Denemek ALTIN - Özgür
கலக்கம் போக்குவாள் காளராத்ரி
Aanmigam Palan
|July 16-31, 2025
துர்கை என்றாலே, துக்கங் களை களைபவள், பக்தனை, துக்கங்களில் இருந்து, அரண் போலக் காப்பவள் என்று பொருள். இப்படி அரணாக இருந்து பக்தர்களைக் காக்கும் துர்கா தேவிக்கு பல வடிவங்கள் உண்டு.
-

அந்த வடிவங்களுள் “காளராத்ரி துர்கா தேவி” ஆவாள். அந்த துர்கையின் மகிமையை பற்றி இந்த கட்டுரையில் காண்போம் வாருங்கள்.
ராமாயணத்தில் காளராத்ரி துர்கை
அசோகவனத்தை, ஆஞ்சநேயர் துவம்சம் செய்ததும், ஆஞ்சநேயரை, இந்திரஜித் பிரம்மாஸ்திரம் எய்து, அவரை கைது செய்து ராவணன் முன்னிலையில் நிறுத்துகிறான். ராவணன் முன்னிலையில், ஆஞ்சநேயர் ராவணனைக் காணவேண்டும் என்றே பிரம்மாஸ்திரத்துக்கு கட்டுப்பட்டதாக சொல்கிறார். அதன் பிறகு, "யாம் சீதா, இதி அபிஜனாசி யாம் இயம் திஷ்டதி தே வசே காளராத்ரீதி தா இதம் வித்தி சர்வ லங்கா வினாசினீம்" என்று சொல்கிறார்.
அதாவது, நீ அடிமையாக்கி வைத்திருக்கும் சீதையாக நீ அறிந்து கொண்டிருப்பவள் வேறு யாரும் அல்ல, முழு லங்காவையும் அழிக்கத்திறனுடைய காளராத்திரி தேவியே ஆவாளென்று அறிந்து கொள் என்று சொல்கிறார். ஆகவே ராமாயணத்தில் சீதாதேவி யாக பிறந்ததும் இந்ததுர்க்கையே என்றால் அது மிகையல்ல.
சிவ தாண்டவமும் காளராத்ரி துர்கையும்
ஈசன் தருகாவனத்து முனிவர்களின் ஆணவத்தையும், அவர்களின் மனைவி களின் ஆணவத்தையும் அழிக்க பிட்சாடனர் வடிவில் தாருகாவனத்தில் தோன்றினார். அங்கே அவர்கள் அபிசார வேள்வி செய்து அதன் பயனாக வேள்வித் தீயில் தோன்றிய காட்டு யானையை, ஈசனை நோக்கி ஏவி னார்கள். தன்னை எதிர்த்து வந்த அசுர யானையை வதைத்து, அதன் தோலை மேலங்கியாக போர்த்திக் கொண்டார்.
அந்த சமயத்தில் அவர் ஆடிய நடனத்துக்கு பூதத் தாண்டவம் என்று பெயர். அந்த தாண்டவத்தில் இருந்து தோன்றியவள் தான் காளராத்ரி துர்கை.
நவகிரகங்களும் காளராத்ரி துர்கையும்
நவகிரகங்களில் முக்கியமானவர் சனிபகவான் ஆவார். கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற ஒரே ஒரு கிரகம் இவர்தான். அவரவர் செய்த கர்ம வினைப்பலனை பாரபட்சம் இன்றி அவர்களுக்கு வழங்குபவர் இவர். சனியைப்போல கொடுப்பவரும் இல்லை. சனியைப் போல கெடுப்பவரும் இல்லை என்ற பழமொழி இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.
Bu hikaye Aanmigam Palan dergisinin July 16-31, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz?Oturum aç
Aanmigam Palan'den DAHA FAZLA HİKAYE

Aanmigam Palan
-அகிலமெங்கும் ஆற்று நீர் வழிபாடு!
நதிகள் தம் கரையில் குடியேறிய மக்களின் வாழ்வில் ஆக்கும் சக்தியாகவும் அளிக்கும் சக்தியாகவும் விளங்கின.
3 mins
March 16-31, 2026

Aanmigam Palan
புராணங்கள் சுட்டும் இலக்கு
பத்ம புராணத்தில் ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி பத்ம புராணத்தில் நிறைய கதைகள் உண்டு.
2 mins
March 16-31, 2026

Aanmigam Palan
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் அறுபத்து மூவர் விழா
அறுபத்துமூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும்.
5 mins
March 16-31, 2026

Aanmigam Palan
வெற்றியை எப்பொழுது கொண்டாடலாம்?
வாழ்க்கையில் எல்லோருக்கும் வெற்றி பெறவே ஆசை.
2 mins
March 16-31, 2026

Aanmigam Palan
திருப்பதி
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய் விளங்குகிறார், திருப்பதி திருமலையில் நின்றபடி அருளாட்சி புரியும் ஏழுமலையான்.
1 min
March 16-31, 2026

Aanmigam Palan
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயணச் சிற்பங்கள்
பழம்பெரும் ஆலயங்களில் ராமாயண சிற்பங்கள்:
1 min
March 16-31, 2026

Aanmigam Palan
அகோர மூர்த்தி
திருவெண்காட்டில் உள்ள அரிய அற்புத 'தெய்வம் அகோர மூர்த்தியாவார் சிவபெருமான் ஐந்து வடிவங்கள் ஈசானர், தத்புருஷர், வாமதேவர், அகோரர், சத்யோ ஜாதர் என்பனவாகும்.
1 mins
March 16-31, 2026

Aanmigam Palan
தடைகளைத் தகர்க்கும் ஸ்ரீதரளா தேவி
தரளம் என்றால் முத்து என்று பொருள். முத்து என்பது, ஆழ்கடலில், சிப்பிக்குள் இருப்பது.
2 mins
March 16-31, 2026

Aanmigam Palan
பக்த மீராபாய்
உதய்பூர் எனும் ஒரு சிற்றரசை அரசராக இருந்து ஆட்சி செய்து வந்தவர் ரத்னசிங். அவர் மனைவி பெயர் சந்திரமுகி.
6 mins
March 16-31, 2026

Aanmigam Palan
பெரியாழ்வாரும் நாச்சியாரும்
ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரிய கோயிலின் ராஜகோபுரத்தைப் பார்த்து, விஷ்ணுசித்தர் தன் தலையின் மேல் கைகளைக் கூப்பி வணங்கினார்.
5 mins
March 16-31, 2026
Translate
Change font size

