Tamil Mirror - January 21, 2021
Tamil Mirror - January 21, 2021
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
January 21, 2021
மன்னாரில் கொரோனா அச்சுறுத்தல்
மன்னார் மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மன்னார் பஸார் பகுதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள், பணியாளர்கள் எனப் பலருக்கு, கடந்த வாரம் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
1 min
வட்டுவாகல் பாலத்தை புனரமைக்குமாறு கோரிக்கை
முல்லைத்தீவு, பரந்தன் முதன்மை வீதியில் அமைந்துள்ள வட்டுவாகல் பாலம், நீண்டகாலமாகப் புனரமைப்புச் செய்யப்படாமையால், போக்குவரத்துச் செய்வதில் பாரிய இடர்களை, மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.
1 min
புதிய கொவிட-19 மாறி கண்டுபிடிப்பு
ஜேர்மனியின் தென் மாநிலமான பவரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொவிட்-19 மாறி குறித்து, அந்நாடு சுகாதார அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர்.
1 min
டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறினார் லபுஷைன்
பந்துவீச்சாளர்களில் நான்காமிடத்துக்கு முன்னேறிய ஹேசில்வூட்
1 min
ஐ. அமெரிக்கா-பரிசோதனையை அடுத்து பதவியேற்பு பணியிலிருந்து 12 தேசிய காவலர்கள் அகற்றப்பட்டனர்
ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு கடமையிலிருந்த அந்நாட்டு தேசிய காவலர்களின் 12 உறுப்பினர்கள் பணியிலிருந்து அகற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் நேற்று முன்தினம் (19) தெரிவித்துள்ளனர்.
1 min
ஐ. அமெரிக்கா-'செய்ய வந்ததை செய்தோம்'
"நாங்கள் என்ன செய்ய வேண்டி வந்தோமோ, அதையும் மேலும் அதிகமாகவும் செய்தோம்” எனத் தனது பிரியாவிடை உரையில் ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only