Kungumam Magazine - 15-11-2019Add to Favorites

Kungumam Magazine - 15-11-2019Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kungumam along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 8 Days
(OR)

Subscribe only to Kungumam

1 Year $7.99

Buy this issue $0.99

Gift Kungumam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

அதிகரிக்கும் லாக் அப் மரணங்கள்!

இனி சமையலறை எதற்கு?

சமையல் செய்ய உங்கள் வீட்டில் ஓர் அறையை வீணடிக்கிறீர்களா?

இனி சமையலறை எதற்கு?

1 min

3 நாட்கள்‌ வார விடுமுறை!

ஜப்பானில்‌ இயங்கி வரும்‌ மைக்ரோசாஃப்ட்டின்‌ கிளை நிறுவனம்‌, புது முயற்சியாக ஊழியர்களுக்கு மூன்று நாட்கள்‌ வார விடுமுறை அளித்திருக்கிறது.

3 நாட்கள்‌ வார விடுமுறை!

1 min

மீண்டும்‌ பிபாஷா பாசு

பிபாஷா பாசு எப்போதாவது படங்களில்‌ தலைகாட்டினாலும்‌, எப்போதுமே ஹாட்‌ நியூஸாக மீடியாக்களில்‌ இருக்கிறார்‌.

மீண்டும்‌ பிபாஷா பாசு

1 min

தொல்(லைக்) காப்பியும்

'கைதி' கோடம்பாக்க வெர்சன்ஸ்!

1 min

ஸ்போர்ட்ஸ் சினிமாஸ்!

சமூக மாற்றங்களை, புத்துயிர்ப்பை உருவாக்குமா' எனத்‌ தெரியாது. ஆனால்‌, சமூக விழிப்புணர்வுக்கு சினிமா ஒரு வாகனமாக இருந்து செயலாற்றும்‌ என்பது மட்டும்‌ உண்மை.

ஸ்போர்ட்ஸ் சினிமாஸ்!

1 min

கெய்லா முல்லர் ஆபரேஷன்!

சிரியாவின்‌ வடமேற்குப்‌ பகுதியின்‌ ஒரு தொலைதூர கிராமத்தின்‌ சுரங்கப்‌ பாதைக்கு மேலே ஒரு நவீன வீட்டில்‌ வசித்து வந்த 48 வயதான ஐஎஸ்‌ஐஎஸ்‌ பயங்கரவாத இயக்கத்தின்‌ தலைவர்‌ அபுபக்கர்‌ அல்‌ பாக்தாதி கடந்த அக்டோபர்‌ 26ம்‌ தேதி இரவு கேட்ட நாய்களின்‌ இரைச்சல்‌ தனது இறுதி மணித்துளிகளுக்கானது என்பதை அறியவில்லை.

கெய்லா முல்லர் ஆபரேஷன்!

1 min

திருமணத்திற்கான 'டிக்கெட்டை' ஆன்லைனில்‌ விற்கலாம்‌!

பண்டிகையைப்‌ போல நம்‌ இந்தியத்‌ திருமணங்களும்‌ பிரம்மாண்டமாகக்‌ கொண்டாடப்படுவது வழக்கம்‌.

திருமணத்திற்கான 'டிக்கெட்டை' ஆன்லைனில்‌ விற்கலாம்‌!

1 min

தூக்கத்தை தொலைக்கும்‌ பெண்கள்‌

சமூக வலைத்தளங்களால்‌ தூக்கத்தை தொலைக்கும்‌ பெண்கள்‌ - அதிர்ச்சி ரிப்போர்ட்

தூக்கத்தை தொலைக்கும்‌ பெண்கள்‌

1 min

புயலை எதிர்த்த ஸ்மார்ட் சம்பவம்!

டோரியன்‌ சூறாவளி கிழக்கு அமெரிக்கா, பஹாமாஸ், கிழக்கு கனடா, தெற்கு கிரீன்லாந்து உள்ளிட்ட பல பகுதிகளில்‌ இரண்டு வாரத்துக்கு மேல்‌ ருத்ர தாண்டவம்‌ ஆடியது.

புயலை எதிர்த்த ஸ்மார்ட் சம்பவம்!

1 min

ஜார்ஜ் மரியான்

திருநெல்வேலி மாவட்‌டம்‌ விளாத்திக்குளத்‌துல 1963ல பிறந்தேன்‌. அப்பா பெயர்‌ முத்தையா. அம்மா பெயர்‌ புஷ்பம்‌. அப்பா கிளாரினெட்‌ இசைக்‌ கலைஞர்‌. வானொலில நிலைய வித்வானா இருந்தார்‌.

ஜார்ஜ் மரியான்

1 min

இந்த நீராவி ரயிலை இந்தியா காப்பாற்றுமா?

இங்கே நீங்கள்‌ காணும்‌ நீராவி ரயிலுக்கு வயது 140. மெட்ரோ, புல்லட்‌ என விதவிதமான நவீன ரயில்கள்‌ வந்துவிட்டாலும்‌ இதற்குரிய மவுசு இன்னும்‌ குறையவில்லை.

இந்த நீராவி ரயிலை இந்தியா காப்பாற்றுமா?

