Tamil Mirror - September 29, 2022Add to Favorites

Tamil Mirror - September 29, 2022Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Tamil Mirror along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Tamil Mirror

1 Year $17.99

Buy this issue $0.99

Gift Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

September 29, 2022

பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்

பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கையை விடுத்துள்ளார்

1 min

பாலத்துறையில் கருகியது கஜீமா

ஒன்றரை வருடத்தில் 3ஆம் முறை தீப்பரவல் 80 வீடுகள் சேதம் 300 பேர் பாதிப்பு

பாலத்துறையில் கருகியது கஜீமா

1 min

உடனடி நிவாரணம் வழங்கவும்

ஜப்பானில் இருந்து ஜனாதிபதி உத்தரவு

1 min

அமைச்சர் கெஹலியவுக்கு அதிகுற்றப்பத்திரம் பகிர்வு

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஒருவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் நேற்று (28) அதிகுற்றப்பத்திரம் பகிரப்பட்டது.

அமைச்சர் கெஹலியவுக்கு அதிகுற்றப்பத்திரம் பகிர்வு

1 min

கருத்துகளை தெரிவித்தால் ஒழுக்காற்று நடவடிக்கை

பொது நிர்வாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

1 min

இலங்கைக்கான சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை அவசியம்

பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்து

இலங்கைக்கான சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை அவசியம்

1 min

மோடி-ரணில் சந்தித்துப் பேச்சு

சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு டோக்கியோவில், நேற்று (27) நடைபெற்றது.

மோடி-ரணில் சந்தித்துப் பேச்சு

1 min

மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு கடந்த அரசாங்கமே முழுப் பொறுப்பு

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சாரத் தட்டுப்பாட்டுக்கு கடந்த கால அரசாங்கமே முழுக் காரணம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளதோடு, பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியம் மாத்திரம் தீர்வல்ல எனவும் தெரிவித்தார்.

1 min

ஈஸ்டர் விவகாரம்: ஷெஹான் மாலக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக அதிருப்தி உணர்வுகளை தூண்டினார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில், நேற்று (28) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

1 min

10 இல் 4 குடும்பங்கள் பசியில் வாடுகின்றன

நிலைமை மோசமாகும் என்கிறது உலக உணவுத் திட்டம்

10 இல் 4 குடும்பங்கள் பசியில் வாடுகின்றன

1 min

ரணிலுக்கு என்ன நடந்தது?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு என்ன நடந்ததென தெரியவில்லை என தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர, போராட்டம் ஊடாக ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க, காகத்துடன் இணைந்து போராட்டக்காரர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை பிரயோகிப்பதாகவும் தெரிவித்தார்.

1 min

இலங்கைக்கு செய்யமுடிந்த உதவிகள் குறித்து ஆராய்கிறோம்

அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் தெரிவித்துள்ளார்

இலங்கைக்கு செய்யமுடிந்த உதவிகள் குறித்து ஆராய்கிறோம்

1 min

இந்திய உயர்ஸ்தானிகருடன் மு.கா தலைவர் சந்திப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயை திங்கட்கிழமை (26) அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான இந்திய இல்லத்தில் சந்தித்தார்.

1 min

60.9 சதவீதமானோர் குறைநிறையுடைய சிறுவர்கள்

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆதரவுகளுக்கு அமைய, ஐந்து வயதுக்கும் குறைந்த பிள்ளைகளில் 60.9 சதவீதமானோர் குறைநிறையுடைய சிறுவர்களாக இணங்காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

60.9 சதவீதமானோர் குறைநிறையுடைய சிறுவர்கள்

1 min

போராட்டங்கள் நாட்டை மோசமான நிலைக்கு தள்ளும்

இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் மின்வெட்டு அமல்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன, நாட்டைப் போராட்டங்கள் ஊடாக கட்டியெழுப்ப முடியாது.

போராட்டங்கள் நாட்டை மோசமான நிலைக்கு தள்ளும்

1 min

கொள்ளைச் சம்பவம் பிரதேச்சபை உறுப்பினரை நீக்கியது "மொட்டு"

தம்புத்தேகம கொள்ளைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதேச சபை உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

1 min

எதிர்க்கட்சியால் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது

1 min

கட்சியிலிருந்து நீக்கப்போவதில்லை

அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கட்சியிலிருந்து நீக்கப்போவதில்லை

1 min

போராட்டங்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை மீளப்பெற வேண்டும்

போராட்டங்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை, இலங்கை அரசாங்கம் மீளப்பெற வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

போராட்டங்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை மீளப்பெற வேண்டும்

