Tamil Mirror - December 07, 2022Add to Favorites

Tamil Mirror - December 07, 2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

December 07, 2022

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒருங்கிணைந்த உதவி இலங்கைக்கு அவசியம்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள ஒருங்கிணைந்த உதவி இலங்கைக்கு அவசியம்

1 min

மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் முழுநாடும் இருளில் மூழ்கும் அமைச்சர் காஞ்சன சபையில் அறிவிப்பு

மின் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் அடுத்த வருடத்தில் 6 அல்லது 8 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பை அமல்படுத்த வேண்டி ஏற்படும் என்று தெரிவித்த மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, இலங்கை மின்சார சபை மாதாந்தம் 423 பில்லியன் ரூபாயை வருமானத்துக்கு மேலதிகமாக செலவிடுகிறது என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (06), மின் கட்டணம் குறித்த விசேட அறிவித்தலை விடுத்து தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்.

மின் கட்டணத்தை அதிகரிக்காவிடின் முழுநாடும் இருளில் மூழ்கும் அமைச்சர் காஞ்சன சபையில் அறிவிப்பு

1 min

இலங்கையை காப்பாற்ற அனைவரும் இணைவர் நாடுகள், நிதி நிறுவனங்கள் மீது சீனா நம்பிக்கை

இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சமாளிக்கவும், அதன் கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் சம்பந்தப்பட்ட நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படும் என்றும் சீனா நம்புவதாக அந்நாட்டின் உத்தியோகபூர்வ அரச செய்தி நிறுவனமான 'சின்ஹுவா’ தெரிவித்துள்ளது.

இலங்கையை காப்பாற்ற அனைவரும் இணைவர் நாடுகள், நிதி நிறுவனங்கள் மீது சீனா நம்பிக்கை

1 min

13ஐ பலப்படுத்துவதே ஆரம்பத் தீர்வு மெல்வதற்கு அவல் கொடுக்க கூடாது என்கிறார் டக்ளஸ்

13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம் என்றும் அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார்.

13ஐ பலப்படுத்துவதே ஆரம்பத் தீர்வு  மெல்வதற்கு அவல் கொடுக்க கூடாது என்கிறார் டக்ளஸ்

1 min

பாராளுமன்றத்தில் ஜோக்கர் போல ரணில் நடந்துகொள்கிறார்

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நகைச்சுவை நடிகரைப் போல நடந்துக் கொள்வதாகக் குற்றஞ்சுமத்திய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார, தேர்தலைக் காலந்தாழ்த்தும் நோக்கில் அரசியலமைப்புப் பேரவைக்கான நியமனங்களை துரிதப்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் ஜோக்கர் போல ரணில் நடந்துகொள்கிறார்

1 min

இந்திய மீனவர் பிரச்சினை; துப்பாக்கியால் சுடுவேன் எனக் கூறிய பிரதமர் ஜனாதிபதியாக இருக்கிறார்

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருக்கும்போது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி இந்திய மீனவர்கள் நுழைந்தால் அவர்களை துப்பாக்கியால் சுடுவோம் என கூறியிருந்தார். எனவே தற்போது, அவரால் இந்திய மீனவர்கள் பிரச்சினையில் தீர்மானத்துக்கு வரமுடியும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இந்திய மீனவர் பிரச்சினை; துப்பாக்கியால் சுடுவேன் எனக் கூறிய பிரதமர் ஜனாதிபதியாக இருக்கிறார்

1 min

இனப்பிரச்சினைக்கு தீர்வு போல மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் தீர்க்கவேண்டும்

மலையக மக்களின் வீடு, காணி, சம்பளம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமெனத் தெரிவிக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன், மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டால் ஜனாதிபதிக்கு முழு ஆதரவை வழங்குவோம் எனவும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கு தீர்வு போல மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகளும் தீர்க்கவேண்டும்

1 min

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டமாக்க அரசாங்கம் இணங்கவில்லை

கஞ்சா பயிர்ச் செய்கைகளை சட்டரீதியாக முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்குள் எந்த விதமான இணக்கப்பாடுகளும் இதுவரையில் எட்டப்படவில்லை என தெரிவிக்கும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிரஜயகொடி, ஆயுர்வேத மருத்துவத்துக்கு கஞ்சாவைப் பயன்படுத்தவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டமாக்க அரசாங்கம் இணங்கவில்லை

1 min

28,000 சத்துணவு மையங்களை மூடத் திட்டம்

28,000 சத்துணவு மையங்களை மூட, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

28,000 சத்துணவு மையங்களை மூடத் திட்டம்

1 min

தமிழகத்திற்கு 8 ஆம் திகதி எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்கு பருவமழை மீண்டும் உச்சம் அடைந்து வருகின்றது.

தமிழகத்திற்கு 8 ஆம் திகதி எச்சரிக்கை

1 min

4 வருடங்களின் |பின்னர் கதவை தட்டிய 500 ரூபாய்

நபர் ஒருவர் தனது சகோதரிக்கு அனுப்பிய காசுக்கட்டளை நான்கு வருடங்கள் கழித்து அவரைச் சென்றடைந்த விநோத சம்பவம் ஒடிசாவில் இடம்பெற்றுள்ளது.

4 வருடங்களின் |பின்னர் கதவை தட்டிய 500 ரூபாய்

1 min

“உதயநிதியை வீழ்த்துவேன்” -சவுக்கு சங்கர் உறுதி

சமூக வலைத்தளங்களில் அரசியல் கருத்துகளைப் பேசி பிரபலமானவர் ‘சவுக்கு சங்கர்’.

“உதயநிதியை வீழ்த்துவேன்” -சவுக்கு சங்கர் உறுதி

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All