يحاول ذهب - حر

Newspaper

Dinamani Nagapattinam

முல்லைப் பெரியாறு அணை இன்று திறப்பு?

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியவுடன் சனிக்கிழமை திறக்கப்படலாம் என தமிழக அரசு அதிகாரிகள் தெரிவித்ததால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது.

1 min  |

June 28, 2025

Dinamani Nagapattinam

கோடியக்கரையில் கோடைக்கால இயற்கை முகாம்

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வனஉயிரின சரணாலயப் பகுதியில், பசுமைப் படை மாணவர்களுக்கான இயற்கை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 28, 2025

Dinamani Nagapattinam

மன்னார்குடி வனகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருவாவடுதுறை ஆதீனம் பங்கேற்பு

1 min  |

June 28, 2025

Dinamani Nagapattinam

கொழும்பு டெஸ்ட்: இலங்கை முன்னிலை

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது கிரிக்கெட் டெஸ்ட்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 43 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவில் 18.9 லட்சம் நிறுவனங்கள்: மத்திய அரசு தகவல்

இந்தியாவில் 2025, மே மாத நிலவரப்படி 18.9 லட்சம் நிறுவனங்கள் செயல்பாட்டில் உள்ளதாகவும் இவை மொத்தமாக பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கையில் 65 சதவீதம் எனவும் மத்திய அரசின் அதிகாரபூர்வ தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

பஹல்காம் தாக்குதலால் அமர்நாத் யாத்திரை முன்பதிவு 10% சரிவு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த ஆண்டில் அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு 10 சதவீதம் சரிந்துள்ளதாக ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர...

திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர ஜூலை 20 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

வங்கதேச எல்லையில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2 கிலோ தங்கம் மீட்பு

மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கதேச எல்லைப் பகுதியில் மிதிவண்டியில் கடத்தப்பட்ட 2.36 கிலோ தங்கக் கட்டிகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் (பிஎஸ்எஃப்) கைப்பற்றினர்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

தகராறில் தாக்கப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு: அதிமுக நிர்வாகி, தாய் கைது

மன்னார்குடி அருகே வீட்டுக்குள் ஆடு புகுந்தது தொடர்பான தகராறில் தாக்கப்பட்டு காயமடைந்த மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

டாடா பிளே நிகர இழப்பு அதிகரிப்பு

டாடா பிளே நிறுவனத்தின் (முன்பு டாடா ஸ்கை என அழைக்கப்பட்டது) நிகர இழப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.529.43 கோடியாக அதிகரித்தது.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

அரையிறுதியில் மோதும் பாலினி - ஸ்வியாடெக்

ஜெர்மனியில் நடைபெறும் மகளிருக்கான பேட் ஹோம்பர்க் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி - போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் மோதுகின்றனர்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

நாகூர் தர்கா மராமத்து பணி: தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி வழங்கல்

நாகூர் தர்கா மராமத்து பணிக்காக, தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியதற்கான உத்தரவு, தர்கா பரம்பரை டிரஸ்டிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

ஆனித் திருமஞ்சன அற்புதம்

ஆண்டை இரண்டாகப் பிரிப்பார்கள். ஒன்று தட்சிணாயனம். மற்றொன்று உத்தராயணம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல். தட்சிணாயனம் என்பது அவர்களின் இரவு. மனிதர்களுக்கு ஒரு ஆண்டு என்பது தேவர்களுக்கு ஒரு நாள்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

மாணவர்களின் சிந்திக்கும் திறனை முழுஅளவில் வெளிக்கொணர வேண்டும்

ஆசிரியர்களுக்கு, அமைச்சர் அறிவுறுத்தல்

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

காலிஸ்தான் பயங்கரவாதத்தின் நெடிய நிழல்!

காலிஸ்தான் தனிநாடு கோரி கனடாவில் இயங்கிவரும் சீக்கிய பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவின் அமைதியைச் சீர்குலைக்க பல்வேறு முயற்சிகளைச் செய்துவருகின்றன.

2 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

எந்தவொரு அந்நிய மொழிக்கும் எதிர்ப்பு கூடாது

\"ஹிந்தி எந்த ஒரு இந்திய மொழிக்கும் எதிரானது அல்ல; மாறாக, நண்பன் போன்றது. மேலும், எந்தவொரு அந்நிய மொழிக்கும் நாட்டில் எதிர்ப்பு கூடாது! என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை கூறினார்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் உயர்வு

இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் எழுச்சி தொடர்ந்தது.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

ஆஸி.யுடனான டெஸ்ட்: மே.தீவுகளும் தடுமாற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து தடுமாற்றத்துடன் விளையாடி வந்தது.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

கர்நாடக பருவ மழையால் ஜூன் மாதத்தில் கூடுதல் காவிரி நீர்

கர்நாடகத்தில் பெய்துவரும் பருவமழையின் காரணமாக ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 9.19 டிஎம்சிக்கு பதிலாக 16.9 டிஎம்சி நீர் வரப்பெற்றுள்ளது என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

திமுகவை 25 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது

அமைச்சர் கே.என். நேரு

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

தெலங்கானா: தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற பெண்!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் புறநகர் பகுதியில் வியாழக்கிழமை காலையில் பெண் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் காரை ஓட்டிச் சென்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

நடிகர் கிருஷ்ணா உள்பட 2 பேர் கைது

போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா உள்பட 2 பேரை சென்னை நுங்கம்பாக்கம் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சாகச வீரர்கள் டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

கனடாவில் இந்தியப் பெண்ணுக்கு கத்திக்குத்து: இளம்பெண் கைது

கனடாவில் இந்தியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை கத்தியால் குத்திய இளம்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

நாகையில் ரூ.19.20 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 814 பயனாளிகளுக்கு, ரூ.19.20 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்தார் சுபான்ஷு சுக்லா

அமெரிக்காவின் ஃபுளோரிடா, நாசா விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் புதன்கிழமை நண்பகலில் விண்ணில் செலுத்தப்பட்ட 'டிராகன்' விண்கலத்தில் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக அடைந்தனர்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்காவை மீண்டும் தாக்குவோம்: கமேனி

அமெரிக்கா தங்கள் மீது குண்டுவீசினால் அந்த நாட்டு நிலைகள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி சூளுரைத்துள்ளார்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

தில்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் புதிய புற்றுநோய் சிகிச்சை மையம்

குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

மெக்ஸிகோ மத விழாவில் துப்பாக்கிச்சூடு: 12 பேர் உயிரிழப்பு

மெக்ஸிகோவின் குவானகுவாடோ மாகாணத்தில் நடந்த மத விழாவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

June 27, 2025

Dinamani Nagapattinam

தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை

வாக்காளர் பட்டியல் சீரமைப்பு

1 min  |

June 27, 2025