Newspaper
Dinamani Nagapattinam
விவசாயத்தை பாழாக்கும் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது
தவாக தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தல்
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
மேற்கத்திய கலாசார ஆதிக்கத்தையே எதிர்க்கிறோம்
நாட்டின் வளர்ச்சிக்கு நவீனமயமாதல் அவசியம்; ஆனால், சமூகத்தில் மேற்கத்திய கலாசாரத்தின் ஆதிக்கத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உழைப்பாளர் நாள் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உழைப்பாளர் நாள் விழா, கோடை கலை இலக்கிய விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
பின்தங்கியோரை முன்னேற்ற ஜாதிவாரி கணக்கெடுப்பு
பின்தங்கிய மக்களை முன்னேற்றவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
6 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் திங்கள்கிழமை (மே 26) இரு மாவட்டங்களுக்கு அதிக மழைக்கான சிவப்பு எச்சரிக்கையும், 4 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
சொந்தப் பிரச்னைக்காகவே பிரதமருடன் முதல்வர் சந்திப்பு
போலீஸார் சோதனை
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையமாக ஆந்திரம்
ராஜ்நாத் சிங்கின் ஆதரவைக் கோரும் சந்திரபாபு நாயுடு
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
தலைமை காஜி மறைவு: ஆளுநர், தலைவர்கள் இரங்கல்
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி சலாவுத்தீன் முகமது அயூப் (84) மறைவுக்கு ஆளுநர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாத எதிர்ப்பு: பஹ்ரைன் துணைப் பிரதமரிடம் இந்தியக் குழு விளக்கம்
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை பஹ்ரைன் துணைப் பிரதமர் ஷேக் காலித் பின் அப்துல்லா அல் கலீஃபாவிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் அடங்கிய நாடாளுமன்ற குழுவினர் ஞாயிற்றுக்கிழமை எடுத்துரைத்தனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
சிறந்த சமூகநல சேவகர், தொண்டு நிறுவனத்துக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறந்த சமூகநல சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்துக்கான விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
பலத்த மழை: வால்பாறையில் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
வால்பாறையில் ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை பெய்த நிலையில், பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு
பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை லாரி சக்கரத்தில் சிக்கி சிறுவன் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
கூடலூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் மீட்பு
கூடலூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கார் மற்றும் அதிலிருந்த நபர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
இந்திய கம்யூனிஸ்ட் கிளை மாநாடு
கூத்தாநல்லூர் வட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
தனித்துப் போட்டி: என்னவாகும் சீமானின் வாக்குகள்?
சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் தனித்துப் போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். விஜய் கட்சியின் வரவால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி என்னவாகும் என்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், தனித்துப் போட்டி என்ற சீமானின் அறிவிப்பு பலரின் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது.
2 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையில் 25% இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வலியுறுத்தல்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
மூன்றாம் தரப்பு நாடுகளில் இந்தியா-பாகிஸ்தான் அதிகாரபூர்வமற்ற பேச்சு
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலைத் தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகள் மூன்றாம் தரப்பு நாடுகளில் பேச்சுவார்த்தை நடத்தினால், அது இந்தியா-பாகிஸ்தானிடையே மீண்டும் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்பை வழங்கக்கூடும் என்று பிரிட்டன் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
அரினா சபலென்கா, ஸெங், டாமி பால் முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனை அரினா சபலென்கா, ஒலிம்பிக் சாம்பியன் ஸெங் மகளிர் பிரிவிலும், டாமி பால் ஆடவர் பிரிவிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
கன்னிகா பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்
செம்பனார்கோவில் அருகேயுள்ள வல்லம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
ஆபரேஷன் சிந்தூர்: பாஜகவினர் தேசியக்கொடி பேரணி
திருவாரூரில், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் வகையில், பாஜக சார்பில் தேசியக்கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
பராமரிப்பின்றி கடற்கரை சிறுவர் பூங்கா; மக்கள் புகார்
காரைக்கால் கடற்கரையில் உள்ள சிறுவர் பூங்கா பராமரிப்பின்றி உள்ளதாகவும், இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
ஒரே நாளில் பெண் உள்பட 2 பேர் உயிரிழப்பு: மலையேற்றத்துக்குத் தடை
கோவை மாவட்டம், பூண்டி அருகேயுள்ள வெள்ளிங்கிரி மலையில் ஏறிய பெண் உள்பட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாலும், கனமழை காரணமாகவும் மலையேற்றத்துக்கு வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
மனக் கவலையை மாற்றுவது எளிது!
முனைவர் தென்காசி கணேசன்
2 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
சூதாட்டத்தில் ஈடுபடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல: உச்சநீதிமன்றம்
சூதாட்டம் அல்லது பந்தயம் கட்டி விளையாடாமல் பொழுதுபோக்குக்கு சீட்டாடுவது ஒழுக்கக்கேடு அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி ஊழியர்கள் ஜூன் 5 முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு
உள்ளாட்சி ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஜூன் 5 முதல் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேகம்
பக்தர்களுக்கு அழைப்பு
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
ரசிகர்களுக்காகவே அரசியலுக்கு வந்தேன்; கமல்ஹாசன்
சினிமாவில் தன்னை தூக்கிவிட்ட ரசிகர்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
வடலூர் சத்திய தருமச்சாலை 159-ஆவது ஆண்டு தொடக்க விழா
கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் சத்திய தருமச்சாலையின் 159-ஆவது ஆண்டு தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
திருநங்கைகள் மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்கள்
தமிழக அரசு தகவல்
1 min |
May 26, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானின் வறுமைக்கு காரணம் வரி விதிப்பு முறை, கல்வி புறக்கணிப்பு
பாகிஸ்தானில் அமலில் உள்ள பொது விற்பனை வரி முறை, கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து போதிய நிதி ஒதுக்காதது ஆகியவையே அந்த நாட்டின் வறுமைக்கு முக்கியக் காரணங்கள் என்று உலக வங்கி ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
