Tamil Mirror - October 12, 2020Add to Favorites

Tamil Mirror - October 12, 2020Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

October 12, 2020

உலக முடிவு பகுதியில் கூடாரமிடத் தடை

கண்டி, மீமுரே வீதியில் அமைந்துள்ள பிடமாறுவ, (சிறிய உலக முடிவு) மலைப்பகுதியில் கூடாரம் அமைத்து தங்கியிருப்பதை, மீகாகிவுல பிரதேச சபை முற்றாக தடைச் செய்துள்ளது.

உலக முடிவு பகுதியில் கூடாரமிடத் தடை

1 min

'வெளிநாட்டவர்களை அணுக வேண்டாம்'

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

'வெளிநாட்டவர்களை அணுக வேண்டாம்'

1 min

சென்னை சுப்பர் கிங்ஸில் 'பல ஓட்டைகள் உள்ளன'

"இந்தியன் பிரீமியர் லீக்கின் சென்னை சுப்பர் கிங்ஸில் பல ஓட்டைகள் உள்ளன” என, அவ்வணியின் அணித்தலைவர் மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

சென்னை சுப்பர் கிங்ஸில் 'பல ஓட்டைகள் உள்ளன'

1 min

போற்றப்படும் நிறுவனங்கள் விருதின் பிளாட்டினம் அனுசரணையாளர் AIA இன்ஷூரன்ஸ்

பட்டய முகாமைத்துவக் கணக்காளர்; நிறுவனமும் (CIMA), இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனமும் (ICCS) இணைந்து வழங்கும் இலங்கையின் மிகவும் போற்றப்படும் நிறுவனங்களுக்கான விருது 2020' (Sri Lanka's Most Admired Companies Awards 2020) க்கு காப்புறுதி வழங்குநரான AIA, பிளாட்டினம் அனுசரணையாளராகக் கைகோர்த்துள்ளது.

போற்றப்படும் நிறுவனங்கள் விருதின் பிளாட்டினம் அனுசரணையாளர் AIA இன்ஷூரன்ஸ்

1 min

புதுடெல்லி-இந்தியர்களின் நிலைப்பாடு குறித்து ராகுல் காட்டம்

தலித்துகள், இஸ்லாமியர்கள் மற்றும் பழங்குடியினரை பெரும்பாலான இந்தியர்கள் மனிதர்களாக கருதுவதில்லை என, ஹத்ராஸ் யுவதி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, உத்தர பிரதேச அரசை கடுமையாக சாடியுள்ளார்.

புதுடெல்லி-இந்தியர்களின் நிலைப்பாடு குறித்து ராகுல் காட்டம்

1 min

சென்னை-வெள்ளை அறிக்கை கோரும் ஸ்டாலின்

அண்ணா திராவிட முன்னேற்ற கழக (அதிமுக) ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகள் மற்றும் இளைஞர்களுக்கு உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்புகள் குறித்து, வெள்ளை அறிக்கையை முதல்வர் பழனிசாமி வெளியிட வேண்டுமென, திராவிட முன்னேற்ற கழக (திமுக) தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை-வெள்ளை அறிக்கை கோரும் ஸ்டாலின்

1 min

"அண்ணாத்த” வெளியீடு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த 'அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்தது.

"அண்ணாத்த” வெளியீடு எப்போது?

1 min

புதுடெல்லி: 'இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா'

உலகில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவும் நாடுகளில், இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதுடன், உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருவதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதுடெல்லி: 'இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா'

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All