1 min

ஏழைத் தாயின் ரேசிங் மகன்!

ஊட்டியில் மூதொரை பாலடா கிராமம்‌. அப்பா, காய்கறி மூட்டை தூக்கும்‌ கூலித்‌ தொழிலாளி. சில வருடங்களுக்கு முன்பு அவரும்‌ இதயப்‌ பிரச்னையால்‌ இறந்துவிட்டார்‌. ஆனால்‌ மகன்‌ ஆர்‌.அருண்குமார்‌ ஃபார்முலா 1 ரேஸ்‌ கார்‌ உருவாக்‌கும்‌ குழுவுக்குத்‌ தலைவராக இன்று கம்பீரமாக உயர்ந்திருக்கிறார்‌!

ஏழைத் தாயின் ரேசிங் மகன்!

1 min

கை கால்களில் எனக்கு மூட்டே கிடையாது!

எத்தனை பெரிய சம்பவம்‌ தன்னை பாதித்தாலும்‌ ஜஸ்ட்‌ லைக்‌ தட்‌ என கடக்கும்‌ ரூபா ராஜேந்திரனின்‌ டிரேட்‌ மார்க்‌ எப்போதும்‌ புன்னகைதான்‌. அத்தனை எளிதில்‌ எதற்காகவும்‌ அவர்‌ தளர்வதில்லை. வரட்டும்‌ பார்த்துக்கலாம்‌ என்பதே பெரும்பாலும்‌ அவரது பதிலாக இருக்கிறது. “நான்‌ வீட்டில்‌ ஐந்தாவது பெண்‌. கடைக்குட்டி. என்னை வேண்டாம்‌ என நினைத்த அம்மா, மருத்துவர்‌ அறிவு்‌ இல்லாமலேயே கருத்தடை மாத்திரைகளை எடுத்தார்‌. அதன் பாதிப்பு என் வளர்ச்சியை தடைப்படுத்திவிட்டது...' மிகப்பெரிய விஷயத்தை மிக இயல்பாகச்‌ சொன்னபடி பேச அரம்பித்தார்‌ ரூபா ராஜேந்திரன்‌.

கை கால்களில் எனக்கு மூட்டே கிடையாது!

1 min

ஹீரோ கை காட்டிகிறவர் டைரக்டர் ஆகிட்டபோது, அவங்க ஹீரோவை திருப்திப்படுத்துவாங்களா, புரடியூசரை திருப்திப்படுத்துவாங்களா? சுந்தர். சி அதிரடி

“ஆக்ஷன்‌ ரெடி. டார்கெட்‌ பக்கா. திருப்தியாக இருக்கிறார்‌ இயக்குநர்‌ சுந்தர்‌. சி. படத்தின்‌ டிரைலர்‌ வெளியாகி இணையப்‌ பரப்பில்‌ அதகளம்‌ பண்ணிக்‌ கொண்டிருக்கிறது.

ஹீரோ கை காட்டிகிறவர் டைரக்டர் ஆகிட்டபோது, அவங்க ஹீரோவை திருப்திப்படுத்துவாங்களா, புரடியூசரை திருப்திப்படுத்துவாங்களா? சுந்தர். சி அதிரடி

1 min

செல்ஃபி எடுப்பதற்காகவே மியூசியம்!

ஸ்மார்ட்போனிகள் நம் கைகளை தழுவ ஆரம்பித்திலிருந்து செல்ஃபி என்பது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது. அதுவும் செல்ஃபி எடுத்து ஃபேஸ்பூக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில்‌ பதிவேற்றி லைக்குகளை அள்ளுவது ஒரு வாடிக்‌கையாகவே ஆகிவிட்டது. செல்‌ஃபிக்காகவே சிலர்‌ பல ஆபத்துகளையும்‌ சந்திக்‌கின்றனர்‌.

செல்ஃபி எடுப்பதற்காகவே மியூசியம்!

1 min

ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன்!

சினிமாவுக்கு வந்து 15 வருஷங்களாச்சு, நடிக்க வந்த புதுசுல ரொம்ப சூப்பரா டேக் ஆஃப் ஆச்சு அஞ்சாதேவுக்கு பிறகு ரொம்ப பெரிய இடத்துக்கு போவேன்னு இங்க எல்லாருமே எதிர்பாத்தாங்க.

ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா இருக்கேன்!

1 min

Read all stories from Kungumam

Kungumam Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryEntertainment

LanguageTamil

FrequencyWeekly

குங்குமம் Kungumam is the largest selling No.1 Tamil Weekly as per the ABC report. It carries every week a blend of entertainment and useful news articles. So that it satisfy every kind of readers and various age group readers. Started by முரசொலி மாறன்Murasoli Maran on 25.12.1977, it find a place in every Tamilian home very soon.
சுஜாதா, வைரமுத்து, எஸ்.ராமகிருஷ்ணன், பா.விஜய், அசோகமித்திரன், மனுஷ்யபுத்திரன், பாலகுமாரன் are some writers contributed on various occasions in Kungumam. Social issues, Tamil cinema, Literature, National News, Useful news items are some strong areas of Kungumam.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All