1 min

சிறுவர்களின் வயதெல்லையில் திருத்தம்

இலங்கையில் சிறுவர்கள் என ஏற்றுக்கொள்ளப்படும் வயது எல்லை 16 இலிருந்து 18 ஆக உயர்த்தப்பட வேண்டும் என சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுவர்களின் வயதெல்லையில் திருத்தம்

1 min

தீக்கிரையான வீடுகள்: விரைவில் தீர்வுகளை வழங்க வலியுறுத்துவோம்

கொழும்பு-14, பாலத்துறை, கஜீமா வத்தை தீவிபத்தால் சேதமடைந்த வீடுகளைப் பார்வையிட, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நேற்று (28) அப்பகுதிக்கு வந்ததையடுத்து, அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

தீக்கிரையான வீடுகள்: விரைவில் தீர்வுகளை வழங்க வலியுறுத்துவோம்

1 min

ஐ.எம்.எப்பின் மருந்தால் நோய் குணமடையாது

சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் மருந்தால், இலங்கையின் நோய் குணமடையாது, ஆகவே, எமது பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் மூலமாக தீர்வு காணமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

ஐ.எம்.எப்பின் மருந்தால் நோய் குணமடையாது

1 min

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திறப்பு தங்களிடம்

தமிழ்க் காங்கிரஸ் நினைக்கிறது என்கிறார் ஜனா

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் திறப்பு தங்களிடம்

1 min

சாட்டி கடற்கரை தூய்மைப்படுத்தல்

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, ‘கடல் வளத்தை காப்போம்' எனும் தொனிப்பொருளில், வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் வேலனை, சாட்டி சுற்றுலா கடற்கரை தூய்மைபடுத்தல் செயற்றிட்டம் செவ்வாய்க்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டது.

சாட்டி கடற்கரை தூய்மைப்படுத்தல்

1 min

தொல்புரத்தில் தனிமையில் வசித்த பெண் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம், தொல்புரத்தில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியதாகவும் அவரின் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாகவும் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் உடன்படிக்கை

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக சர்வதேச விவகாரங்களுக்கான அலுவலகம், சர்வதேச ரீதியாக செயற்படுகின்ற பல்கலைக்கழகங்கள், கல்வி சார்ந்த அமைப்புகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, பயனுள்ள வகையில் நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் உடன்படிக்கை

1 min

சியோன் தேவாலய குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி

2019ஆம் ஆண்டு, உயிர்த்த ஞாயிறன்று மட்டக்களப்பு, சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிர் நீத்த, காயமடைந்து சிகிச்சைபெற்றுவரும் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு, சார்ள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

சியோன் தேவாலய குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி

1 min

வீதிக்கு வந்த மாணவர்கள்

பஸ்கள் நிறுத்தாமல் செல்வதால், பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பதாகத் தெரிவித்து, வவுனியா கொல்லர்புளியங்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வீதிக்கு வந்த மாணவர்கள்

1 min

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இந்திய துணை தூதுவருக்கு விளக்கமளிப்பு

மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பு

வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் இந்திய துணை தூதுவருக்கு விளக்கமளிப்பு

1 min

அரச உத்தியோகத்தர்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் பெறுவது எப்படி?

தொழில் பயிற்சி அதிகார சபையின் காரைதீவு பயிற்சி நிலையத்தால், முன் கற்றல் அங்கிகாரம் (RPL) முறையினூடாக தேசிய தொழில் தகைமை தரம் 4 சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பது பற்றிய விழிப்புணர்வு, காரைதீவுப் பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

அரச உத்தியோகத்தர்கள் தேசிய தொழில் தகைமை சான்றிதழ் பெறுவது எப்படி?

1 min

யாழ். மாநகர ஆணையாளரைக் கண்டித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு

யாழ்ப்பாண மாநகர சபையின் சபை நடவடிக்கைகளில், சபை உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்தாமல் நடந்த சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் அணி உறுப்பினர்களைத் தவிர, ஏனைய சகல உறுப்பினர்களும் வெளிநடப்புச் செய்தனர்.

