Nakkheeran Magazine - August 19, 2020![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Nakkheeran Magazine - August 19, 2020![Add to My Favorites Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Go Unlimited with Magzter GOLD
Read Nakkheeran along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Nakkheeran
1 Year $26.99
Save 74%
1 Month $1.99
Buy this issue $0.99
In this issue
தோனியை மிரட்டிய பா.ஜ.க.! ஓய்வு அறிவிப்பில் அரசியல்!,அ.தி.மு.க யார் கையில்?,அதிகாரத்தில் இ.பி.எஸ்.! அவமானத்தில் ஓ.பி.எஸ்.!
தோனியை விரட்டிய பா.ஜ.க! ஓய்வு அறிவிப்பில் அரசியல்!
‘கிரிக்கெட்டுக்காக மகத்தான பங்களிப்பை அளித்ததற்கு வாழ்த்துக்கள். நீங்கள் விரும்பிய கிரிக்கெட்டில் டிலிருந்து விடைபெறும் தருணத்தில், நீங்கள் கட்டுப்படுத்திய கண்ணீரின் அளவை நானறிவேன்!' எனப் பதிவிட்டிருக்கிறார் சாக்ஷி சிங், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியின் மனைவி. அந்த உருக்கமான பதிவில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கின்றன.
![தோனியை விரட்டிய பா.ஜ.க! ஓய்வு அறிவிப்பில் அரசியல்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/q_M7sJjsm1597992214308/crp_1597998418.jpg)
1 min
அதிகாரத்தில் இ.பி.எஸ்.! அவமானத்தில் ஓ.பி.எஸ்.!
'முதல்வர் ரேஸ்' என கடந்த இதழ் நக்கீரனில் வெளியான அட்டைப்பட கட்டுரைதான் தமிழக அரசியல் களத்தின் தலைப்புச் செய்தியாக மாறியிருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியை 2021 தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதில் பெரிய தடை ஏற்பட்டிருக்கிறது. அந்த தடையை ஏற்படுத்தியவர் தர்ம யுத்தம் கதாநாயகனான ஓ.பன்னீர் செல்வம்.
![அதிகாரத்தில் இ.பி.எஸ்.! அவமானத்தில் ஓ.பி.எஸ்.!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/Ov_pEfdVx1597993013447/crp_1597998424.jpg)
1 min
அ.தி.மு.க யார் கையில்?
அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ்.தான் என அவரது ஆதரவாளர்கள் அடித்த போஸ்டரால் முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட ஒட்டுமொத்த அ.தி.மு.க. பெருந்தலைகளும் ஆடிப்போய் விட்டன. சமாதான அறிக்கையை பன்னீரும் எடப்பாடியும் இணைந்து வெளியிட்டிருந்தாலும் முதல்வர் யார் என்கிற பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.
![அ.தி.மு.க யார் கையில்?](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/d-G7YO3No1597993216691/crp_1597998426.jpg)
1 min
அமைச்சரை உருட்டும் அ.தி.மு.க. சாதி அரசியல்!
எடப்பாடியாரே என்றும் முதல்வர்!' என ட்விட்டரில் முதலில் கொளுத்திப் போட்டவர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. அவரைத் தொடர்ந்து, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கடம்பூர் ராஜு, அதிமுக அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோகன் என, தங்களின் எடப்பாடி ஆதரவு நிலையை பகிரங்கமாக வெளிப்படுத்தினார்கள்.
![அமைச்சரை உருட்டும் அ.தி.மு.க. சாதி அரசியல்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/BESKMl_FU1597993430719/crp_1597998423.jpg)
1 min
ஏக்கத்தை தணிக்கும் நடிகைகள்!
'பாகுபலி' பட இயக்குநர் ராஜமௌலி தற்சமயம் ஜூனியர் என்.டி.ஆர்., ராம்சரண் ஆகியோரை வைத்து ரத்தம், ரணம், ரௌத்திரம் படத்தை இயக்கிவருகிறார்.
![ஏக்கத்தை தணிக்கும் நடிகைகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/apWa0STEp1597993662236/crp_1597998421.jpg)
1 min
கருப்புச் சந்தையில் கொரோனா மருந்து! கல்லாகட்டும் மெடிசன் மாஃபியாக்கள்!
உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் கொரோனாவுக்கு சிகிச்சை யளிக்க அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் கருப்புச்சந்தையில் பலமடங்கு விலை கூடுதலாக விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
![கருப்புச் சந்தையில் கொரோனா மருந்து! கல்லாகட்டும் மெடிசன் மாஃபியாக்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/PadCEpvON1597994302435/crp_1597998420.jpg)
1 min
தமிழர்களுக்கு விமானம் இல்லை! கைகழுவிய மத்திய அரசு!
தவிக்கும் பயணிகள்!
![தமிழர்களுக்கு விமானம் இல்லை! கைகழுவிய மத்திய அரசு!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/LBv0nJMJH1597995076562/crp_1597998419.jpg)
1 min
வீட்டுக்கு வீடு ஒலித்த தாலாட்டு!
தமிழக தாய்மார்கள் தங்களோட பிள்ளைகளுக்கு இனிமே நம்ம பாடல தாலாட்டுப் பாடலா பாடணும் என அண்ணன் எம்.ஜி.ஆர் என்னிடம் சொன்னதையடுத்து பத்து சரணங்களுடன் நான் எழுதிக்கொண்டு போன பாடலிலிருந்து நான்கு சரணங்களை தேர்வு செய்தார்.
