Unmai Magazine - September 01, 2023

Unmai Magazine - September 01, 2023

Go Unlimited with Magzter GOLD
Read Unmai along with 8,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Unmai
1 Year$25.74 $1.99
Buy this issue $0.99
In this issue
September 01, 2023
புரிந்து கொள்வீர்!
கவிதை

1 min
உடல் எடை குறைய...
கொள்ளு பருப்பில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. இதை ஊற வைத்தும் சாப்பிடலாம் அல்லது வறுத்தும் சாப்பிடலாம். ஜலதோஷம் குணமாக கொள்ளு பருப்பை நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த, உறுப்புகளைப் பலப்படுத்தும். இதை அருந்துவதால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், கண்நோய்கள் போன்றவையும் குணமாகும்.

1 min
திராவிடம் வெல்லும் தி.மு.க. ஆட்சி அதனைச் சொல்லும்!
எந்த விலை கொடுத்தேனும் தி.மு.க.வைத் தோற்கடித்தே தீருவது என்பதில் அடேயப்பா, பார்ப்பனர்கள் மத்தியில் பீறிட்டு எழுந்த அடங்கா கோபக்கனல் -ஆத்திரத் தீதேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்த பிறகும் தணியவில்லை.

1 min
உதவாக்கரை!
காலை எழுந்து வழக்கமான பூஜைகளை முடித்து ஆலோடியில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி அன்றைக்கு வந்த நாளிதழ்களைப் புரட்டிக் கொண்டிருந்தார் வெங்கட்ராம அய்யர். அய்யர் சமஸ்கிருதப் பண்டிதர். மத்திய அரசுப் பள்ளி ஒன்றில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மிகவும் கண்டிப்பான பேர்வழி. பஞ்சகச்சம், கோட் அணிந்துதான் பள்ளிக்கு வருவார். பார்த்தவுடன் மாணவர்களை இனம் கண்டு கொள்வதில் பலான பேர்வழி.

1 min
ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய்
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதுபோல் தினம் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிடலாம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். காரணம் அதில் பலதரப்பட்ட மருத்துவ பயன்கள் உள்ளது. நெல்லிக்கனியினை சாப்பிடும்போது என்னென்ன நன்மைகள் என அறிவோம்.

1 min
இயக்க வரலாறான தன் வரலாறு (268) ராணி அண்ணா மறைவு
அய்யாவின் அடிச்சுவட்டில் ....

1 min
திராவிடம் வென்றது!
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஓர் இனப்போர் சனாதனத்திற்கும் சமதர்மத்துக்குமான போர் என்று தேர்தலுக்கு முன்னமே நாம் அறிவித்துவிட்டுத்தான் களத்தில் இறங்கினோம்.

1 min
தந்தை பெரியார் தமிழ்வழிக் கல்வியை ஆதரித்தவர்!
தந்தை பெரியார் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தை உயர்த்திப் பிடித்தார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு முன்னர் விரிவாகப் பதில் அளித்துள்ளோம். தந்தை பெரியார் தமிழில் அறிவியல் வளர வேண்டும். மூடப் புராணங்கள் ஒழிய வேண்டும் என்றே வலியுறுத்தினார் என்பதை விளக்கினோம்.

1 min
கொரோனா கொடுந்தொற்றை விழிப்புணர்வால் விரட்டுவோம்!
உலகையே அச்சுறுத்தி ஆட்டிப்படைக்கும் கொடுந்தொற்று கொரோனா, வல்லரசு நாடுகள் கூட எதிர்கொள்ள ஏராளமான இழப்புகளைப் பெற்றன.

1 min
கல்வியும் மாநிலங்களும்
திராவிடம் வெல்லும்' என்னும் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் கூற்று மெய்யாகியிருக்கிறது. தேர்தலில் வென்று திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்திருக்கிறது.

1 min
ஆன்மிக குருவா? ஆலகால விஷ குருவா? ஜக்கி வாசுதேவின் முகமூடி!
ஆன்மிகம் ஆலகால விஷம்

1 min
கரோனா இரண்டாம் அலை எச்சரிக்கை!
கரோனாவின் கோரப்பிடியிலிருந்து மீண்டுவிட்டதாக நம்பி மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத்திரும்பத்தொடங்கிய சில மாதங்களுக்குள், கரோனாவின் இரண்டாம் அலை பரவியுள்ளது.

