Tamil Mirror - May 21, 2024Add to Favorites

Tamil Mirror - May 21, 2024Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year$356.40 $12.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 21, 2024

சகோதரியின் பெயரில் டென்மார்க் சென்று திரும்பிய சகோதரி கைது

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாகப் பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையான சகோதரியை யாழ்ப்பாண பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (20) கைது செய்துள்ளனர்.

1 min

இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

இலங்கையைச் சேர்ந்த நால்வரை குஜராத் தீவிரவாத தடுப்புப் பிரிவு, இந்தியாவில் அகமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த 4 ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் கைது

1 min

'ஹெலி' விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு

வவெளீயுறவுத்துறை அமைச்சர்‌ உட்பட 9 பேர்‌ பல்‌

'ஹெலி' விபத்தில் ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு

1 min

பிறந்த நாளன்றே பலியான யாழ்.யுவதி

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதியதில், புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) யுவதி திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.

பிறந்த நாளன்றே பலியான யாழ்.யுவதி

1 min

29,4479 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் காலநிலை காரணமாக 8,284 குடும்பங்களைச் சேர்ந்த 29,447 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் துசித வைத்தியரத்ன தெரிவித்தார்.

29,4479 பேர் பாதிப்பு

1 min

தமிழரசுக்கட்சிக்கு புதிய நிர்வாகம்

தமிழரசுக்கட்சிக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுறுத்தி கட்சியின் தெரிவுகளை மீளவும் நடத்துவதற்கு கட்சியின் மத்தியகுழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

தமிழரசுக்கட்சிக்கு புதிய நிர்வாகம்

1 min

ஒரு மீனின் விலை ஒரு கோடி ரூபாய்

காரைதீவில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியானது நீல கிளவல்லா (தூணா இனத்தைச் சேர்ந்த மீன் திங்கட்கிழமை (20) பிடிபட்டுள்ளது.

ஒரு மீனின் விலை ஒரு கோடி ரூபாய்

1 min

எலோன் மஸ்க் இலங்கை வருகிறார்

தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை தொடங்குவதற்காக இலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை எலோன் மஸ்க் ஏற்றுக்கொண்டதாகவும் இவ்வாண்டு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

எலோன் மஸ்க் இலங்கை வருகிறார்

1 min

கஞ்சியை பரிமாறிய நால்வரும் விடுவிப்பு

சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரும் மூதூர் நீதிவான் நீதிமன்றத்துக்கு திங்கட்கிழமை (20) அழைத்து வரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

கஞ்சியை பரிமாறிய நால்வரும் விடுவிப்பு

1 min

"ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவும்”

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக ஆதரவை மேம்படுத்தும் சேவைகளைக் கருதி, வெசாக் போயா தினத்தில் ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

"ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கவும்”

1 min

“நினைவேந்தலுக்கு பொதுகொள்கை வேண்டும்”

புலிகள் இயக்கம் மீதான தடை இருப்பதால், அந்த இயக்கத்தின் சின்னங்களை பயன்படுத்தாமல் வருடா வருடம் முரண்பாடுகள், கைதுகள், கெடுபிடிகள் என்பன ஏற்படா வண்ணமும், நினைவேந்தல் தொடர்பில், ஒரு பொது கொள்கையை அறிவியுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

“நினைவேந்தலுக்கு பொதுகொள்கை வேண்டும்”

1 min

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஈரானிய வெளிவிவகார அமைச்சர், தப்ரிஸ் மஸ்ஜிதின் இமாம் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பலியான துயரச் செய்திக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும், அவர்களின் அகால மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஜனாதிபதியின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்

1 min

ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம்: இடைக்கால ஜனாதிபதி மொக்பர்

ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டின் முதல் துணை ஜனாதிபதியான முகமது மொக்பர் பதவியேற்க உள்ளார்.

ஈரான் ஜனாதிபதி ரைசி மரணம்: இடைக்கால ஜனாதிபதி மொக்பர்

1 min

சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்' சம்பியனான இலங்கையணியின் மன்னார் வீரர்கள் கௌரவிப்பு

சர்வதேச 'ரோலர் நெட்டெட் போல்' விளையாட்டின் 2024ஆம் ஆண்டு சர்வதேச ரீதியிலான நாடுகள் பங்குபற்றிய விளையாட்டுப் போட்டிகள் கம்பஹா விமான நிலைய விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

சர்வதேச ‘ரோலர் நெட்டெட் போல்' சம்பியனான இலங்கையணியின் மன்னார் வீரர்கள் கௌரவிப்பு

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All