![வீட்டுக்கு வீடு ஒலித்த தாலாட்டு!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/9nx8EKWpP1597995362581/crp_1597998411.jpg)
1 min
பத்தாவது பாஸ்! எடப்பாடிக்கு வாழ்த்துப் போஸ்டர்!
பள்ளிகள் திறந்திருந்தபோது கொரோனா அடங்கியிருந்தது. பள்ளிகளை மூடிய பிறகு, கொரோனா கூத்தாட ஆரம்பித்து விட்டது. அதனால், மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் தேதி மாற்றி அறிவிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியின்றி ரத்து செய்யப்பட்டது.
![பத்தாவது பாஸ்! எடப்பாடிக்கு வாழ்த்துப் போஸ்டர்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/QZv0dTZtI1597995967517/crp_1597998415.jpg)
1 min
போலி இ-பாஸ் மோசடி! சீல் வைத்த அதிகாரிகள்!
இ-பாஸ் கொடுமையைவிட கொரோனா தாக்குதலே பரவாயில்லை என்கிற அளவுக்கு வெளியூர் பயணிப்பவர்கள் பாஸ் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள்.
![போலி இ-பாஸ் மோசடி! சீல் வைத்த அதிகாரிகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/SB_jAFsQ_1597995680240/crp_1597998413.jpg)
1 min
மணல் அள்ள உரிமை கேட்டு போராட்டம்!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள குமாரமங்கலம், கோபாலபுரம் பகுதியின் மணிமுத்தாற்றில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை சார்பில், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதியுடன் 4.87 ஹெக்டேர் பரப்பளவில், ஓராண்டுக்கு மணல் அள்ள மணல்குவாரி அமைக்கப்பட்டது.
![மணல் அள்ள உரிமை கேட்டு போராட்டம்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/AaSu3OBZt1597996413923/crp_1597998428.jpg)
1 min
போலீசார் நடத்திய கொள்ளை!
துணை கமிஷனரால் அலறும் குடும்பம்!
![போலீசார் நடத்திய கொள்ளை!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/0EYsbGzfE1597996741322/crp_1597998412.jpg)
1 min
5 வருச கட்டணத்தை மொத்தமா கட்டு!
பெற்றோரை வதைக்கும் தனியார் பள்ளி!
![5 வருச கட்டணத்தை மொத்தமா கட்டு!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/CaPMeXf1s1597997712754/crp_1597998429.jpg)
1 min
அங்கே மூழ்கினர், இங்கே மீட்டனர்!
வோல்கா நதி உலக இலக்கியங்களால் போற்றப்படுகிறது. ஆகஸ்டு 9-ஆம் தேதி ரஷ்யாவில் மருத்துவப் படிப்பு படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் 4 பேர் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்கப் போனபோது எதிர்பாராவிதமாக ஆற்றில் மூழ்கி இறந்துபோயினர்.
![அங்கே மூழ்கினர், இங்கே மீட்டனர்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/a1voQ1AoN1597997223621/crp_1597998425.jpg)
1 min
நீதிமன்ற அவமதிப்பும் ஜனநாயகக் குரல்களும்!
தனது ட்வீட்டுகளே ரிவீட்டாக மாறும் என மூத்த வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான பிரசாந்த் பூஷன் எதிர்பார்த்திருக்க மாட்டார். கடந்த ஜூன் 29-ஆம் தேதியன்று, ஹெல்மெட் அணியாமல் தலைமை நீதிபதி காஸ்ட்லி மோட்டார் சைக்கிள் ஓட்டுவது போன்ற படம் பற்றியும், அறிவிக்கப்படாத எமர்ஜென்சி குறித்தும்நீதி குறித்தும் எதிர்காலத்தில் வரலாற்றாசிரியர்கள் என்ன கருத்தை வெளியிடுவார்கள் என்பது பற்றியும் அந்த ட்வீட்டுகள் அமைந்திருந்தன.
![நீதிமன்ற அவமதிப்பும் ஜனநாயகக் குரல்களும்!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/w9n5JYzRj1597998296590/crp_1598006228.jpg)
1 min
அமித்ஷா திட்டத்தை முறியடித்த பிரியங்கா!
கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேச ஆட்சி கவிழ்ப் பைத் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் ராஜஸ் தானை குறிவைத்து கடந்த ஏப்ரலில் ஆபரேஷன் தாமரையைத் துவக்கியது பாஜக. இதற்காக, அமித்ஷாவால் குறி வைக்கப்பட்டவர் ராஜஸ்தான் துணை முதல்வர் சச்சின் பைலட். 2018ல் ஆட்சி அமைந்ததிலிருந்தே கெலாட்டுக்கும் பைலட்டுக்கும் நடந்த மோதல்களால் காங்கிரஸ் விமானம் அந்தரத்தில் தள்ளாடியது.
![அமித்ஷா திட்டத்தை முறியடித்த பிரியங்கா!](https://reseuro.magzter.com/100x125/articles/620/504524/7uOsZYhk81598005684586/crp_1598007001.jpg)
1 min
Nakkheeran Magazine Description:
Publisher: Nakkheeran Publications
Category: News
Language: Tamil
Frequency: Semi-Weekly
Nakkheeran நக்கீரன் : When ever a big news erupts in the socio political arena of tamil speaking world besides others people wait to see Nakkheeran starts with a gutest. Know the real truth in the news. Starting as a humble small magazine Nakkheeran completes its Twenty Fifth year with a very large viewership and readership very much higher than others. Nakkheeran triumph comes from its impartial, couraageous true investigation stories. Which leaves no stones unturned. Nakkheeran is not only a well read biweekly magazine it is a warrior as called by beloved readers. Its published on Wednesday & Saturday.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only