Denemek ALTIN - Özgür
திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் காலமானார்!
Malai Murasu
|December 04, 2025
முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி!!
-
ஏவிஎம் நிறுவனத்தின் உரிமையாளரும், தயாரிப்பாளருமான ஏ.வி.எம். சரவணன் (வயது 86) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பின் காரணமாக இன்று காலை 5.30 மணியளவில் காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஏ.வி.எம். சரவணனின் இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணி அளவில் நடக்கிறது.
ஏ.வி.எம். சரவணன் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் மிக முக்கியமானது ஏவிஎம் நிறுவனம். சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுக்கு பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறது. சிவாஜி, எம்ஜிஆர் மட்டுமின்றி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல ஹீரோக்கள் அந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடித்திருக்கிறார்கள்.
Bu hikaye Malai Murasu dergisinin December 04, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Malai Murasu'den DAHA FAZLA HİKAYE
Malai Murasu Chennai
ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு: தூய்மை, பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்! மாநகராட்சி ஆணையர் உத்தரவு !!
கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும்வரும்ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன. இதனை முன்னிட்டு, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்குப்பாதுகாப்பான, தடையற்ற மற்றும் கற்றலுக்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தூய்மை மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன் அதிகாரிகளுக்கு விரிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
1 min
May 31, 2026
Malai Murasu Chennai
டெல்லி மார்க்கெட்டில் ஆட்டோ தொழிலாளர்களுடன் தரையில் அமர்ந்து ஒன்றாக உணவருந்திய ராகுல் காந்தி!
டெல்லிபெங்காலிமார்க்கெட் பகுதியில் உள்ள தோடர்மால் பூங்காவில் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களை நேரில் சந்தித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக உறுதி அளித்துள்ளார்.
1 min
May 31, 2026
Malai Murasu Chennai
பஸ்கள் இல்லாததால் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் சாலை மறியல்!
10 மணி நேரமாக பாதிப்பு !!
1 min
May 31, 2026
Malai Murasu Chennai
மனிதவள மேலாண்மைத்துறையில் ‘பயோமெட்ரிக்’ வருகைப்பதிவு கட்டாயம்! நாளை முதல் அமலுக்கு வருகிறது !!
சென்னை தலைமைச் செயலகத்தில் மனிதவள மேலாண்மைத்துறை செயல்பட்டு வருகிறது.
1 min
May 31, 2026
Malai Murasu Chennai
மியான்மர் அதிபர் இந்தியா வருகை!
பிரதமர் மோடியுடன் நாளை பேச்சு !!
1 min
May 31, 2026
Malai Murasu Chennai
ஐடி மேலாளர் பணியைத் துறந்து ஆட்டோ ஓட்டும் பெண் பொறியாளர்! காணொலி இணையதளங்களில் வைரல்!!
ஆடம்பரமான கார்ப்பரேட் வேலை, கைநிறையச் சம்பளம் எனப்பொதுப்புத்தியில் உள்ள வெற்றிக்கான இலக்கணங்களைத்தகர்த்து, மன நிம்மதிக்காக ஒன்பது ஆண்டுகாலதகவல் தொழில்நுட்பத்துறை மேலாளர்பணியைத் துறந்து பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டி வரும் சுவாரசியமான தகவல் சமூக வலைதளங்களில்வைரலாகி வருகிறது.
1 min
May 31, 2026
Malai Murasu Chennai
நெதர்லாந்திலிருந்து வந்த சோழர் செப்பேடுகளால் இந்தியாவுக்கு பெருமை!
பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!
1 min
May 31, 2026
Malai Murasu Chennai
ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய படம்!
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் பூஜை மற்றும் அறிமுகம் விழா சென்னையில் நடந்தது.
1 min
May 31, 2026
Malai Murasu Chennai
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழை!
வானிலை ஆய்வு மையம் தகவல் !!
1 mins
May 31, 2026
Malai Murasu Chennai
முப்படைத் தலைமைத் தளபதியாக ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி பொறுப்பேற்பு!
இந்தியாவின் புதிய முப்படைத் தலைமைத் தளபதியாக (சிடிஎஸ்) ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணி இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாகப்பொறுப்பேற்றுக்கொண்டார்.
1 min
May 31, 2026
Listen
Translate
Change font size

