Newspaper
Dinamani Nagapattinam
காரைக்காலில் இன்று காவல் குறைதீர் முகாம்
காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காவல் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
புத்தகத் திருவிழாவில் உள்ளூர் கலைஞர்கள் புறக்கணிப்பு
முன்னாள் எம்.எல்.ஏ எம்ஜிகே. நிஜாமுதீன்
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
அயர்லாந்தில் இனவெறி தாக்குதல்கள்; இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
அயர்லாந்தில் இனவெறி தாக்குதல் அதிகரித்துவரும் நிலையில், அந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
தகராறை தடுக்க முயன்றதில் காயமடைந்தவர் உயிரிழப்பு
திருவாரூர் அருகே தகராறை தடுக்க முயன்றபோது காயமடைந்தவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
கட்டடத் தொழிலாளர் நலப் பாதுகாப்பு சங்கக் கூட்டம்
திருமருகல் அருகே புறாகிராமத்தில் தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் நலப் பாதுகாப்பு அமைப்பு சாரா சங்கத்தின் மாதாந்திர கிளை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி: இன்று 20-ஆவது தவணை வெளியீட்டு விழா
பிரதமர் நரேந்திர மோடி, (பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி) விவசாயிகளுக்கான கௌரவ நிதி 20 ஆவது தவணை வழங்குதலை சனிக்கிழமை (ஆக.2) காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்வை சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
சாலையை சீரமைக்க கோரிக்கை
வையகளத்தூர் வெண்ணாறு பாலம் அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
பெரியார் பல்கலைக்கழகத்தில் 7 துறைத் தலைவர்கள் மாற்றம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 7 துறைத் தலைவர்கள் வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டனர்.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை ஏற்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
பொது விநியோகத் திட்டத்திற்கு, தனித்துறை ஏற்படுத்தக் கோரி, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறையில் நியாயவிலைக் கடை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
தொழுநோய் கண்டுபிடிப்பு இயக்கம் தொடக்கம்
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில்
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
பிகார் வரைவு வாக்காளர் பட்டியல்: 65 லட்சம் பேர் நீக்கம்
பிகார் மாநில வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
அசோக் லேலண்ட் விற்பனை 8% உயர்வு
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கு ஆக.4 முதல் தேர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) பதவிகளுக்கான கணினி வகையிலான தேர்வு ஆக.4 முதல் ஆக.10 வரை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
நாதல்படுகை திட்டு கிராமத்தில் நீர்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு
கொள்ளிடம் அருகே நாதல் படுகை கிராமத்தில் நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகளுடன் இன்று கலந்துரையாடல்
காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் இன்று சனிக்கிழமை விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில்நுட்ப கலந்துரையாடல் நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும், விவசாயிகள் திரளாக பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
ஊகத்தின் அடிப்படையிலேயே நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நதியில் கலப்பதாக கூறப்படுகிறது: மத்திய அமைச்சர்
'நதிகளில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் கலந்து மாசுபாட்டை ஏற்படுத்துவதாக அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஊகத்தின் அடிப்படையிலானது; அதை வைத்து எந்தவொரு இறுதி முடிவையும் எடுக்க முடியாது' என மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
இந்திய பொருளாதாரம் குறித்து டிரம்ப் பொறுப்பற்ற கருத்து
இந்திய பொருளாதாரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பொறுப்பற்ற கருத்துகளை கூறியுள்ளார் என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவேகெளடா தெரிவித்துள்ளார்.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
ஆதார் குடியுரிமை ஆவணம் அல்ல: மத்திய அரசு
'ஆதார் குடியுரிமை ஆவணம் அல்ல; அரசின் நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான அடையாள ஆவணம் மட்டுமே' என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
மத்திய ஓபிசி பட்டியலில் 3 சமூகத்தினரை சேர்க்க கோரிக்கை
புதுவையில் சோழிய வெள்ளாளர், கொங்கு வெள்ளாளர், கன்னட சைனிகர் ஆகிய சமூகத்தினரை மத்திய இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பட்டியலில் சேர்க்குமாறு மத்திய அமைச்சருக்கு புதுவை அரசு வலியுறுத்தவேண்டும் என புதுவை முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
பொது இடங்களில் சான்றளிக்கப்படாத கண்காணிப்பு சாதனங்கள் பொருத்த தடை?
திருச்சி சிவாவுக்கு (திமுக) மத்திய மின்னணு தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாத் பதில்: இந்தியாவில் தயாரிப்பதற்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் சிசிடிவி பாதுகாப்பு கொள்முதல் சாதனங்களின் தேவைகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
நாகையில் புகையிலைப் பொருட்கள் தடுப்பு சோதனை
நாகை நகரில் பொது சுகாதாரத்துறை சார்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டு புகையிலைப் பொருட்கள் அபாயம் குறித்த விளம்பரம் இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் ஸ்டாலினிடம் ராமதாஸ் நலம் விசாரிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் பாமக நிறுவனர் ச.ராமதாஸ்.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
காஸாவில் அமெரிக்க தூதர் சுற்றுப் பயணம்
இஸ்ரேலின் முற்றுகையால் காஸாவில் ஏற்பட்டுள்ள பஞ்சம் மற்றும் உணவு விநியோக மையங்களில் ஏற்படும் உயிரிழப்புகளால் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் அந்தப் பகுதியில் வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
பிகார் விவகாரம்: நாடாளுமன்றத்தில் தொடர் அமளி
இரு அவைகளும் முடங்கின
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
கீழ்வேளூர் பேரூராட்சிக் கூட்டம்
கீழ்வேளூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டத்தில் இருளர் இன மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரக்கோரி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
எந்தச் சூழலிலும் பாஜகவுடன் உறவு கிடையாது
முதல்வருடனான சந்திப்புக்குப் பின் வைகோ திட்டவட்டம்
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
இந்தியா பதிலடி; கட்டுப்பட்டது இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
ஓ.பன்னீர்செல்வம் விலகியதால் கூட்டணிக்கு பாதிப்பா?
நயினார் நாகேந்திரன் பதில்
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
தேசிய திரைப்பட விருதுகள்:
3 விருதுகளைப் பெற்ற ‘பார்க்கிங்’ தமிழ்ப் படம்
1 min |
August 02, 2025
Dinamani Nagapattinam
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு செப். 9-இல் தேர்தல்
'குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் செப். 9-ஆம் தேதி நடத்தப்படும்' என்று தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min |
