Facebook Pixel எத்தனை முறை உங்களது மத அரசியல் தமிழகத்தில் எடுபடாது: படையெடுத்தாலும் அமித்ஷா பேச்சுக்கு தி.மு.க. பதிலடி! | Malai Murasu - newspaper - Bu hikayeyi Magzter.com'da okuyun

Denemek ALTIN - Özgür

எத்தனை முறை உங்களது மத அரசியல் தமிழகத்தில் எடுபடாது: படையெடுத்தாலும் அமித்ஷா பேச்சுக்கு தி.மு.க. பதிலடி!

Malai Murasu

|

June 09, 2025

"எங்களைக் கண்டு பா.ஜ.க.வுக்குத்தான் அச்சம்; 'நாங்கள் ஒரு போதும் 'ஷாக்' ஆகவில்லை”!!

எத்தனை முறை உங்களது மத அரசியல் தமிழகத்தில் எடுபடாது: படையெடுத்தாலும் அமித்ஷா பேச்சுக்கு தி.மு.க. பதிலடி!

இங்கே உங்கள் கோரிக்கைப்படி, எந்தவிதமான உள்ளடக்கம் மாற்றமின்றி மூலவாக்கியங்களின் சொல்லிடை இடைவெளி (word spacing) குறைபாடுகளைச் சரிசெய்து வழங்கியுள்ளேன்:

"அமித்ஷாவைக் கண்டு தி.மு.க. ஷாக் ஆகவில்லை. நீங்கள் எத்தனை முறை படையெடுத்து வந்தாலும் உங்களது மதவாத அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. எங்களைக் கண்டுதான் பா.ஜ.க.வுக்கு அச்சம்" என்று அமித்ஷாவுக்கு தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது தி.மு.க. அரசை கடுமையாக வசைபாடினார். ஊழல் செய்வதில் வரம்பு மீறிவிட்டதாக கூறினார்.

அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் ஆட்சியைப் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். அத்துடன் அமித்ஷாவைப் பார்த்து தி.மு.க.வினர் ஷாக்காகி இருப்பதாகவும் பா.ஜ.க. தலைவர்கள் பேசினார்கள்.

இதற்கு தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நேற்றைய தினம் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவருடைய தகுதியினை மறந்து அவர் பேசியுள்ள பேச்சின் மொத்த தொகுப்பையும் சுருக்கிக் கூறினால் அப்பட்டமான பொய்கள், அருவருப்பான வஞ்சகம் மற்றும் பிளவு நோக்கம் கொண்ட சூது — இவை மூன்றும் தவிர அவருடைய பேச்சில் என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு நாட்டின் உள்துறை அமைச்சர் ஒரு மாநிலத்திற்குவரும்பொழுது அவருடைய தகுதி, அவருக்கு இருக்கும் பொறுப்பு, கடமை உணர்ச்சி — என எவை பற்றியும் கவலைப்படாமல் அவதூறுகளை அள்ளி வீசுவது, மாற்றுக் கட்சி ஆட்சி மாநிலத்தில் அமைந்தால் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகள் கூறுவது, மதவாத பிளவினை வேண்டுமென்று உருவாக்கி சட்ட ஒழுங்கு பிரச்சினை மற்றும் கலவரங்களை தூண்டி அதன் மூலம் அரசியல் ஆதாயம் கிடைக்குமா அறுவடை செய்யலாமா என்ற அருவருப்பான உணர்ச்சியும் அவருடைய பேச்சில் வெளிப்பட்டுள்ளது.

Malai Murasu'den DAHA FAZLA HİKAYE

Malai Murasu

சென்னை தரமணியில் கல்லூரி மாணவிகளிடம் குறும்பு செய்தவருக்கு தர்ம அடி!

மாணவிகளே பிடித்து சரமாரியாக தாக்கினர்!!

time to read

1 min

March 03, 2026

Malai Murasu

Malai Murasu

தண்டையார்பேட்டையில் ரூ.21.95 கோடியில் புதிய பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம்!

உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் !!

time to read

1 mins

March 03, 2026

Malai Murasu

சென்னை போக்குவரத்துக் கழகத்துக்கு 1,270 புதிய தாழ்தளப் பஸ்கள் வாங்கப்படுகின்றன!

சென்னை மாநகரப் போக்குவரத்து சேவையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் புதிதாக 1,270 தாழ் தளப் பேருந்துகளைக் கொள்முதல் செய்யத்திட்டமிட்டுள்ளது.

time to read

1 min

March 03, 2026

Malai Murasu

கொளத்தூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட மூத்த குடிமக்கள் உறைவிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (3.3.2026) தேவிபாலியம்மன் மற்றும் இளங்காளியம்மன் திருக்கோயில் சார்பில் கொளத்தூர், ராஜாஜி நகரில் ரூ. 11.88 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மூத்த குடிமக்கள் உறைவிடத்தை திறந்து வைத்தார்.

time to read

1 mins

March 03, 2026

Malai Murasu

Malai Murasu

மாலை 4.58 மணிக்கு தொடங்கும்: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை இன்று பார்க்கலாம்!

இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தை பார்க்கலாம்.

time to read

1 min

March 03, 2026

Malai Murasu

நீண்ட நாள் நீடிக்கும்: ஈரானுக்குள் நேரடி தாக்குதல் இல்லை!

ஈரானுக்குள் நேரடியாக தாக்குதல் கிடையாது என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

time to read

1 min

March 03, 2026

Malai Murasu

Malai Murasu

சென்னை விமான நிலைய பாதுகாப்புப் படையில் 3 புதிய மோப்ப நாய்கள் சேர்ப்பு!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைக்கு மூன்று மோப்ப நாய்கள் ஓய்வு பெற்றதை அடுத்து புதிதாக மூன்று மோப்ப நாய்கள் பாதுகாப்பு பிரிவில் இணைந்துள்ளன.

time to read

1 min

March 03, 2026

Malai Murasu

நாங்குநேரி அருகே 2 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பதற்றம்!

நாங்குநேரியில் 2 பேர் படு கொலை செய்யப்பட்ட சம் பவத்தை தொடர்ந்து 2வது நாளாக போக்குவரத்து நிறுத் தப்பட்டுள்ளது.

time to read

2 mins

March 03, 2026

Malai Murasu

கோயம்பேடு பழக்கடையில் ரூ.50 ஆயிரத்தைத் திருடிய ஊழியர் கைது!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பழக்கடை ஒன்றில் வேலை செய்து வந்த ஊழியரே, முதலாளி வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சம்பவத்தில் ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

time to read

1 min

March 03, 2026

Malai Murasu

துபாயில் சிக்கித் தவித்த நிலையில் பத்திரமாக நாடு திரும்பினார் பி.வி. சிந்து!

உதவிய ஒவ்வொருவருக்கும் நன்றி!

time to read

1 min

March 03, 2026

Translate

Share

-
+

Change font size