Kungumam Magazine - 31-03-2023Add to Favorites

Kungumam Magazine - 31-03-2023Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Kungumam along with 8,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $9.99

1 Year$99.99 $49.99

$4/month

Save 50% Hurry, Offer Ends in 6 Days
(OR)

Subscribe only to Kungumam

1 Year $7.99

Buy this issue $0.99

Gift Kungumam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

மேக்கப் அலர்ஜி! பெண்களே உஷார்!

அமெரிக்காவில் வங்கிகள் திவால்...என்ன நடக்கிறது..?

கடந்த வாரம் அமெரிக்காவின் பதினாறாவது பெரிய வங்கியான Silicon Valley Bank திவாலானது. வார இறுதியில் மற்றொரு வங்கியான Signature Bankஉம் மூடப்பட்டது. First Republic Bankஉம் வேறு சில சிறு வங்கிகளும் Liquidity அதிகரிக்க எல்லா வழிகளையும் மேற்கொண்டுள்ளன.

அமெரிக்காவில் வங்கிகள் திவால்...என்ன நடக்கிறது..?

1 min

பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன்னு ஓப்பனா பேட்டி தர்றீங்களே..?

மீசைய முறுக்கு' \"கோடியில் ஒருவன்' படங்களைத் தொடர்ந்து 'கண்ணை நம்பாதே படத்தின் மூலம் ஹாட்ரிக் அடித்துள்ளார் ஆத்மிகா. நுனி நாக்கு இங்கிலீஷ் பேசும் நடிகைகள் மத்தியில் தமிழில் விளையாடுகிறார்.

பணத்துக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன்னு ஓப்பனா பேட்டி தர்றீங்களே..?

1 min

வருகிறார் ஸ்ரீதேவி மகள்!

உலக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு ஹீரோயின் அறிமுகப்படத்தில் வாங்கும் மிகப்பெரிய சம்பளம் இதுதானாம்.

வருகிறார் ஸ்ரீதேவி மகள்!

1 min

60 வயது ஆஸ்கர் நாயகி!

“அன்பான பெண்களே, உங்களோட முக்கியத்துவமும், இளமையும் கடந்து போய்விட்டது என்று யாரையும் சொல்ல அனுமதிக்காதீர்கள்...\" என்கிற மிசெல் யோதான், இன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாகத் தேடப்படும் நபராக இருக்கிறார்.

60 வயது ஆஸ்கர் நாயகி!

1 min

காடுகள் இல்லைனா மனிதனால உயிர் வாழ முடியாது...

\"காடுகள்தான் என் வீடு, என் உலகம்னு சொல்லலாம். அந்தளவுக்கு காட்டை ரசிச்சுக்கிட்டே இருக்கேன். காடு ஒரு மனிதனுக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுக்கும். எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கு. அங்க இன்னும் படிக்கவேண்டிய விஷயங்கள் அதிகமிருக்கு...\"

காடுகள் இல்லைனா மனிதனால உயிர் வாழ முடியாது...

1 min

ஒன்றரை ஆண்டுகளாக நம்பர் ஒன்: இது கயல் குடும்பத்தின் சாதனை

பொதுவாக ஒரு தொடர் டிஆர்பியில் தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைப்பது என்பது அவ்வளவு சுலபமானதல்ல. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதலிடத்தைக் கச்சிதமாக பிடித்துக் கொண்டிருக்கிறது 'கயல்' தொடர்.

ஒன்றரை ஆண்டுகளாக நம்பர் ஒன்: இது கயல் குடும்பத்தின் சாதனை

1 min

தனக்கேன ஒரு நகரத்தை உருவாக்குகிறார் எலன் மஸ்க்!

உங்கள் கனவு என்ன..? வாடகை வீட்டிலிருந்தால் சொந்த வீடு; சொந்த வீடு இருந்தால் இன்னும் சற்றே வசதியான வாழ்க்கை; நல்ல படிப்பு... கைநிறைய சம்பளத்துடன் வேலை அல்லது சொந்தமாக ஒரு தொழில்; மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்க்கை... இதுதானே?

தனக்கேன ஒரு நகரத்தை உருவாக்குகிறார் எலன் மஸ்க்!

1 min

GPay, Phone Pe...புது மோசடி எப்படி நடக்கிறது?

மின்னிலக்க பணப் பரிவர்த்தனை இன்று நமது வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டது.

GPay, Phone Pe...புது மோசடி எப்படி நடக்கிறது?

1 min

Read all stories from Kungumam

Kungumam Magazine Description:

PublisherKAL publications private Ltd

CategoryEntertainment

LanguageTamil

FrequencyWeekly

குங்குமம் Kungumam is the largest selling No.1 Tamil Weekly as per the ABC report. It carries every week a blend of entertainment and useful news articles. So that it satisfy every kind of readers and various age group readers. Started by முரசொலி மாறன்Murasoli Maran on 25.12.1977, it find a place in every Tamilian home very soon.
சுஜாதா, வைரமுத்து, எஸ்.ராமகிருஷ்ணன், பா.விஜய், அசோகமித்திரன், மனுஷ்யபுத்திரன், பாலகுமாரன் are some writers contributed on various occasions in Kungumam. Social issues, Tamil cinema, Literature, National News, Useful news items are some strong areas of Kungumam.

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only
MAGZTER IN THE PRESS:View All