Newspaper
Dinamani Nagapattinam
மடப்புரம் அஜித்குமார் குடும்பத்தினருக்கு கூடுதலாக ரூ. 25 லட்சம் நிவாரண நிதி: அமைச்சர் வழங்கினார்
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்தினருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக அரசு சார்பில் கூடுதல் நிவாரண நிதியாக ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வெள்ளிக்கிழமை வழங்கினார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
உத்தரகண்ட் நிலச்சரிவு: இதுவரை 650 பேர் மீட்பு
50 பேரை தேடும் பணி தீவிரம்
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
டிரம்பின் வரி உயர்வு அறிவிப்பு: கலக்கத்தில் தமிழக ஜவுளி தொழில் துறை
அமெரிக்காவுக்கு இந்தியா சுமார் 11 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளி, ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
திருமருகல் ஒன்றியம், நரிமணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
2-ஆவது சுற்றில் அர்ஜுன் டிரா
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில், இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, கார்த்திகேயன் முரளி, நிஹல் சரின் ஆகியோர் டிரா செய்தனர்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
இன்று 5 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட 5 மாவட்டங்களில் சனிக்கிழமை (ஆக.9) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
கீழடி: வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படுமா?
விதி எண் 377-இன் கீழ் தென் சென்னை தொகுதி தமிழச்சி தங்கபாண்டியன் பதிவு செய்த கோரிக்கை: கீழடி அகழாய்வுகளில் குறிப்பிடத்தக்க கலைப்பொருள்கள், சுவர் கட்டமைப்புகள், வடிகால் அமைப்புகள், கிணறுகள், இரும்பு உருக்கிகள் மற்றும் தமிழ் பிராமி கல்வெட்டுகளுடன் கூடிய மண் பாண்டங்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்
அம்பத்தூரில் பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக, மயிலாடுதுறையில் எல்.டி.யு.சி. சங்கம் சார்பில் ஒருமைப்பாடு ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
நெற்பயிரில் பூச்சித் தாக்குதல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
சிக்கல் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், இக்கல்லூரி மற்றும் சிக்கல் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நெற்பயிரில் கருநாவாய் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி ஆலோசனை
உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதி
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
கர்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழப்பு
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணியின் வயிற்றிலேயே சிசு உயிரிழந்த நிலையில், ஸ்கேன் ரிப்போர்ட்டில் குழந்தை ஆபத்தான நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தும், ஸ்கேன் மையத்திலும், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தங்களுக்குத் தெரியப்படுத்தாமல் அலட்சியம் காட்டியதாலேயே குழந்தை இறந்ததாக உறவினர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்க தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
பதிவு தபால் சேவையை நிறுத்தும் முயற்சிக்கு கண்டனம்
பதிவு தபால் சேவையை நிறுத்த திட்டமிடும் மத்திய அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறையில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழர் முன்னேற்ற பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் வரலாற்றை முழுமையாக அறிய மாணவர்கள் ஆர்வம் கொள்ள வேண்டும்
அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகன்
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
பிகார் போல தமிழகத்திலும் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்படுவர்
மக்கள் விழிப்புணர்வுடன் இருக்காவிட்டால் பிகார் போல, தமிழக தேர்தலிலும் கூடுதல் வாக்காளர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிமணி கூறினார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கருத்து
தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளர்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தேர்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
2 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம்: எடப்பாடி பழனிசாமி மௌனம் காப்பது ஏன்?
முறைகேடுக்கு வழி வகுக்கும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தமுறைகுறித்த விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மௌனம் காப்பது ஏன் என்று அமைச்சரும், திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
அனைத்து மொழிகளுக்கும் முதன்மையானது தமிழ்
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழர் கலை மற்றும் பண்பாடு குறித்து ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
பிளஸ் 1 பொதுத் தேர்வு முறை ரத்து
மாநில கல்விக் கொள்கையில் அறிவிப்பு
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
தில்லியில் பிரதமர் மோடியுடன் கனிமொழி சந்திப்பு
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
செந்தில் பாலாஜியின் சகோதரர் அமெரிக்கா செல்ல அனுமதி
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல 17 நிபந்தனைகளுடன் அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் மாங்கனித் திருவிழா விடையாற்றி உற்சவம்
பிச்சாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம்
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
மருத்துவமனையில் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்
நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் (80), உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
பொது சுகாதாரம், மருத்துவ துறைகளுக்கு இயக்குநர்கள் நியமனம்
17 மருத்துவக் கல்லூரிகளுக்கு புதிய முதல்வர்கள்
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
விக்டோரியா போகோ
கனடாவில் நடைபெற்ற 1,000 புள்ளிகள் கொண்ட கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்நாட்டு வீராங்கனையான விக்டோரியா போகோ வெள்ளிக்கிழமை வாகை சூடி வரலாறு படைத்தார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
ஆசிய அலைச்சறுக்கு: காலிறுதியில் 4 இந்தியர்கள்
மாமல்லபுரத்தில் நடைபெறும் ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் 4 இந்தியர்கள் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான மனுவை விசாரணைக்கு ஏற்க ஒப்புக் கொண்ட உச்சநீதிமன்றம், இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
வரலாறு - கலாசாரம் வாய்ந்தது தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகம்
பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
எரிசக்தி பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை
எரிசக்தி பாதுகாப்புக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளிப்பதாக வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min |
August 09, 2025
Dinamani Nagapattinam
இணைய வழியில் ரயில் முன்பதிவுக்கு கூடுதல் கட்டணம் ஏன்?
இணைய வழியில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது பொது மக்களின் நேரமும், போக்குவரத்துச் செலவும் கணிசமாக மிச்சமாகிறது.
1 min |