1 min

போலி இலக்கத்தகடு ஓட்டோவுடன் ஒருவர் சிக்கினார்

நுவரெலியா, போணிவிஸ்ட்டா பகுதியில் போலி வாகன இலக்க தகடு பொருத்தப்பட்ட ஓட்டோவை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

போலி இலக்கத்தகடு ஓட்டோவுடன் ஒருவர் சிக்கினார்

1 min

உணவு,போஷாக்கு பாதுகாப்பு வேலைத்திடடம் முன்னெடுப்பு

இரத்தினபுரி மாவட்டத்துக்கான உணவு, போஷாக்கு வேலைத்திட்டங்கள், சப்ரகமுவ மாகாண சபையின் கீழ் உள்ள அமைச்சுகளால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு,போஷாக்கு பாதுகாப்பு வேலைத்திடடம் முன்னெடுப்பு

1 min

நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் பயணிகளுக்கு அசௌகரியம்

நுவரெலியாவில் இருந்து தலவாக்கலை செல்லும் பிரதான வீதி காபட் இட்டு புனரமைக்கப்பட்ட போதிலும் டெஸ்போட் - கிரிமிட்டி வழியாக உரிய போக்குவரத்து சேவை இடம்பெறாமையால், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பெரும் அசெளகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் பயணிகளுக்கு அசௌகரியம்

1 min

ஹொப்டனில் ஐவரை குளவிகள் கொட்டின

ஹொப்டன் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 5 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹொப்டனில் ஐவரை குளவிகள் கொட்டின

1 min

கண்டி பொலிஸ் தலைமையகத்தின் விசாரணைப் பிரிவு முழுமையாக கலைக்கப்பட்டது

கண்டி பொலிஸ் தலைமையகத்தில் பல்வேறு முறைப்பாடுகளுக்காக அமைக்கப்பட்டிருந்த பிரிவு நேற்றுடன் (28) கலைக்கப்பட்டு,

1 min

மதுரட்ட பெருந்தோட்ட நிறுவனத்துக்குரிய தோட்டங்களில் பல குறைபாடுகள்

ம.ம.முன்னணியின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டது

மதுரட்ட பெருந்தோட்ட நிறுவனத்துக்குரிய தோட்டங்களில் பல குறைபாடுகள்

1 min

மாணிக்கக்கல் அகழ்ந்த பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

பொகவந்தலாவை, மஹாஎலிய வனப்பகுதியில் சட்டவிரோ தமான முறையில் மாணிக்கக்கல் அகழ்ந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நோர்வூட் பிரதேசசபை உறுப்பினரும் அரசியல் கட்சியொன்றின் இளைஞர் அணியின் தலைவர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணிக்கக்கல் அகழ்ந்த பிரதேச சபை உறுப்பினருக்கு விளக்கமறியல்

1 min

மலைகளில் யூக்கலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு

பின்லே பெருந்தோட்ட முகாமைத்துவத்தின் கீழ் இயங்கும் உடப்புஸ்ஸலாவை எனிக் மேற்பிரிவு தோட்டத்தில் தேயிலை மரங்கள் பயிரிடப்படக்கூடிய மலைகளில் யூக்கலிப்டஸ் மரக்கன்றுகளை நடுவதற்கு எனிக் தோட்ட தொழிலாளர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.

மலைகளில் யூக்கலிப்டஸ் மரங்களை நடுவதற்கு தொழிலாளர்கள் எதிர்ப்பு

1 min

டிக்கோயாவில் நாயைக் கொன்ற ஹக்கப்பட்டஸ்

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக ஹக்கப்பட்டஸ் வெடிமருந்துகள் வைக்கப்படுவதாகவும் இதனால் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் உயிரிழப்பதாகவும் டிக்கோயா பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

டிக்கோயாவில் நாயைக் கொன்ற ஹக்கப்பட்டஸ்

1 min

கண்மூடித்தனமான தீர்மானங்கள் போராட்டத்துக்கே வழிசமைக்கும்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து, அவ்வப்போது அ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்கு எதிரான எதிர்ப்புகளும் வலுப்பெற்றுள்ளன.

1 min

வாழ்வியல் தரிசனம்

விழித்திருக்கும் நிலையிலும் அநேகர் உறங்கிக்கொண்டே இருக்கிறார்கள். எதையும் ஆழமாகச் சிந்திப்பதில்லை. விடயம் புரியாமலே முடிவு எடுக்கிறார்கள். சரி, பிழை எதுவெனத் தெரியாது விட்டால், அதுவும் உறக்கநிலைதான்.

வாழ்வியல் தரிசனம்

1 min

விவசாயிகளுக்கு நட்டம்

கடிதங்கள்: தோப்பூர், ஏத்தாலை வயல் வெளியில்

விவசாயிகளுக்கு நட்டம்

1 min

திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும்

வாக்கு அரசியலுக்காக எதையும் செய்யத் துணியும் பொறுக்கிக் கூட்டங்கள், இனம் ஒன்றின் விடுதலை அரசியலை ஆக்கிரமித்துவிட்டால், அந்த இனம் இலகுவாக அரசியல் நீக்கம் செய்யப்பட்டுவிடும்.

