Kaalaimani - Apr 21, 2020

Kaalaimani - Apr 21, 2020

Go Unlimited with Magzter GOLD
Read Kaalaimani along with 8,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Kaalaimani
In this issue
Economic news
2000 மெகாவாட் சூரியசக்தித் திட்டம் யூனிட் ரூ.2.55 என்ற விலையில் ஒதுக்கீடு
மின் தொகுப்புடன் இணைந்த சூரியசக்தித் திட்டத்திலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை யூனிட்டுக்கு ரூ.2.55-2.56 என்ற விலையில் ஏலம் எடுக்கப்பட்டது.

1 min
இணைத்தல், கையகப்படுத்துதலை தடுக்க அன்னிய முதலீட்டுக் கொள்கையில் திருத்தம்
தற்போதைய கோவிட்-19 பெருந் தொற்று காலகட்டத்தில் இந்திய கம்பெனிகளை சந்தர்ப்பவசத்தால் வாங்குதல், கையகப் படுத்துதலை தடுப்பதற்காக நடைமுறையில் உள்ள அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அரசு திருத்தம் செய்கிறது.

1 min
நாடு முழுதும் 1150 டன் மருந்துகள் விநியோகம்
நாடு முழுவதும் ரயில்கள் வாயிலாக 1150 டன் மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min
மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க உலக நாடுகள் 14 லட்சம் கோடி டாலர் விடுவிப்பு
ஐஎம்எஃப் தகவல்

1 min
Kaalaimani Newspaper Description:
Publisher: Valar Tamil Publications
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
தமிழின் வணிக நாளிதழ் உங்களுக்காக எளிய தமிழில் உலக வணிகம் படித்து பகிர்ந்து மகிழுங்கள்.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only