Newspaper
Dinamani Nagapattinam
திமுக வேட்பாளர்கள் பட்டியல்
சட்டப் பேரவைத் தேர்தலில் 164 தொகுதிகளில் போட்டி யிடும் திமுக வேட்பாளர்கள் பட்டி யலை அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்டார்.
2 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
பங்குனி உத்திரப் பைந்தமிழ் முருக விழா
தமிழ்க் கடவுளாம் முருகன் குறித்த கருத்தாடல்கள் தொன்று தொட்ட தமிழிலக்கியங்களில் இடம்பிடித்துள்ளதற்குப் பல சான்றுகள் உள்ளன.
2 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
மதிமுக, ஐயூஎம்எல், மமக வேட்பாளர்கள் அறிவிப்பு
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள், தங்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களை சனிக்கிழமை அறிவித்தன.
1 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
பயணம் தொடர்கிறது...
“திரையுலகில் பல நட்சத்திரங்களுடன் நட்பு உண்டு.
1 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
முரண்பாடான திமுக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி
திமுக கூட்டணி முரண்பாடாகக் காட்சியளிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
1 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
அபிராமி பட்டரின் பண்புவமை!
அபிராமி என்பதற்கு எப்போது பார்த்தாலும் எல்லோருடைய மனத்தையும் ஈர்ப்பவள் என்பது பொருளாகும்.
1 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
இணையத்தில் காந்தி அருங்காட்சியக ஆவணங்கள்
\"மகாத்மா காந்தி அருங்காட்சியகங்களில் உள்ள ஆவணங்கள் எண்ம (டிஜிட்டல்) வடிவத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.
2 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
காலம்தோறும் கம்பன்
சோழ நாடாம் தேரழுந்தூரில் பிறந்து, புலமை பெற்று, பல்லவ நாட்டில் சடையப்ப வள்ளலால் ஆதரிக் கப் பெற்று, ஸ்ரீரங்கத்தில் கம்ப காதையை அரங்கேற்றி, இறுதி நாள்களில் செட்டிநாட்டுப் பகுதியான நாட்டரசன் கோட்டையிலே வாழ்ந்தவர் கம்பன்.
1 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
பறக்கும் படை சோதனையில் ரூ.4.70 கோடி பறிமுதல்
சென்னை மதுரவாயலில் பறக்கும் படையினரின் வாகன தணிக்கையில் ரூ.
1 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
முரண்பாடுகளால் திமுக கூட்டணி தோல்வியடையும்
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் ஐந்து தொகுதிகளில் போட்டியிடுகிறது தமிழ் மாநில காங்கிரஸ். கூட்டணியின் வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கும், தாமரை சின்னத்தில் போட்டியிடுவது ஏன், ஆட்சியில் பங்கு உள்ளிட்ட கேள்விகளுக்கு 'தினமணி' நாளிதழுக்கு அளித்த நேர்காணலில் பதிலளித்துள்ளார் தமாகா தலைவர் ஜி.கே. வாசன்.
2 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
இணையவழி வர்த்தகப் பரிமாற்றங்களுக்கான சுங்க வரி விலக்கு நீட்டிப்பு: இந்தியா எதிர்ப்பு
கேமரூன் நாட்டில் நடைபெற்று வரும் உலக வர்த்தக அமைப்பின் 14-ஆவது அமைச்சர்கள் மாநாட்டில், இணையவழி வர்த்தகப் பரிமாற்றங்களுக்கான சுங்க வரி விலக்கை நீட்டிப்பது தொடர்பாக இந்தியா மற்றும் வளர்ந்த நாடுகளுக்கு இடையே கடும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜய் நேரில் புகார்
சென்னை பெரம்பூரில் பிரசாரம் செய்ய தவெக தலைவர் விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சனிக்கிழமை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
1 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
தேர்தல் செலவு மொத்தம் ரூ.10 லட்சம்!
