Tamil Mirror - September 25, 2020
Tamil Mirror - September 25, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year $17.99
Buy this issue $0.99
In this issue
September 25, 2020
பயங்கரவாதிகளை நினைவுகூர 'ஜனாதிபதி இடமளியார்'
ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருக்கும் வரையில், பயங்கரவாதிகளை நினைவுக்கூருவதற்கு இடமளிக்கப்பட மாட்டாதென, நாடாளுமன்ற உறுப்பினர் லலித் எல்லாவல தெரிவித்தார்.
1 min
'அதிகார வெறிக்காகவே 20ஐ கொண்டுவந்தனர்'
அரசாங்கம் தங்களது அதிகார வெறிக்குத் தீனிபோடுவதற்கே, 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை கொண்டுவந்துள்ளது என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப், நாட்டில் சர்வாதிகாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
1 min
இடம்பெயர்ந்த வாக்காளர்களைப் பதிவிலிருந்து நீக்குவதற்கு 'அதிகாரங்கள் வழங்கப்படவில்லை'
ரிஷாட் எம்.பி முறைப்பாடு
1 min
இலங்கைக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு
இலங்கையின் கொவிட்-19 பதிலளிப்பு நடவடிக்கைக்கு உதவுவதற்காக, உள்நாட்டில் கொள்வனவு செய்யப்பட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை, இலங்கைக்கு அமெரிக்கா அன்பளிப்பு செய்துள்ளது.
1 min
இலங்கை அரசாங்கத்துக்கு யுனிசெப் பாராட்டு
குழந்தைகளைக் கருத்திற்கொண்டு, நீதி மற்றும் நியாயத்தை உறுதி செய்வதற்காக, சட்ட சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பில், இலங்கை அரசாங்கத்தை, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) பாராட்டியுள்ளது.
1 min
யூனியன் அஷ்யூரன்ஸின் புதிய செயன்முறைகளுக்கு கௌரவம்
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுடன் எழுந்த சவால் நிலைக்கு முகங்கொடுத்திருந்தமை, வாடிக்கையாளர்களை சென்றடையும் வகையில் ஆயுள் காப்புறுதி சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமை போன்றவற்றுக்காக யூனியன் அஷ்யூரன்ஸ் நிறுவனத்தை, முன்னணி வியாபார சஞ்சிகையான ECHELON கௌரவித்திருந்தது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only