1 min
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பனங்கிழங்கு!
நமது நாட்டில் அழிந்துகொண்டிருக்கும் மரவகைகளில் பனைமரம் முதலிடத்தில் உள்ளது.

1 min
பகுத்தறிவு வளர்ந்தால்...
தந்தை பெரியார்

1 min
பெற்றோர் அறிந்து கொள்ளவேண்டிய சட்டம்
அண்மைக் காலமாக இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணமுள்ளன.

1 min
பிற்படுத்தப்பட்டோருக்கு பி.ஜே.பி. அரசின் துரோகங்கள்!
சமூக நீதிக்கும் இடஒதுக்கீட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அதேபோல், இட ஒதுக்கீட்டிற்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

1 min
உலக மானுடம் காணாத ஒப்பற்ற கவிஞர்!
தமிழகத்தில் திராவிட இயக்கத்தைச் சார்ந்த இளைஞர்கள் மட்டுமல்லாது பொது நிலையில் உள்ள இளைஞர்களும் இன்று தேடிப் படிக்கும் தத்துவம் பெரியாரியல் ஆகும்.

1 min
இயக்க வரலாறான தன் வரலாறு (266) விஜயவாடாவில் நாத்திகர் மாநாடு!
தமிழர்களின் உரிமைப் பிரச்சினையான உயிர் பிரச்சினையான காவிரி நீர் உரிமை மீட்புக்காக தஞ்சாவூரில் 27.12.1995 அன்று எனது தலைமையில் ரயில் நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

1 min
தூங்கு மூஞ்சிக் கடவுள்!
செய்தியும், சிந்தனையும்..

1 min
ஆரிய ஆதிக்கத்தை ஒழிப்பதே தமிழ் தேசியம்!
எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (76)

1 min
தமிழகத்தின் ஒலிம்பிக் நம்பிக்கை வீராங்கனை!
பெண்ணால் முடியும்

1 min
கல்லீரல் அழற்சி (Hepatitis)
விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (28)

1 min
அர்த்தநாரீஸ்வரி
அவள் பெயர் ஈசுவரி. அவளை அறிந்தவர்கள் அனைவரும் அவளைப் பற்றிச் சொல்லும் முதல் வார்த்தை பாவம்.

1 min
கிருமிகளும் கிருமி நாசினியும்
தந்தை பெரியாரின் தத்துவம் தனித்தன்மையானது.

1 min
கற்றதை நடைமுறை சார்ந்து, தகவமைத்து உயர்வோம்!
இளைய தலைமுறையே இனிதே வருக

1 min
ஈழத்தமிழர்க்கு பா.ஜ.க.அரசின் பச்சைத் துரோகம்!
முகப்புக் கட்டுரை

1 min
முப்படைகளின் வணக்கம்!
களஞ்சியம்

1 min
நம்பிக்கையோடு முயற்சி செய்தால் வெற்றி!
பெண்ணால் முடியும்

1 min
தந்தை பெரியார் ஆதரித்த தி.மு.க.
பெரியார் பேசுகிறார்

1 min
தமிழ் தேசியத்தின் தந்தை பெரியார்
எத்தர்களின் எதிர்வினை (75)

1 min
Unmai Magazine Description:
Publisher: PSRPI
Category: News
Language: Tamil
Frequency: Fortnightly
This monthly magazine ‘UNMAI’ was established by Periyar on Pongal day in 1970 and was published as fortnightly from January 1976. Dr.K.Veeramani, M.A., B.L., is the present editor. This magazine covers worldwide rationalist news, life sketches of well known scholars, new findings, women’s rights and human resources etc. This is a non-political social journal with novel ideas. This magazine is published by Dr.K. Veeramani, M.A.,B.L., on behalf of The Periyar Self-Respect Propaganda Institution, #84/1(50), EVK Sampath Salai, Vepery, Chennai-600 007, Tamil Nadu, India.
Cancel Anytime [ No Commitments ]
Digital Only