Kungumam Magazine - 6-12-2019Add to Favorites

Kungumam Magazine - 6-12-2019Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kungumam along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99

$8/month

(OR)

Subscribe only to Kungumam

1 Year$51.48 $5.99

Save 88% Mothers Day Sale!. ends on May 13, 2024

Buy this issue $0.99

Gift Kungumam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

95,800
கோடி
எங்கே?
ஷாக்
ரிப்–பார்ட்

தொல்(லைக்) காப்பியம்

2021ம்‌ ஆண்டன்‌ அதிசயப்‌ பிறவிகள்‌!

தொல்(லைக்) காப்பியம்

1 min

ஆதித்ய வர்மா

கோபம்கொண்ட இளைஞனை காதலும்‌ போதையும்‌ எப்படி மாற்றிப்‌ போடுகிறது என்பதே “ஆதித்ய வர்மா”.

ஆதித்ய வர்மா

1 min

1990 முதல் 1994 வரை நடந்த தொடர் படுகொலைகள் தான் இந்தப் படம்

எஸ்.ஆர்‌.பிரபாகரன்‌ பளிச்!

1990 முதல் 1994 வரை நடந்த தொடர் படுகொலைகள் தான் இந்தப் படம்

1 min

என்னை நோக்கி பாயும் தோட்டா ஏன் தாமதம்..? துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸ்? நரகாசுரனுக்கு என்ன ஆச்சு..?

பதிலளிக்கிறார் கெளதம் மேனன்

என்னை நோக்கி பாயும் தோட்டா ஏன் தாமதம்..? துருவ நட்சத்திரம் எப்போது ரிலீஸ்? நரகாசுரனுக்கு என்ன ஆச்சு..?

1 min

சிரிக்க சிரிக்க பதட்டத்தோடு த்ரில்லரை சொல்லயிருக்கோம்!

ஆயிரம் ஜென்மங்கள் சீக்ரெட்ஸ்

சிரிக்க சிரிக்க பதட்டத்தோடு த்ரில்லரை சொல்லயிருக்கோம்!

1 min

நான்... நீதிபதி சந்துரு

“உங்களுக்கு சொத்தெல்லாம்‌ சேர்த்து வைக்க முடியாதுப்பா... பதிலா எவ்வளவு முயற்சி செய்தாவது உங்களை படிக்க வைச்சுடறேன்‌...

நான்... நீதிபதி சந்துரு

1 min

நான் இயக்கறதா இருந்த பிரபுதேவா, வடிவேலு படங்கள் டிராப் ஆச்சு... நடிகர் ஜி. மாரிமுத்துவின் ஸ்டோரி

மணிரத்னம்‌, ராஜீவ்மேனன்‌, ராஜ்கிரண்‌, வஸந்த்‌, எஸ்‌.ஜ.சூர்யானு பலரிடம்‌ உதவியாளரா இருந்தேன்‌...

நான் இயக்கறதா இருந்த பிரபுதேவா, வடிவேலு படங்கள் டிராப் ஆச்சு... நடிகர் ஜி. மாரிமுத்துவின் ஸ்டோரி

1 min

ரூ.95,800 கோடி எங்கே?

அரசு வங்கிகளில் அசகாய ஊழல்

ரூ.95,800 கோடி எங்கே?

1 min

திமிங்கலம்‌ பார்க்கும்‌ பிசினசில்‌ புரளுது ரூ 14,000 கோடி!

குழந்தைகள்‌ முதல்‌ பெரியவர்கள்‌ வரை அனைவரும்‌ அறிந்த மிகப்பெரிய கடல்‌ வாழ்‌ உயிரினம்‌ திமிங்கலம்‌. ஆரம்ப காலங்களில்‌ 90க்கும்‌ மேற்பட்ட திமிங்கல வகையினங்கள்‌ இருந்தன. இப்போது எஞ்சியிருப்பது வெறும்‌ 40 வகைதான்‌.

திமிங்கலம்‌ பார்க்கும்‌ பிசினசில்‌ புரளுது ரூ 14,000 கோடி!

1 min

கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்

பாவம்‌ பாக்கி, இழந்த உடல்‌ அழகையும்‌ பதவியையும்‌ மீண்டும்‌ தருவார்‌ இன்னம்பூர்‌ ஈசன்‌!

கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள்

1 min

துப்புரவுப் பணியாளர்கள் இல்லாத நாடு!

ஜப்பானுக்குள்‌ நுழையும்‌ மற்ற நாட்டவர்கள்‌ வியக்‌கும்‌ முதல்‌ விஷயம்‌ அதன்‌ தூய்மைதான்‌. உழைப்பு, சுறுசுறுப்பு, டெக்னாலஜியைத்‌ தாண்டி ஐப்பானியர்களிடமிருந்து ஒவ்வொரு நாடும்‌ கற்‌றுக்கொள்ள வேண்டியது, “நாட்டை தூய்மையாக வைத்துக்கொள்வது எப்படி” என்பதைத்தான்‌.

துப்புரவுப் பணியாளர்கள் இல்லாத நாடு!

