Tamil Mirror - January 05, 2023
Tamil Mirror - January 05, 2023
Go Unlimited with Magzter GOLD
Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Tamil Mirror
1 Year$356.40 $12.99
Buy this issue $0.99
In this issue
January 05, 2023
கொரோனாவின் புதிய உபபிறழ்வு 'கிராகன்'
தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கிறது
1 min
சுற்றுலாப் பயணிகள் வருகை 7 இலட்சத்தை கடந்தது
கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 2022 ஆம் ஆண்டில் இலங்கைக்கு மொத்தமாக 719, 978 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
1 min
கடும் தீர்மானங்களை எடுக்கவே நேரிடும்
ஐ.நா உதவி பொதுச் செயலாளர் திருமதி கன்னி விக்னராஜா தெரிவிப்பு
1 min
பெண் பொலிஸ் அதிகாரிகளுக்கு பாலியல் தொல்லை
\"பெண் பொலிஸ் அதிகாரிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்களைக் கைது செய்யவேண்டும்” என முன்னாள் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
1 min
இலங்கைக்கெதிரான ODI தொடருக்கான இந்தியக் குழாமில் இணைத்துக் கொள்ளப்பட்ட பும்ரா
இலங்கைக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்தியாவின் ஒருநாள் சர்வதேசப் போட்டி (ODI) தொடருக்கான குழாமில் ஜஸ்பிரிட் பும்ரா இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
1 min
தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா
தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்றாவது டெஸ்டில் முன்னிலையில் அவுஸ்திரேலியா காணப்படுகின்றது.
1 min
செஸ் விளையாடியதால் எச்சரிக்கை
செஸ் விளையாடிய ஈரான் வீராங்கனைக்கு, \" நாடு திரும்ப கூடாது\" என எச்சரிக்கை விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
‘டெஸ்லா' நிறுவனத்துக்கு ரூ. 82 கோடி அபராதம்
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்திற்கு இலங்கை மத்திப்பில் சுமார் 82 கோடி ரூபாய் அபராதம் விதிக்கவுள்ளதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Publisher: Wijeya Newspapers Ltd.
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only