Denemek ALTIN - Özgür
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன முரண்பாட்டையும் இன முறுகலையும் தோற்றுவிக்க முற்படக் கூடாது
Thinakkural Daily
|May 29, 2025
அரச தரப்பின் செயற்பாடுகளால் மோசமான விளைவுகள் ஏற்படும் - ஸ்ரீ நேசன் எம்.பி.
உகந்தை மலையில் புதிதாக முளைத்த புத்தர் சிலை விவகாரம் நிச்சயமாக ஒரு இன முரண்பாட்டையும் இன முறுகலையும் தோற்றுவிக்கப் போகிறது என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன் எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று முன்தினம் (27) கருத்து தெரிவித்த போது, அவர் மேலும் கூறுகையில் கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் அமைந்துள்ள உகந்தை முருகன் திருத்தலத்தில் இருக்கின்ற மலை உச்சியில் புதிதாக ஒரு புத்தர் சிலை நிறுவப்பட்டுள்ளது. உகந்தை முருகன் ஆலயத்தை விஸ்தரிப்பதற்கான வேண்டுகோளை நிராகரித்த வனஇலாகா, முருகன் ஆலய வளாகத்தில் புத்தர் சிலையை நிறுவுவதற்கான அனுமதியை வழங்கியது ஏன் என்ற கேள்வி இங்கே எழுகிறது?
புத்த பகவான் அன்புக்கும் பண்புக்கும் தார்மீகத்திற்கும் வழிகாட்டுபவர். அவரை இந்த இழுபறிக்குள் இழுத்து விடக்கூடாது. அவரால் ஒரு இன முரண்பாடும் இன முறுகல்களும் தோற்றுவிக்கப்படக் கூடாது.
குறிப்பாக பௌத்த சாசன அமைச்சு இந்த விடயத்தில் அதிக அக்கறை காட்டி புத்தர் சிலையை அவ்விடத்தில் இருந்தே அகற்றி விட வேண்டும். இது எனது கோரிக்கை. இதனால் பல பிரச்சனைகள் தோன்றுவது தவிர்க்கப்படலாம்.
Bu hikaye Thinakkural Daily dergisinin May 29, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Thinakkural Daily'den DAHA FAZLA HİKAYE
Thinakkural Daily
தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு
தியாக தீபம் திலீபனின் 38 வது ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் உள்ள வாடி வீட்டில் இடம்பெற்றது.
1 min
September 23, 2025
Thinakkural Daily
'எச்1பி' விசாவுக்கு போட்டியாக 'கே' விசாவை அறிமுகம் செய்கிறது சீனா
'எச்பி' விசா பெறுவதற்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், பிற நாடுகளில் இருந்து விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்ப்பதற்காக கே விசாவை அறிமுகப்படுத்துகிறது சீனா.
1 min
September 23, 2025
Thinakkural Daily
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க கோரி பெண் தொழிலாளி மனு தாக்கல்
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை தற்போதைய வாழ்வாதாரத்திற்கு அமைவாக அதிகரிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் பெண் தொழிலாளி ஒருவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
1 min
September 23, 2025
Thinakkural Daily
வட்டுவாகலில் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்
வட்டுவாகல் பகுதியில் இனந்தெரியாதோரால் நேற்று திங்கட்கிழமை அதிகாலை வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Thinakkural Daily
காற்றாலை கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னார் போராட்டத்தின் 50 ஆவது நாள்; தீப்பந்தம் ஏந்தி மக்கள் கடும் எதிர்ப்பு
மன்னாரில் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 50 ஆவது நாளை எட்டிய நிலையில் அன்று இரவு தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
1 min
September 23, 2025
Thinakkural Daily
ஜனாதிபதி அநுரகுமார ஜப்பானுக்கு விஜயம்
ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
1 min
September 23, 2025
Thinakkural Daily
நாகர்கோவில் ம.வி.படுகொலையின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
21 மாணவர்கள் உட்பட 39 பேருக்கும் அஞ்சலி
1 min
September 23, 2025
Thinakkural Daily
எமக்காக தனது உயிரைக் கொடுத்த திலீபனுக்காக உதிரம் கொடுப்போம்
நல்லூரில் இரத்ததான முகாம்
1 min
September 23, 2025
Thinakkural Daily
கண்டி நகருக்கு சுற்றுலா வந்த 5 மாணவர்கள் திடீர் மயக்கம்
கண்டி நகருக்கு சுற்றுலா வந்த ஐந்து மாணவர்கள் உணவு ஒவ் வாமை காரணமாக, மயக்கமுற்ற சம்பவம் இடம் பெற்றுள்ளது.
1 min
September 23, 2025
Thinakkural Daily
நல்லூர் மந்திரிமனையைப் பாதுகாக்குமாறு வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்
மன்னர் சொத்தை அடாத்தாகப் பிடிபோருக்கும் எச்சரிக்கை
1 min
September 23, 2025
Translate
Change font size