استمتع بـUnlimited مع Magzter GOLD

استمتع بـUnlimited مع Magzter GOLD

احصل على وصول غير محدود إلى أكثر من 9000 مجلة وصحيفة وقصة مميزة مقابل

$149.99
 
$74.99/سنة

يحاول ذهب - حر

Newspaper

Dinamani Nagapattinam

சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் 7 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின் போது சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தின விழா

முத்துப்பேட்டை அலையாத்திக் காட்டில் சர்வதேச சதுப்புநில பாதுகாப்பு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

காவல் நிலையங்களில் குறைதீர் முகாம்

நிரவி காவல் நிலையத்தில் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா தலைமையில் குறைதீர் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

மாலத்தீவுடன் உறவை வலுப்படுத்த இந்தியா விருப்பம்: பிரதமர் மோடி

'மாலத்தீவு நாட்டுடனான உறவை வலுப்படுத்துவதை இந்தியா எதிர்நோக்கியுள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

தென்னிந்திய மூத்தோர் ஆடவர் ஹாக்கி போட்டி

மன்னார்குடியில், தென்னிந்திய அளவிலான மூத்தோர் ஆடவர் ஹாக்கி போட்டி சனிக்கிழமை தொடங்கியது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

கோடீஸ்வர மாணவர்களை உருவாக்கும் சோனா கல்லூரி!

பாரம்பரியச்சிறப்புடன், ஆராய்ச்சித்திறன், பிரம்மாண்ட வேலைவாய்ப்புகள் மற்றும் உலகளாவிய பார்வை!

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

ஹம்பி-திவ்யா முதல் கேம் 'டிரா'

ஃபிடே மகளிர் உலகக் கோப்பை சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கொனேரு ஹம்பி-திவ்யா தேஷ்முக் ஆகியோரின் முதல் கேம் டிராவில் முடிவடைந்தது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

காஸாவில் வான்வழியாக உணவுப் பொருள் விநியோகம்

இஸ்ரேல் முற்றுகையால் கடும் பஞ்சத்தைச் சந்தித்துவரும் காஸாவில் விமானம் மூலம் உணவுப் பொருள் விநியோகிக்கவிருப்பதாக பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் தன்வி, வென்னலாவுக்கு வெண்கலம்

ஆசிய ஜூனியர் பாட்மின்டன் போட்டி தனிநபர் பிரிவில் இந்தியாவின் தன்வி சர்மா, வென்னலா காலகோட்லா வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

பூம்புகாரில் வன்னியர் மகளிர் மாநாடு பணிகள் தீவிரம்

பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வன்னிய மகளிர் பெருவிழா மாநாட்டுக்கான பணிகளை பாமக நிர்வாகிகள் சனிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

அபராதத் தொகையில் முறைகேடு: காவலர் பணியிடை நீக்கம்

திருவாரூர் பகுதியில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக வசூலித்த அபராதத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்தாமல் முறைகேடு செய்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

ரூ. 4,900 கோடி திட்டங்கள்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

தூத்துக்குடியில், விமான நிலைய புதிய முனைய கட்டடம், நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகம், மின்சாரம் ஆகியவை தொடர்பான ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி சனிக்கிழமை அடிக்கல் நாட்டியதுடன், நிறைவுற்ற பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை.: முதல் பெண் துணைவேந்தர் நியமனம்

தில்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) புதிய துணைவேந்தராக பேராசிரியர் உமா கஞ்சிலால் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட கமல்ஹாசன், சல்மா, சிவலிங்கம், வில்சன்

மாநிலங்களவை உறுப்பினர்களாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கவிஞர் சல்மா, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர். சிவலிங்கம், மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆகியோர் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

தமிழர்களின் உரிமைக்கான பணிகளை மக்கள் மன்றத்தில் தொடருங்கள்

வைகோவுக்கு முதல்வர் வேண்டுகோள்

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மனநலம் பாதித்தவரை தாக்கியவர் கைது

நாகை அருகே வீட்டின் மீது கல் எறிந்த மனநலம் பாதிக்கப்பட்டவரைத் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ஹாக்கி தொடர்: ஆகஸ்டில் இந்திய அணி ஆஸி. பயணம்

நான்கு ஆட்டங்கள் கொண்ட நட்பு ரீதியிலான ஹாக்கி தொடரில் மோதுவதற்காக, இந்திய ஆடவர் ஹாக்கி அணி ஆகஸ்டில் ஆஸ்திரேலியா செல்கிறது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மநீம கொண்டாட்டம்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, மயிலாடுதுறையில் அக்கட்சியினர் வெள்ளிக்கிழமை உற்சாகமாகக் கொண்டாடினர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

சுவர் இடிந்து சிறுமி உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு எம்எல்ஏ நிதியுதவி

மயிலாடுதுறை அருகே பொய்கை குடியில் வீட்டின் சுவர் இடிந்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு, எம்எல்ஏ நிவேதா எம். முருகன் வெள்ளிக்கிழமை நிதியுதவி வழங்கினார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ரூட் அபாரம்; ஸ்டோக்ஸ் நிதானம்; இங்கிலாந்து பலம்

இந்தியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் 500 ரன்களை கடந்த இங்கிலாந்து, இந்தியாவை விட 186 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடி வருகிறது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரைக்கால் போக்குவரத்துக் காவல் பிரிவு சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலைப் பாதுகாப்பு மற்றும் நாட்டில் அமல்படுத்தப்பட்ட பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாஷ்ய அதிநியம் ஆகிய 3 குற்றவியல் சட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

புதுவையில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது

புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளது என்றார் புதுவை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பி.ஆர்.என்.திருமுருகன்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

டேவிஸ் கோப்பை டென்னிஸ் இந்திய அணியில் சுமித் நாகல், யூகி பாம்ப்ரி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சுவிட்ஸர்லாந்து அணியுடனான மோதலுக்காக, 8 பேர் கொண்ட இந்திய அணியை அகில இந்திய டென்னிஸ் சங்கம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு

நாகை அரசு கலைக் கல்லூரியில், பாலின உளவியல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

குஜராத்: 185 பாகிஸ்தான் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை

பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக வந்து குஜராத்தில் வசித்த 185 பேருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: பிரான்ஸ் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரான் அறிவித்துள்ளார்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

கட்-ஆஃப் மதிப்பெண் குறைய வாய்ப்பு

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

ஆர்சிபி அணி வீரர் மீது 'போக்ஸோ' வழக்கு

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி வீரர் யஷ் தயாள் மீது பாலியல் வன்கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின்கீழ் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் மாவட்ட போலீஸார் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவுசெய்தனர்.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு

காரைக்கால், நாகை துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

1 min  |

July 26, 2025

Dinamani Nagapattinam

மாயூரம் வழக்குரைஞர் சங்கத் தேர்தல்

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாயூரம் வழக்குரைஞர்கள் சங்கத் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 26, 2025