Tamil Mirror - February 12, 2021
Tamil Mirror - February 12, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
February 12, 2021
கும்மிருட்டில் பாண்டிருப்பு கடற்கரைவீதி
கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட, பாண்டிருப்பு கடற்கரை வீதி, சவக்காலை வீதி ஆகிய தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள மின்குமிழ்கள், மாதக்கணக்காக ஒளிராமல் உள்ளதால், மக்கள் பலவகைப்பட்ட அவலங்களை அனுபவித்து வருகின்றார்கள்.
1 min
படைகளை விலக்க இந்தியா, சீனா முடிவு
சீனாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பேங்கொங் ஏரியின் தெற்கு மற்றும் வடக்கு கரையில் இருந்து படைகளை திரும்ப பெற்று கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டது.
1 min
ஜெயலலிதாவின் வாகனங்களை சசிகலா பாவிக்காமயாது?
ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அவருடைய பெயரிலுள்ள வாகனங்களைப் பெயர் மாற்றாமல் பயன்படுத்துவது சட்ட விரோதம் என்பதால், அவற்றைப் பயன்படுத்துவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகியுள்ளது.
1 min
ஏப்ரல் இறுதியில் சட்டப்பேரவைக்கு தேர்தல்?
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், பாரதிய ஜனதா கட்சிகளின் வலியுறுத்தல் மற்றும் விடுமுறை தினங்கள் அடிப்படையில் ஏப்ரல் இறுதி வாரத்தில் தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only