Newspaper
Dinamani Nagapattinam
தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு
தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தத் தேர்வுக்கு ஜூலை 10 முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
மாம்பழ விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை: மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்
அமைச்சர் அர. சக்கரபாணி
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
மாங்கனித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை
காரைக்கால் மாங்கனித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
முகூர்த்தம், வார விடுமுறை: 925 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்
முகூர்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 925 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
சென்னையில் நாளை தொடங்கும் மாநில குத்துச்சண்டை
மாநில அளவிலான ஆதித்த கரிகாலன் கோப்பை குத்துச்சண்டை போட்டி சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவிகள் சாலையில் கைகலப்பு
சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் பதிவு போடுவதில் யார் பெரியவர் என்பது தொடர்பான தகராறில், திருப்பூரில் இரு அரசுப் பள்ளிகளின் மாணவிகள் சாலையில் கைகலப்பில் ஈடுபட்டனர்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
மறுவாழ்வுக்கு ரூ. 5,940 கோடி திட்டம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாரியா என்ற பகுதியில் நூறாண்டு காலமாக எரிந்து வரும் நிலத்தடி நிலக்கரி தீயால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்கான ரூ. 5,940 கோடி மதிப்பிலான திருத்தப்பட்ட மேம்பாட்டுத் திட்டத்துக்கு (மாஸ்டர் பிளான்) மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
குடும்ப ஆட்சியைப் பாதுகாக்கவே அவசரநிலை பிரகடனம்
இந்திரா காந்தி மீது அமித் ஷா சாடல்
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
ஹிமாசலில் திடீர் வெள்ளம்: 2 பேர் உயிரிழப்பு; 20 பேர் மாயம்
ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் புதன்கிழமை மேக வெடிப்பின் காரணமாக பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு
மயிலாடுதுறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
செல்ஸி, பயர்ன் மியுனிக் முன்னேற்றம்
கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் செல்ஸி, பயர்ன் மியுனிக் அணிகள், நாக்அவுட் கட்டத்துக்கு புதன்கிழமை முன்னேறின.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
நாகையில் உயர்கல்வி சேர்க்கை சிறப்பு குறைதீர் முகாம்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி கல்வித் துறை சார்பில், உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் சிறப்பு குறைதீர் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
கொத்தடிமையாக வேலை செய்த 2 சிறுவர்கள், 2 சிறுமிகள் மீட்பு
மன்னார்குடியில் கொத்தடிமையாக விற்கப்பட்டு, வாத்து மேய்த்து கொண்டிருந்த 2 சிறுவர்கள், 2 சிறுமிகள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டனர்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
நீடூரில் வெட்டப்பட்ட இளைஞர் உயிரிழப்பு: 7 தனிப்படைகள் அமைப்பு
நீடூரில் மர்ம நபரால் வெட்டப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
அபிநந்தனை சிறைபிடித்த பாகிஸ்தான் மேஜர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்
இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானை கடந்த 2019-ஆம் ஆண்டு சிறைபிடித்ததில் முக்கியப் பங்கு வகித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ச் அபாஸ் ஷா(37), தெஹ்ரிக்-ஏ-தலிபான் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுக்குத் தயார்
இந்தியாவுடன் உள்ள அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் அர்த்தமுள்ள வகையில் பேச்சு நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
258 மருத்துவக் கட்டமைப்புகள்: ஜூலை 3-இல் முதல்வர் தொடங்கிவைக்கிறார்
தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களையும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிவைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
பூமித் தாயைக் காப்போம்
பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? - நாங்கள் சாகவோ? என்று மகாகவி பாரதி பாடினார். ஆங்கிலேயர்கள் வந்து நம் நாட்டைக் கொள்ளையடித்தது குறித்து அவர் மனம் வருந்திப் பாடினார். விடுதலை பெற்ற தேசத்தில், நம் நாட்டவர்களே மிகப் பெரிய அளவில் கொள்ளையடிப்பதை யார் பாடுவது?
3 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
குற்ற வழக்குகள் நிலுவை குறித்து விசாரிக்க கல்வித் துறை உத்தரவு
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 2,346 பேர் மீது குற்ற வழக்குகள் ஏதேனும் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 29 வரை நீட்டிப்பு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) வரை நீட்டிக்கப்பட்டது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
திருவாரூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருணாகரன் தெரிவித்தார்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
திறனாய்வுத் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெற நடவடிக்கை தேவை
திருவாரூர் மாவட்டத்தில் திறனாய்வுத் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறப் பாடுபட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் தெரிவித்தார்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
ஜூன் 30-க்குள் வேளாண் அடையாள எண் பெற வேண்டும்
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம், நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
ஆம்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடுஷோ'
ஆம்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலைப் பேரணி மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்து, அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
மதுரையை வென்றது திருச்சி
டிஎன்பிஎல் கிரிக்கெட்டின் 23-ஆவது ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பாந்தர்ஸை புதன்கிழமை வென்றது.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
கன்னடத்தில் இல்லாத கோப்புகளுக்கு ஒப்புதல் கூடாது: முதல்வர் சித்தராமையா உத்தரவு
கன்னடத்தில் இல்லாத கோப்புகளுக்கு ஒப்புதல் தரக்கூடாது என தலைமைச் செயலாளருக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
தாக்குதலால் ஈரான் அணுசக்தி திட்டங்கள் அழிக்கப்படவில்லை
அமெரிக்க உளவுத்துறை அறிக்கை
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து மருந்து வணிகர்கள் ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் வர்த்தகத்தை எதிர்த்து தமிழ்நாடு மருந்து வியாபாரிகள் சங்கம், மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் இணைந்து மாநில அளவிலான கண்டன ஆர்ப்பாட்டத்தை மன்னார்குடியில் புதன்கிழமை நடத்தின.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முடியாது
அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்கும் முயற்சி நிறைவேறாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min |
June 26, 2025
Dinamani Nagapattinam
விண்வெளிக்கு இந்திய வீரர் வெற்றிப் பயணம்
இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைகிறார்
1 min |