திலீபனை அவமானப்படுத்திய விடாக்கண்டன்களும் கொடாக்கண்டன்களும்

1 min

வாரணாசி: மாடியில் வெள்ளைப் பேய்

வாரணாசியில் வீடொன்றின் மொட்டை மாடியில் 'வெள்ளை நிற உடை அணிந்த பேய் ஒன்று நடமாடுவது' போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

வாரணாசி: மாடியில் வெள்ளைப் பேய்

1 min

சென்னை: ஒப்பாரிப் போராட்டம்

காஞ்சிபுரம், அருகே உள்ள பரந்தூரில், புதிய விமான நிலையமொன்று அமைக்கப்பட உள்ளதாகவும், இதன் காரணமாக பரந்தூர், ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமப் பகுதிகளில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: ஒப்பாரிப் போராட்டம்

1 min

லதாவுக்கு கெளரவம்

'இந்தியாவின் இசைக்குயில்' என்றழைக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கடந்த பாவரி பெப்ரவரி மாதம் தனது 92ஆவது வயதில் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்.

லதாவுக்கு கெளரவம்

1 min

புதுடெல்லி: விஞ்ஞானிகளுக்கு புதிய விருது

மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன

புதுடெல்லி: விஞ்ஞானிகளுக்கு புதிய விருது

1 min

புதுடெல்லி: பொப்பூலர் ப்ரொண்ட் ஒப் இந்தியா அமைப்புக்கு தடை

பொப்பூலர் பாப்ரொண்ட் ஒப் இந்தியா (Popular Front of India) அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி: பொப்பூலர் ப்ரொண்ட் ஒப் இந்தியா அமைப்புக்கு தடை

1 min

அலைபேசிக்கு தடை

அலுவலக நேரங்களில் அலைபேசியைப் பயன்படுத்த மின்சாரப் பணியாளர்களுக்கு ஆந்திர அரசு தடைவிதித்துள்ளது.

அலைபேசிக்கு தடை

1 min

சமநிலையில் சிலி கட்டார் போட்டி

ஒஸ்திரியாவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற சிலி, கட்டாருக்கிடையிலான சிநேகபூர்வ போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.

சமநிலையில் சிலி கட்டார் போட்டி

1 min

பிரதமரானார் இளவரசர் முஹமது பின் சல்மான்

சவுதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல் அஜீஸ், தனது அரசாட்சியில் ச உள்ள அமைச்சரவையைக் கலைத்து புதிய அமைச்சரவை நிறுவியுள்ளார்.

பிரதமரானார் இளவரசர் முஹமது பின் சல்மான்

1 min

ஓரின சேர்க்கையாளர்களுக்கு கியூபா பச்சைக் கொடி

கியூபாவில் 1975ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட குடும்ப சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அந்நாட்டு அரசு அண்மையில் முடிவு செய்தது.

ஓரின சேர்க்கையாளர்களுக்கு கியூபா பச்சைக் கொடி

1 min

தேசங்களுக்கான லீக் தொடர்: போர்த்துக்கல்லை வென்ற ஸ்பெய்ன்

தேசங்களுக்கான லீக் தொடரில், போர்த்துக்கல்லின் மைதானத்தில் நேற்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெய்ன் வென்றது.

தேசங்களுக்கான லீக் தொடர்: போர்த்துக்கல்லை வென்ற ஸ்பெய்ன்

1 min

இப்படியும் ஒரு போட்டியா?

உலக சாதனை படைத்த பெண்

இப்படியும் ஒரு போட்டியா?

1 min

ஷின்சோ அபேவின் நினைவேந்தலில் பரபரப்பு

ஜப்பானில் ஜூலை மாதம் எட்டாம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவிற்கு நேற்று முன்தினம் (27) அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு நிகழ்வு நடைபெற்றது.

ஷின்சோ அபேவின் நினைவேந்தலில் பரபரப்பு

1 min

ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான இருபதுக்கு 20 சர்வதேச போட்டித் தொடரை பங்களாதேஷ் வென்றது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கெதிரான தொடரைக் கைப்பற்றிய பங்களாதேஷ்

1 min

கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா

இவ்வாண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத் திறனாளிகள் விளையாட்டு விழா, மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண தமிழ் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு விழா

1 min

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸீ ஜின்பிங்

சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங், கடந்த சில நாள்களாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் எனவும், சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாகவும் பிரபல ஊடகங்கள் சில தெரிவித்திருந்தன.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸீ ஜின்பிங்

1 min

உலகை உறைய வைத்த புகைப்படம்

நேட்டோ அமைப்புடன் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் முதல் உக்ரேன் மீது தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

உலகை உறைய வைத்த புகைப்படம்

1 min

Read all stories from Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

PublisherWijeya Newspapers Ltd.

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All