Maalai Express - November 19, 2020
Maalai Express - November 19, 2020
Go Unlimited with Magzter GOLD
Read Maalai Express along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99
$8/month
Subscribe only to Maalai Express
In this issue
tamil leading newspaper in puducherry and tamilnadu
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலில் முறைகேடு
இருப்பிடச் சான்றுகளை கண்காணிக்க குழு அமைத்தது தமிழக அரசு
1 min
ஜோ பைடனின் மந்திரிசபையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பு
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தலைமையில் அமையவிருக்கும் புதிய மந்திரி சபையில் 2 இந்தியர்கள் இடம் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min
திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 15ந்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
1 min
ஆன்லைன் நடைமுறையின் குறைபாடுகளை நீக்க கோரி: சேலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சண்முகா பொதுவுடமை கட்டுமான அமைப்புசாரா மற்றும் 12 புதிய நலவாரிய தொழிலாளர்கள் சங்கம் சார்பாக நலவாரியத்தில் பதிவு, புதுப்பித்தல், கேட்க மனு அளித்தல் ஆன்லைனில் நடை முறையின் குறைபாடுகளை நீக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
1 min
மாமங்கலம் நீர் வழி செங்கால் ஓடையை வட்டாட்சியர் ஆய்வு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டம் மாமங்கலம் மற்றும் கொண்டசமுத்திரம் எல்லையில் அமைந் துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருந்து வரும் செங்கால் ஓடையை காட்டுமன்னார் கோயில் வட்டாட்சியர் ராமதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றப்படும் என கூறினார் காட்டுமன்னார்கோயில் வட்டத்துக்கு உட்பட்ட மாமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள மேல்பாதி கிராம பொது மக்களுக்கு சுடுகாடு வசதி இல்லாததால் அருகில் இருக்கும் அரசு புறம்போக்கு இடமான செங்கால் ஒடையில் கொண்ட சமுத்திரம் ஊராட்சி விராகுடி பகுதி மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டை பயன்படுத்தி வந்தனர் இந்நிலையில் மாமங்கலம் மேல்பாதி கிராமத்தில் யாராவது இறந்து போனால் அப்போது பிணத்தை அடக்கம் செய்வதற்கு இரு தரப்பினரிடையே மோதல் உண்டாகி பிரச்சனை ஏற்படும் பல ஆண்டுகாலமாக தனியாக சுடுகாடு அமைப்பதற்கு தொடர்ந்து அரசு அதிகாரியிடம் மனு கொடுத்து வந்தனர்.
1 min
திருவண்ணாமலை அருகே குரு பரிகார தலத்தில் குரு பெயர்ச்சி யாகம்
திருவண்ணாமலை அடுத்த வேடந்தவாடியில் வட ஆலங்குடி என்றழைக்கப்படும் குரு பரிகார தலத்தில் நடைபெற்ற மகா குரு பெயர்ச்சியாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பெயர், ராசிக்கு அர்ச்சனை செய்து கொண்டனர்.
1 min
தேனி கண்டமனூர் அருகே கனமழைக்கு வீடு இடிந்து சேதம்
கண்டமனூர் அருகே கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மனைவி பூபதி வயது 57 இவர் கூலி தொழிலாளி இவருக்கு 2 மகன்கள் உள்ளனர் இரவில் மூவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது கனமழையின் காரணமாக இவர் வீட்டின் மண் சுவர் இடிந்து பலத்த சேதம் ஏற்பட்டது இதனால் அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு அவர்கள் மூவரையும் காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர் இது சம்பந்தமாக கணேச புரத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் வருவாய்த்துறை அலுவலருக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
1 min
திருவண்ணாமலை தீப திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை
திருவண்ணாமலை தீப திருவிழா அன்றும், அதற்கு முந்தைய நாளிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
1 min
Maalai Express Newspaper Description:
Publisher: Maalai Express
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only