பந்தம்
பாரம்பரிய இந்திய மருத்துவ (ஆயுஷ்) முறைகளுக்கு உலகளாவிய அங்கீகாரம் பெறும் முயற்சிகளின் முக்கிய மைல்கல்லாக உலக சுகாதார அமைப்புக்கும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு இடையே ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு போட்டி: வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு
மயிலாடுதுறையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
நாகையில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகையில் பெண் காவலர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு, தற்கொலை செய்துகொண்டார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 28-இல் தீர்ப்பு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை (மே 28) தீர்ப்பு வழங்கவுள்ளது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
காலிறுதியில் பவன் பர்த்வால்
தாய்லாந்து 5-0 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றியுடன் காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
அதிகனமழை எதிரொலி: உதகையில் இன்றும் சுற்றுலாத் தலங்கள் மூடல்
உதகையில் பெய்து வரும் அதிகனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் திங்கள்கிழமையும் மூடப்படுகின்றன.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்தூர் இந்திய வலிமையின் பிரதிபலிப்பு
ஆபரேஷன் சிந்தூர் என்பது வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல; மாறிவரும் இந்தியாவின் அடையாளம். மேலும், நாட்டின் உறுதிப்பாடு, துணிச்சல் மற்றும் உலக அரங்கில் வளர்ந்து வரும் வலிமையின் பிரதிபலிப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
2 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாகத்தில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பை நிறுவ முடிவெடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
நீதிமன்றம் சென்றாவது புதுவைக்கு மாநில அந்தஸ்தை பெறுவோம்
துணைநிலை ஆளுநர்கள் மாநில அரசுடன் இணக்கமாக இருந்த காலங்களில், புதுவைக்கு மாநில அந்தஸ்து தேவைப்படவில்லை. ஆனால், எதிர்காலத்தில் நீதிமன்றம் சென்றாவது மாநில அந்தஸ்தை பெறுவோம் என காங்கிரஸ் முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி கூறினார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகளுக்கு மே 31 வரை நிறைவுநிலை முகாம்
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் மே 31-ஆம் தேதி வரை நடைபெறும் நிறைவுநிலை முகாம்களை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
கேரளத்தில் 2-ஆவது நாளாக நீடிக்கும் கனமழை
ஒருவர் உயிரிழப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
ஹூதி ஏவுகணைத் தாக்குதல்: இஸ்ரேல் முறியடிப்பு
இஸ்ரேலை குறிவைத்து யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களால் ஏவப்பட்ட ஏவுகணை வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டது இஸ்ரேல் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சர்வெடி 278/3
க்ளாஸ்ஸன் சதம் 105
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
வெற்றியுடன் நிறைவு செய்தது சிஎஸ்கே
வாய்ப்பைத் தவற விட்ட குஜராத்
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
பாதாள காளியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா
கட்டலாடி கிராமத்தில் பாதாள காளியம்மன் கோயில் வைகாசி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
வேம்படி மாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா
வேப்பங்குளம் வேம்படி மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் தர்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனர்.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
ஸ்ட்ராஸ்போர்க் ஓபன்: ரைபக்கினா சாம்பியன்
ஸ்ட்ராஸ்போர்க் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கஜகஸ்தானின் எலனா ரைபக்கினா.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
நீதி ஆயோக் ‘தகுதியற்ற அமைப்பு’: காங்கிரஸ்
நீதி ஆயோக் என்பது தகுதியற்ற அமைப்பாகும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை சாடினார்.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்கள் இன்று மூடல்
நீலகிரி மாவட்டத்துக்கு அதிகனமழை (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், உதகை பைன் ஃபாரஸ்ட், தொட்டபெட்டா, அவலாஞ்சி, லேம்ஸ் ராக் ஆகிய சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை (மே 25) ஒருநாள் மூடப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
சங்க காலத்தில் சேமச் செப்பு!
பேராசிரியர் முகிலை இராசபாண்டியன்
2 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளைக் கூட்டம்
வலங்கைமான் ஒன்றியம், அரையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 23-ஆவது கிளை மாநாடு அண்மையில் நடைபெற்றது.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
இறுதிச் சுற்றில் கிடாம்பி ஸ்ரீ காந்த்
மலேசிய மாஸ்டர்ஸ் சூப்பர் 500 பாட்மிண்டன் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளார்.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
அகேவ் இனிப்புத் திரவம்...
கரும்பில் இருந்து பெறப்படும் சர்க்கரை, பனையில் இருந்து பெறப்படும் வெல்லம், தேனீக்கள் சேகரித்து கொடுக்கும் தேன் போன்றவை உணவுப் பொருள்களில் இனிப்பச் சுவைக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.
1 min |
May 25, 2025
Dinamani Nagapattinam
நீதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த மம்தா
பாஜக, காங்கிரஸ் கண்டனம்
1 min |
