يحاول ذهب - حر

Newspaper

Dinamani Nagapattinam

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்தில் முடிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

திருவாரூர் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி 4 நாள்கள் சுற்றுப் பயணம்

திருவாரூர் மாவட்டத்தில் 4 நாள்கள் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

பேரவைத் தேர்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 4.68 லட்சம் ஊக்கத்தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

மாணவர்கள் விடுதிகளுக்கு பெயர் மாற்றம் செய்வது எப்படி?

அரசு உத்தரவில் தகவல்

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

லக்ஷயா, சாத்விக்/சிராக் அசத்தல்

சிந்து மீண்டும் சறுக்கல்

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டேன்

பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன் என விடுதலைச் சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

திருவள்ளூர்: டீசல் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் இருப்புப் பாதையை கண்காணிக்க நவீன கேமராக்கள்

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே டீசல் ஏற்றி வந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து நிகழ்ந்த பகுதியில் நவீன வைஃபை வசதியுடன் 5 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய மசோதாக்கள் அறிமுகம்

வரும் திங்கள்கிழமை தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் 8 புதிய சட்ட மசோதாக்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

நாகை வட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

நாகையில் குறுவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

புதிய வருமான வரி மசோதா மீது 285 பரிந்துரைகள்

மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதா மீதான 285 பரிந்துரைகளுடன் கூடிய தனது அறிக்கையை நாடாளுமன்ற தேர்வுக் குழு புதன்கிழமை இறுதி செய்து ஏற்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

4 ஆண்டுகளாக அலைக்கழிக்கப்படும் தூய்மைக்காவலர்கள்!

கரோனா கால ஊக்கத்தொகை பெற முடியாமல், கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் தூய்மைக் காவலர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

மதுரையில் ஆக. 25-இல் தவெக மாநில மாநாடு

பந்தல்கால் நடப்பட்டது

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

பள்ளிகளில் இருக்கை மாற்றத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவர்

தமிழகப் பள்ளி வகுப்பறைகளில் 'ப' வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

தெலங்கானா-ஆந்திரம் நீர்ப் பங்கீடு இழுபறிக்கு தீர்வு

தெலங்கானா மற்றும் ஆந்திரம் இடையே நீண்ட காலமாக நிலவி வரும் நீர் பங்கீடு தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வுகாணும் வகையில், சில முக்கியப் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

புதுச்சேரி என்ஐடி-க்கு சேர்மன் நியமனம்

காரைக்காலில் இயங்கும் என்ஐடி புதுச்சேரிக்கு முதல்முறையாக மத்திய கல்வி அமைச்சகம் சேர்மன் ஒருவரை நியமித்துள்ளது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ஓட்டுநரை கத்தியால் குத்திய வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

லாரி ஓட்டுநரை கத்தியால் குத்திய கூலித் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: பிரதமருக்கு ராகுல், கார்கே கடிதம்

'ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் முழு மாநில அந்தஸ்து அளிக்கும் வகையில் வரும் மழைக்கால கூட்டத் தொடரில் சட்டம் இயற்றப்பட வேண்டும்' என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தேசியத் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் வலியுறுத்தினர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

அமிர்தா வித்யாலயத்தில் குரு பூர்ணிமா பூஜை

நாகை அமிர்தா வித்யாலய பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற குரு பூர்ணிமா பூஜையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த காவலர் உயிரிழப்பு

திருவாரூர் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த காவலர் புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

கழிப்பறை வசதிகள்: அறிக்கை சமர்ப்பிக்க 20 உயர்நீதிமன்றங்களுக்கு 8 வார கெடு

அனைத்து நீதிமன்றங்களிலும் கழிப்பறை வசதிகள் எந்த அளவில் இடம்பெற்றுள்ளன என்பது தொடர்பாக நிலை அறிக்கையை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உள்பட 20 உயர்நீதிமன்றங்களுக்கு 8 வார கெடு விதித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

தமிழ்நாடு நாள் விழா: 100 தமிழறிஞர்களுக்கு நாளை நிதியுதவி

தமிழ்நாடு நாள் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) கொண்டாடப்படுவதையொட்டி தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், அகவை முதிர்ந்த 100 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

திருமருகலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்

திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

26 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

காரில் கொண்டு சென்ற 26 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படவில்லை

மத்திய அமைச்சர் விளக்கம்

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிய திமுக அரசு

தமிழகத்தை ஆளும் திமுக அரசு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

சுபான்ஷு சுக்லாவை பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பூமிக்கு திரும்பிய இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை பாராட்டி மத்திய அமைச்சரவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: ஜூலை 30 முதல் கலந்தாய்வு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 30-ஆம் தேதி தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

அடிப்படைக் கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு

அரசு தொடக்கப்பள்ளியில் அடிப்படை கல்வித் திறன் மேம்பாட்டுக்கான போட்டிகளில் வென்றோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.

1 min  |

July 17, 2025

Dinamani Nagapattinam

முத்தரப்பு டி20: நியூஸிலாந்து வெற்றி

முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை புதன்கிழமை வென்றது.

1 min  |

July 17, 2025