1980-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி. ராஜசேகரன் (88), தனது முதல் தேர்தல் அனுபவம் குறித்து கூறியதாவது:
1 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வீடுகளில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை
ரூ. 6.40 லட்சம் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், விழுப்புரத்தில் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலரின் வீடுகளில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
1 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
தேர்தல் அன்று...
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஜனநாயக நடைமுறையை நடைமுறைப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான்.
2 min |
March 29, 2026
Dinamani Nagapattinam
கூடிக் கலையும் கூட்டமாகும் மாநாடுகள்!
தமிழக அரசியல் வரலாற்றில் மாநாடுகள் என்பவை வெறும் கூட்டங்கள் அல்ல; அவை அதிகார மையங்களை நோக்கி மக்கள் தொடுக்கும் அறப்போர் முரசுகள்.
2 min |
March 28, 2026
Dinamani Nagapattinam
மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு
மாநிலங்களுக்கான வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) ஒதுக்கீட்டை 70 சதவீதமாக மத்திய அரசு அதிகரித்துள்ளது.
1 min |
March 28, 2026
Dinamani Nagapattinam
தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை அறிவிப்பு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தவெக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 29) அறிவிக்கவுள்ளார்.
1 min |
March 28, 2026
Dinamani Nagapattinam
விஜய்க்கு மாய பிம்பம் கட்டமைக்கப்படுகிறது
தமிழகத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் விஜய்க்கு ஆதரவாக இருப்பது போன்ற பிம்பம் கட்டமைக்கப்படுகிறது என்றார் மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா.
2 min |
March 28, 2026
Dinamani Nagapattinam
போதுமான உரம் கையிருப்பு
மக்களவையில் அமைச்சர் தகவல்
1 min |
March 28, 2026
Dinamani Nagapattinam
பெட்ரோல், டீசலுக்கு கலால் வரி ரூ.10 குறைப்பு
விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை
1 min |
March 28, 2026
Dinamani Nagapattinam
சென்னையில் நடைபெறுகிறது இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 'பார்டர் - காவஸ்கர்' டெஸ்ட் தொடரின் 2-ஆவது ஆட்டம், அடுத்த ஆண்டு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
1 min |
March 27, 2026
Dinamani Nagapattinam
164 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கும் திமுக
வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 164 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடவுள்ளது.
1 min |
March 27, 2026
Dinamani Nagapattinam
அரசுக்கு மக்கள் பலமா, பாரமா?
சிறப்பாக மக்களாட்சி நடைபெறும் நாட்டில் மக்கள் அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடக் கூடியவர்கள்.
3 min |
March 27, 2026
Dinamani Nagapattinam
சர்வாதிகார முடிவெடுக்க திமுக அல்ல பாஜக!
தமிழக பாஜகவின் முகமாக அறியப்படும் தலைவர்களில் முக்கியமானவரும், மிகச் சிறந்த தர்க்கவாதிகளில் ஒருவருமான பாஜக மாநிலப் பொதுச் செயலர் பேராசிரியர் ராம. சீனிவாசன் தினமணிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்:
2 min |
March 27, 2026
Dinamani Nagapattinam
ஏ டிவிஷன் வாலிபால்: இந்தியன் வங்கி வெற்றி
சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.
1 min |
March 27, 2026
Dinamani Nagapattinam
கற்றுக்கொள்ளும் காலம்
தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
2 min |
March 26, 2026
Dinamani Nagapattinam
பணி ஓய்வுகால நிதித் திட்டமிடலில் தென்னிந்தியர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு
எச்டிஎஃப்சி லைஃப் ஆய்வில் தகவல்
1 min |
March 26, 2026
Dinamani Nagapattinam
போரை விரும்பும் வல்லரசுகள்!
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகில் அமைதியை ஏற்படுத்துவதற் காகவே ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப் பட்டது.
3 min |
March 26, 2026
Dinamani Nagapattinam
அதிமுக தவறு செய்கிறது
டாக்டர் கே.கிருஷ்ணசாமி சிறப்பு நேர்காணல்
2 min |
