Denemek ALTIN - Özgür
மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் பா.ஜ.க. முன்னாள் எம்.பி பிரக்யாசிங் தாக்கூர் உள்பட 7 பேரும் விடுதலை!
Malai Murasu
|July 31, 2025
17 ஆண்டுகளாக நீடித்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு !!
-
நாட்டையே உலுக்கிய மலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க. முன்னாள்எம்.பி.யும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்கூர், முன்னாள் ராணுவ அதிகாரி பிரசாத் புரோஹித் உள்ளிட்ட 7 பேரும் குற்றவாளிகள் அல்ல என்றுகூறி அவர்களை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
17 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்ட நிலையில் இறுதியாக குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பரில், மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ளமாலேகான் என்ற பகுதியில் உள்ள மசூதி அருகே இருசக்கரவாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 6 பேர்உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முதலில்மராட்டிய பயங்கரவாத தடுப்புப் படை இந்த வழக்கை விசாரித்து. முதல் கட்ட விசாரணையில் இந்து வலதுசாரி குழுக்களுடன் தொடர்புடைய நபர்கள் என 7 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோர் அடங்குவர்.
இவர்கள் இருவரும் இந்த சம்பவத்தில் தங்களுக்குத் தொடர்பு இல்லை என்று மறுத்ததோடு, ஜாமினில் வெளிவந்தனர். கடந்த 2011 ல்மலேகான்குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப்பட்டது.
Bu hikaye Malai Murasu dergisinin July 31, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Malai Murasu'den DAHA FAZLA HİKAYE
Malai Murasu Chennai
சிவ கார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர ஆசை!
நடிகை ருக்மணி வசந்த்
2 mins
January 14, 2026
Malai Murasu Chennai
ஜனவரி 30-ல் வெளியாகும் 'கருப்பு பல்சர்'!
'அட்டகத்தி' தினேஷ் நடிக்கும் புதிய திரைப்படம், ‘கருப்பு பல்சர்.
1 min
January 14, 2026
Malai Murasu Chennai
ஒடிசாவில் ஸ்நாக்ஸ் பாக்கெட்டில் இருந்த பொம்மை வெடித்து சிறுவன் கண் பார்வை பறிபோனது!
ஒடிசாவில் ஸ்நாக்ஸ் பாக்கெட்டில் இருந்த ஒரு பொம்மை வெடித்ததில், ஒரு சிறுவன் கண் பார்வை இழந்த சம்பவம் நடந்துள்ளது.
1 min
January 14, 2026
Malai Murasu Chennai
ஏழுகிணறுப் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 4 பேர் கைது!
மெத்தம்பெட்டமைன், கஞ்சா, 2 பைக், ஆட்டோ பறிமுதல் !!
1 min
January 14, 2026
Malai Murasu Chennai
பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்!
ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!!
1 min
January 14, 2026
Malai Murasu Chennai
மணலி ஏரியில் இன்று முதல் படகு சவாரி தொடக்கம்!
மணலி ஏரியில் இன்று முதல் பொதுமக்களுக்கு படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
1 min
January 14, 2026
Malai Murasu Chennai
ஒடிசாவில் சரக்கு ரெயிலில் சிக்கி 6 பேர் சாவு!
ஒடிசா மாநிலத்தின் ஜஜ்பூர் சாலை பகுதியில் உள்ள ரெயில்வே நிலையத்தில் சரக்கு ரெயிலின் பெட்டிகள் பாதுகாப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
1 min
January 14, 2026
Malai Murasu Chennai
ஒரு ரெயிலின் மீது ராட்சத கிரேன் விழுந்து 22 பேர் பலி!
ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்தன!!
1 mins
January 14, 2026
Malai Murasu Chennai
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட ஒரு லட்சம் பேர் விசாவை ரத்து செய்தது அமெரிக்கா!
அமெரிக்காவில் சட்டவிரோதம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் உட்பட 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விசாக்களை அமெரிக்க அரசு ரத்து செய்துள்ளது.
1 min
January 14, 2026
Malai Murasu Chennai
அயப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் பொங்கல் விழா!
பா.பென்ஜமின், ராயபுரம் ஆர்.மனோ பங்கேற்பு!!
1 min
January 14, 2026
Translate
Change font size
