Tamil Mirror - March 25, 2021
Tamil Mirror - March 25, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
March 25, 2021
பெக்கோ இயந்திரம் குடைசாய்ந்ததில் இளைஞன் பலி
கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அருகிலுள்ளள மின் உற்பத்தி நிலையத்தில், மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிய ரக பெக்கோ இயந்திரமொன்று குடைசாய்ந்ததில், அதன் சாரதியான 22 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
1 min
பணிப்பகிஷ்கரிப்பு
மத்திய மாகாண போக்குவரத்துத் திணைக்களத்தின் அதிகாரிகள், தன்னிச்சையாக சாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாத்தளை, கண்டி, கலேவெல பகுதிக்குச் சேவையில் ஈடுபடும் பஸ்கள், நேற்று (24) பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டனர்.
1 min
வலையில் சிக்கிய சிறுத்தை மீட்பு
அக்கரப்பத்தனை போபத்தலாவ மெனிக்பாலம் வெஸ்ட்பிரிவுப் பகுதியில், வலையில் சிக்கிய நிலையில், எட்டு அடி நீளமான சிறுத்தையொன்று, நேற்று (24) காலை மீட்கப்பட்டதாக, அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
நீதி கோரி கவனயீர்ப்புப் போராட்டம்
வீட்டுத்திட்ட நிதியை முழுமையாக வழங்குமாறு கோரி, யாழ். மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், நேற்று (24) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
1 min
துணி துவைத்து, தோசை சுட்டு, ரீ போட்டு வாக்குகளைப் பெற புதுப்புது உத்திகள்
தமிழக சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்த நிலையில், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் புதிய யுக்திகளைக் கையாளுகின்றனர்.
1 min
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இலங்கை காணப்படுகிறது.
1 min
முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா
இங்கிலாந்துக்கெதிரான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்தியா வென்றுள்ளது.
1 min
சீனாவைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, இந்தியா பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்துகிறது
இந்திய பசுபிக் பிராந்தியமானது காலநிலை மாற்றம், சுதந்திரமான மற்றும் திறந்த பிராந்திய ஒழுங்குக்குக்கான சவால்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்த ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லொய்ட் அஸ்ட், எதிர்காலத்துக்கான நோக்கத்தை அடையும் பொருட்டு நட்புறவு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு அவசியம் எனக் கூறியுள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only