1 min

டூரிங் டாக்கீஸ் - சித்ரா லட்சுமணன்

தமிழ் யூ டியூப்‌ சேனல்களில்‌ சென்சேஷன்‌ ஹிட்‌ அடித்‌திருப்பது சித்ரா லட்சுமணனின்‌ “டூரிங்டாக்கீஸ்‌' தான்‌.

டூரிங் டாக்கீஸ் - சித்ரா லட்சுமணன்

1 min

உயர்கல்வி நிலையங்களில் ஏன் அதிகமாக தற்கொலைகள் நிகழ்கின்றன?

சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப்‌ போன்றோரின்‌ தற்கொலைகள்‌, உயர்கல்வி நிலையங்களின்‌ கல்விச்சூழல்‌ குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கின்றன.

உயர்கல்வி நிலையங்களில் ஏன் அதிகமாக தற்கொலைகள் நிகழ்கின்றன?

1 min

உலகின் மிகச்சிறிய மூன் ரோவர்

இன்னும் இரண்டு வருடங்களில்‌ நிலவில்‌ பெரும்‌ அற்புதம்‌ நிகழப்‌ போகிறது.

உலகின் மிகச்சிறிய மூன் ரோவர்

1 min

காமெடி நடிகராக ஜோலிக்கும்‌ அமிதாப்பின்‌ பர்சனல் மேக்கப்‌ மேன்‌!

விஜய்யின்‌ “தலைவா'வில்‌ சுரேஷ்‌ நடத்தும்‌ ஹோட்டலின்‌ செஃப்‌; 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'வில்‌ பவர்‌ ஸ்டாரின்‌ அப்பா; “தில்லுக்கு துட்டு 2'வில்‌ குடியிருப்போர்‌ நலச்சங்க தலைவர்‌; “ஏ1” படத்தில்‌ டெனன்டுடன்‌ சரக்கு அடிக்கும்‌ ஹவுஸ்‌ ஓனர்‌... என சின்ன கேரக்டர்களிலும்‌ தனது பெக்யூலியர்‌ மொழி வளத்தால்‌ குலுங்கும்‌ நகைச்சுவையாக்கியவர்‌ புஜ்ஜிபாபு.

காமெடி நடிகராக ஜோலிக்கும்‌ அமிதாப்பின்‌ பர்சனல் மேக்கப்‌ மேன்‌!

1 min

சூப்பர் மார்க்கெட்டில் வறுத்த பூச்சிகள்

தமிழ் நாட்டுக்குள்‌ சூப்பர்‌ மார்க்கெட்‌ கலாசாரம்‌ கால்‌ பதித்து அதிகபட்சம்‌ முப்பது வருடங்கள்‌ இருக்கலாம்‌.

சூப்பர் மார்க்கெட்டில் வறுத்த பூச்சிகள்

1 min

ரத்த மகுடம்

ரத்த மகுடம்

ரத்த மகுடம்

1 min

தென்னிந்திய நடிகர்களின்‌ ரீயூனியன்‌

ஒவ்வொரு வருடமும்‌, 80களின்‌ பிரபலமான நடிகர்கள்‌ ஒன்று சேர்ந்து தங்கள்‌ நட்பை கொண்டாடுவது வழக்கம்‌.

தென்னிந்திய நடிகர்களின்‌ ரீயூனியன்‌

1 min

சர்க்கஸில்‌ ஹோலோகிராம்‌ விலங்குகள்‌

சர்க்கஸ்‌ விலங்குகள்‌ சந்திக்கும்‌ துன்பத்தினால்‌ இனி புலி, யானை, சிங்கம்‌, குதிரை போன்ற விலங்குகளைப்‌ பயன்படுத்தக்கூடாது என்று முடிவுசெய்யப்‌ பட்டது. இதனால்‌ சர்க்கஸ்‌ தொழில்‌ பாதிக்கப்பட்டது.

சர்க்கஸில்‌ ஹோலோகிராம்‌ விலங்குகள்‌

1 min

பிரதமர் பணம் தருகிறார் என்று நினைத்தேன்‌!

எஸ்பிஐ வங்கியில்‌ ஒரே பெயரைக்‌ கொண்ட இருவருக்கு அதிகாரிகள்‌ ஒரே கணக்கு எண்ணைக்‌ கொடுத்‌துள்ளனர்‌.

பிரதமர் பணம் தருகிறார் என்று நினைத்தேன்‌!

1 min

Read all stories from Kungumam

Kungumam Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryEntertainment

LanguageTamil

FrequencyWeekly

குங்குமம் Kungumam is the largest selling No.1 Tamil Weekly as per the ABC report. It carries every week a blend of entertainment and useful news articles. So that it satisfy every kind of readers and various age group readers. Started by முரசொலி மாறன்Murasoli Maran on 25.12.1977, it find a place in every Tamilian home very soon.
சுஜாதா, வைரமுத்து, எஸ்.ராமகிருஷ்ணன், பா.விஜய், அசோகமித்திரன், மனுஷ்யபுத்திரன், பாலகுமாரன் are some writers contributed on various occasions in Kungumam. Social issues, Tamil cinema, Literature, National News, Useful news items are some strong areas of Kungumam.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All